Group 4 - 2022 New Syllabus model question !!!
இலக்கணம்
1. பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் ;
( i ) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
2. தொடரும் தொடர்பும் அறிதல்
( i ) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
( ii ) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் 3.பிரித்தெழுதுக .
4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் .
5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
6. பிழை திருத்தம்
( i ) சந்திப்பிழையை நீக்குதல் .
( ii ) ஒருமை பன்மை / பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள் , வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல் .
7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் .
8.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல் .
9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல் .
10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் .
11.வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று , வினையெச்சம் , வினையாலணையும் பெயர் , தொழிற் பெயரை / உருவாக்கல் .
12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் .
13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் .
14. பெயர்ச்சொல்லின் வகையறிதல் .
15.இலக்கணக் குறிப்பறிதல் .
16.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் .
17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் .
18. தன்வினை , பிறவினை , செய்வினை , செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் .
19.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் .
20.எதுகை , மோனை , இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்.
Group 4 - 2022 New Syllabus model question
Leave Comments
Post a Comment