Ads Right Header

100 + 100 வினாவிடை கொண்ட மாதிரி வினாத்தாள்( Shankar IAS academy)


பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார்கள் என அழைக்கப்படுபவர் எவர் ? 
A ) பொய்கையாழ்வார் , பூதத்தாழ்வார் , பேயாழ்வார் 
B ) ஆண்டாள் , பூதத்தாழ்வார் , பேயிழ்வார்
C ) திருமழிசை ஆழ்வார் , நம்மாழ்வார் , பெரியாழ்வார் 
D ) பெரியாழ்வார் , பொய்கையாழ்வார் , பூதத்தாழ்வார் 
E ) விடை தெரியவில்லை 

பின்வரும் வாக்கியங்களை கவனிக்க . 
1. இவர் இரசிகமணி எனச் சிறப்பிக்கப்பட்டவர் . 
II . இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி குற்றால முனிவர் எனப் புகழப்படுகிறார் . மேற்கூறிய கூற்றுகளால் அறியப்படும் நபர் யார் ? 
A ) உடுமலை கவிஞர் 
B ) வெ . இராமலிங்களார் 
C ) டி.கே. சிதம்பரனார் 
D ) கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை 
E ) விடை தெரியவில்லை 

" துண் துளி தூங்கும் குற்றாலம் " என்று குற்றாலத்தைப் பற்றி பாடியவர் யார் ? 
A ) திரிகூட ராசப்ப கவிராயர் 
B ) திருஞான சம்பந்தர் 
C ) மாணிக்கவாசகர் 
D ) அழகிய சொக்கநாதர் 
E ) விடை தெரியவில்லை 

தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது ? 
A ) மேட்டுப்பாளையம் 
B ) சென்னை  
C ) மதுரை 
D ) திண்டுக்கல்
E ) விடை தெரியவில்லை 

ஜாதவுக்கு எப்பல்கலைகழகம் “ இந்திய வனமகன் " எனும் பட்டம் வழங்கியுள்ளது ? A ) கௌகாத்தி பல்கலைகழகம் 
B ) ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் 
C ) மதராஸ் பல்கலைகழகம் 
D ) பஞ்சாப் பல்கலைகழகம் 
E ) விடை தெரியவில்லை 

சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவரான காவற்பெண்டு யாருடைய செவிலித்தாய் ? 
A ) கோப்பெருஞ்சோழன் 
B ) கோப்பெரு நற்கிள்ளி 
C ) கிள்ளிவளவன் 
D ) குலோதுங்கள் 
E ) விடை தெரியவில்லை 

" தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு " என அழைக்கப்படும் நகரம் எது ? 
A ) பாளையங்கோட்டை 
B ) திருநெல்வேலி  
C ) முக்கடல் 
D ) ஆதிச்சநல்லூர்
E ) விடை தெரியவில்லை . 

மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க .
A ) கலம் , தோணி , புணரி , மிதவை 
B ) கலம் , பரிசில் , ஓடம் , பரவை 
C ) கலம் , வங்கம் , புணை , அம்பி 
D ) கலம் , பரிசில் , ஆழி , பஃறி 
E ) விடை தெரியவில்லை 

தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது ? 
A ) கதரின் வெற்றி 
B ) தேசியக் கொடி 
C ) தேச பக்தி 
D ) தமிழ்தேசியம் 
E ) விடை தெரியவில்லை 

ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல் 
A ) வளையல் 
B ) ஐந்து
C ) திண்ணை 
D ) ஏதுமில்லை
E ) விடை தெரியவில்லை 

' தனயை ' என்பது யாரைக் குறிக்கும் ? 
A ) மருமகள் 
B ) மகள்
C ) கொழுந்தி 
D ) மாமியார்
E ) விடை தெரியவில்லை 

கண்ணதாசன் பணியாற்றாத இதழ் பெயர் 

A ) தென்றல் 
B ) முல்லை 
C ) குயில் 
D ) தமிழ்மலர்
E ) விடை தெரியவில்லை 

 இலக்கண நூல்களுள் மிகப் பழைமையானது எது ? 
A ) யாப்பருங்கலக் காரிகை 
B ) தண்டியலங்காரம்  
C ) தொல்காப்பியம்
D ) நன்னூல்
E ) விடை தெரியவில்லை 
 

" ஆற்றுணா வேண்டுவது இல் " - இவ்வடியின் பொருள்.
A ) கற்றவனுக்குக் சோறு வேண்டா 
B ) கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா C ) கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டும் D ) கல்லாதவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம் 
E ) விடை தெரியவில்லை

மாதிரி வினாவிடை 
பதிவிறக்கம் செய்திட


விரிவான விளக்கத்துடன்
விடைத்தாள் தரவிறக்கம் செய்திட




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY