News
Whatsapp - குழு உறுப்பினர் சட்ட விரோத பதிவிற்கு அட்மின் பொறுப்பா? - வழக்கு விபரம் !!
வாட்ஸ் அப் குழுவில் உறுப்பினராக உள்ள ஒருவர் சட்டவிரோத கருத்தை பரப்பியதால் அட்மின் மீதும் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்.
*வாட்ஸ் அப்பில் குழு உறுப்பினர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பணி அட்மினை சேர்ந்தது - நீதிபதி*
*ஆனால், பதிவுகளை முறைப்படுத்தவோ, தணிக்கை செய்யவோ அவரால் முடியாது; உறுப்பினர்களின் பதிவு சட்டத்திற்கு உட்பட்டவையே; அவர்களது பதிவிற்கு அட்மின் பொறுப்பாக முடியாது என ஒரு வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது - நீதிபதி*
*மனுதாரர் அந்த குழுவின் அட்மின் மட்டுமே என்பது உறுதியானால், வழக்கின் இறுதி அறிக்கையில் அவரது பெயரை நீக்க வேண்டும்; போதுமான ஆவணங்கள் கிடைத்தால் மட்டுமே மனுதாரரை வழக்கில் சேர்க்க வேண்டும் - நீதிபதி*
Previous article
Next article
Leave Comments
Post a Comment