Ads Right Header

16.01.2022 ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாத்தாள்!!

  



*Test 34*


*Date 16.01.2022 Sunday*


Test portions

1. சுருக்குதல் – சதவீதம் - HCF - LCM - விகிதம் மற்றும் விகிதாச்சாரம் - தனி வட்டி - கூட்டு வட்டி (Simplification – Percentage - HCF - LCM - Ratio and Proportion - Simple interest - Compound interest)

2. நடப்பு நிகழ்வுகள்.


Total Questions: 60


*ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்*


அடுத்த வார தேர்வுக்கான பகுதிகள் (23.01.2022)

1. பத்தாம் வகுப்பு புவியியல்

2. பத்தாம் வகுப்பு குடிமையியல்

3. நடப்பு நிகழ்வுகள்

அனைவரும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளவும்.


*தரவரிசைப் பட்டியல் வெளியிட ஏதுவாக தேர்வுக்கான இணைப்பு இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.*


தேர்வுக்கான விடைகள் மற்றும் தரவரிசைப் பட்டியல் pdf மூலம் இரவு 9 மணிக்கு மேல் வெளியிடப்படும்.

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய

இங்கே சொடுக்கவும்


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY