Ads Right Header

09.01.2022 (Answer Updated) Ayakudi Notes for Aspirants!!


ஆயக்குடி இலவச மையத்தின் 
இன்றைய வினாத்தாள்


*Test 33*

*Date 09.01.2022 Sunday*

Test portions
1. பத்தாம் வகுப்பு தமிழ் 
2. நடப்பு நிகழ்வுகள்.

Total Questions: 60

*ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்*

அடுத்த வார தேர்வுக்கான பகுதிகள் (16.01.2022)
சுருக்குதல் – சதவீதம் - HCF - LCM - விகிதம் மற்றும் விகிதாச்சாரம் - தனி வட்டி - கூட்டு வட்டி (Simplification – Percentage - HCF - LCM - Ratio and Proportion - Simple interest - Compound interest)

அனைவரும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளவும்.

*தரவரிசைப் பட்டியல் வெளியிட ஏதுவாக தேர்வுக்கான இணைப்பு இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.*

தேர்வுக்கான விடைகள் மற்றும் தரவரிசைப் பட்டியல் pdf மூலம் இரவு 9 மணிக்கு மேல் வெளியிடப்படும்.

விடைத்தாள் இங்கே

சமூக அறிவியல் 


1. நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - ஆப்ரிக்கா


2. இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்


3. முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச்


4. கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு - இங்கிலாந்து


5. சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது - கிரீன்விச் தீர்க்க ரேகை.


6. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிட பயன்படும் தீர்க்க ரேகை - 82 1/2 டிகிரி கிழக்கு


7. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிடும் தீர்க்க ரேகை செல்லும் வழி - அலகாபாத்


8. அடிப்படை திசைகள் - நான்கு


9. 1 க.செ.மீ. மண் உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள்


10. இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5


11. ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம்.


12. ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.


13. கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.


14. இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.


15. ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.


16. தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்


17. ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.


18. இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%


19. மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%


20. மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்


21. வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்


22. மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்


23. தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்


24. வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண்


25. செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு


26. பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண்.


27. சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண்


28. தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது - சரளை மண்


29. ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்


30. உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா


31. உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி


32. எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி


33. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்


34. ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்


35. ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்


36. உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்


37. அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்


38. மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்


39. சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்


40. ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்


41. பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்


42. மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள்


43. கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள்


44. ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள்


45. தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம் - பழனி


46. ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33%


47. நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39%


48. வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது - சமவெளிகள்


49. வரைப்படத்தில் மஞ்சள் நிறம் குறிப்பது - பீடபூமிகள்


சமூக அறிவியல் 


1. இந்தியாவின் பரப்பளவில் தமிழ்நாட்டின் சதவீதம் - 4 சதவீதம் 


2. இந்திய மாநிலங்களின் பரப்பளவில் தமிழ்நாட்டின் நிலை - 11வது நிலை 


3. தமிழ்நாட்டின் அமைவிடம் - இந்தியாவின் தென்கோடி 


4. உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் - அலங்காநல்லூர் 


5. திருவள்ளுவர் தினம் - தை மாதம் 3ம் நாள் 


6. குழந்தைகள் தினம் - நவம்பர் 14 


7. ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5 


8. புவி தினம் - ஏப்ரல் 22 


9. மழை நீரைப் போற்றி வழிபடும் விழா - ஆடிப்பெருக்கு 


10. ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படுவது - ஆடிப்பெருக்கு 


11. சகோதரத்துவ உணர்வை மேம்படுத்தும் விழா - ரக்ஷா பந்தன் 


12. வண்ணப் பொடிகள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது - ஹோலி 


13. கோதுமை அறுவடைத் திருவிழா - ஹோலி 


14. கோதுமை அறுவடைக் காலம் நடைபெறும் மாதம் - பங்குனி 


15. திருவோணத்தை முன்னிட்டு நடைபெறும் போட்டி - படகுப் போட்டி 


16. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் நடைபெறும் வீர விளையாட்டு - ஜல்லிக்கட்டு 


17. கேரளாவின் அறுவடைத் திருநாள் - ஓணம் பண்டிகை 


18. மார்கழி மாதத்தின் கடைசி நாள் - போகிப் பண்டிகை 


19. வைகாசி மாதம் பௌர்ணமி நாள் - புத்த பௌர்ணமி 


20. இயேசு கிறிஸ்து பிறந்த தினம் - டிசம்பர் 25 


21. கொடை மடம் என்பது - நினைத்தவுடன், யோசிக்காமல் கொடை வழங்குவது 


22. பாரியின் மகளிர் - அங்கவை, சங்கவை 


23. தமிழ் வரலாற்றில் பொற்காலம் எனப்படுவது - சங்ககாலம் 


24. அதியமானின் அவைப்புலவர் - ஔவையார் 


25. தகடூரை ஆட்சி செய்தவர் - அதியமான் 


26. அதியமான் மீது படையெடுக்க முயற்சி செய்தவர் - தொண்டைமான் 


27. தொண்டைமானிடம் தூது சென்றவர் - ஔவையார் 


28. கடையேழு வள்ளல்களின் சிறப்பை எடுத்துக் கூறுவது - சிறுபாணாற்றுப்படை 


29. முல்லைக்குத் தேர் கொடுத்தவர் - பாரி


30. மயிலுக்குப் போர்வை வழங்கியவர் - பேகன் 


31. ஔவைக்கு நெல்லிக் கணியை கொடுத்தவர் - அதியமான் 


32. சிவனுக்கு அரிய ஆடை வழங்கியவர் - ஆய் அண்டிரன் 


33. கொல்லிமலை கூத்தர்களுக்கு தன் நாட்டையே பரிசாக வழங்கியவர் - வல்வில் ஓரி 


34. இரவலருக்கு தனது குதிரையையும் நாட்டையும் வழங்கியவர் - திருமுடிக்காரி 


35. காட்டிலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவியவர் - நல்லியக் கோடன் 


36. மெகஸ்தனிசின் காலம் - கி.பி. 350 - 290 


37. மெகஸ்தனிஸ் எந்த நாட்டை சார்ந்தவர் - கிரேக்க நாடு 


38. மெகஸ்தனிஸ் யாருடைய அரசவைக்கு வந்தார் -சந்திர குப்த மௌரியர் 


39. மெகஸ்தனிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா 


40. மெகஸ்தனிஸ் இந்தியாவில் தங்கி இருந்த இடம் - பாடலிபுத்திரம் 


41. மெகஸ்தனிஸ் யாருடைய தூதுவராக இந்தியாவில் இருந்தார் - செல்யூகஸ் நிகேட்டர் 


42. சங்க காலப் பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்தவர் - மெகஸ்தனிஸ் 


43. பாகியானின் சொந்த நாடு - சீனா 


44. பாகியானின் காலம் - கி.பி. 422 - 437 


45. பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - இரண்டாம் சந்திர குப்தர் 


46. மார்க்கோ போலோவின் சொந்த நாடு - இத்தாலி 


47. இபின் பதுதா யாருடைய ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வந்தார் - துக்ளக் வம்ச காலம் 


48. இபின் பதுதாவின் சொந்த நாடு - மொராக்கோ 


49. இந்தியாவிற்கு வந்த முதல் இசுலாமியப் பயணி - இபின் பதுதா 


50. யுவான் சுவாங் கல்வி கற்ற இடம் - நாளந்தா


09.01.2022 Ayakudi Material

Touch Here to download pdf


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY