Group 2/4 தேர்வுகளில் வெற்றி பெற இந்த காணொளிகளை மட்டும் பாருங்கள் போதுமானது - ஆட்சியர் கல்வி!!!
*TNPSC GROUP 2/4*
🥳வருகிற GROUP 2 /4 மற்றும் இதர TNPSC தேர்வுகளுக்கு இந்த காணொளிகளை மட்டும் பாருங்கள் போதுமானது..
🥳காணொளி 1 பாடத்திட்டம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது
பாடத்திட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொண்டால் அதன்படி படிக்க ஆரம்பித்து விடுவீர்கள்..
பிறகு காணொளி இரண்டில் தேர்வில் எவ்வாறு கேள்விகள் கேட்பார்கள் என்பதை இங்கே தெளிவாக விளக்கியுள்ளோம்
🥳 காணொளி மூன்றில் சமச்சீர் புத்தகத்தை எவ்வாறு எளிமையாக விரைவாக படிப்பது என்று பல்வேறு ரகசியங்களை பகிர்ந்து உள்ளோம்..
🥳 காணொளி 4 -TNPSC தேர்வுக்கு நடப்பு நிகழ்வு எவ்வாறு படிப்பது
🥳 காணொளி 5 -UPSC/TNPSC தேர்வின் பல்வேறு சந்தேகங்கம் அதன் விளக்கம்
🗣️ *காணொளி 6* TNPSC திருக்குறள் பகுதி எவ்வாறு படிப்பது?
🥳 காணொளிகளை பார்க்கும்போது உங்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டல் கிடைக்கும்..
இறுதியாக மிகவும் சவாலாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நடப்பு நிகழ்வு எவ்வாறு தெளிவாக படிப்பது என்பதை உதாரணத்துடன் காணொளி நான்கில் விளக்கியுள்ளோம்
காணொளிகளை தவறாமல் பாருங்கள் தேர்வை பற்றி ஆழமான அற்புதமான பல விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள்
🗣️ *காணொளி 1*
TNPSC GROUP 2
🗣️ *காணொளி 2*
🗣️ GROUP 2 SYLLABUS QUESTION DISCUSSION
வருகிற TNPSC GROUP 2 தேர்வில் கேள்விகள் இப்படித்தான் இருக்கும்
🗣️ *காணொளி 3.1*
சமச்சீர்கல்வி புத்தகத்தை எளிமையாக படிப்பது எப்படி?
போட்டி தேர்வர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டியது..
*அரசியல் , பொருளாதாரம்*
🗣️ *காணொளி 3.2*
சமச்சீர்கல்வி புத்தகத்தை எளிமையாக படிப்பது எப்படி?
போட்டி தேர்வர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டியது..
*புவியியல் பாடம் *
🗣️ *காணொளி 3.3*
சமச்சீர்கல்வி புத்தகத்தை எளிமையாக படிப்பது எப்படி?
*ANCIENT MEDIEVAL வரலாறு பாடம் *
*MODERN INDIA*
🗣️ *காணொளி 4*
TNPSC தேர்வுக்கு நடப்பு நிகழ்வு எவ்வாறு படிப்பது*
இந்த தலைப்பு மட்டும் படியுங்கள்
HOW TO READ NEWS PAPER
🗣️ *காணொளி 5*
🗣️ UPSC/TNPSC தேர்வின் பல்வேறு சந்தேகங்கம் அதன் விளக்கம்
CLASS 1
CLASS 2
CLASS 3
Class 4
CLASS 5
🗣️ *காணொளி 6*
TNPSC திருக்குறள் பகுதி எவ்வாறு படிப்பது?
==========
இனிதே ஆரம்பம் ஆட்சியர் கல்வியின் TNPSC தேர்வுக்கான பயிற்சியில் இணைய
தினமும் மாலை நேரத்தில் வகுப்புகள் இருக்கும்
கூகிள் மீட்
https://meet.google.com/tpy-yiqk-eaj
Leave Comments
Post a Comment