News
TNPSC GK
கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம் ( கொள்குறி வினாவிற்கான தலைப்புகள் )
கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம் ( கொள்குறி வினாவிற்கான தலைப்புகள் )
கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம் ( கொள்குறி வினாவிற்கான தலைப்புகள் )
பத்தாம் வகுப்பு தரம்
1 . பிரித்தெழுதுதல் / சேர்த்தெழுதுதல் .
2. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் .
3. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் . 4 . பிழை திருத்தம் ( i ) சந்திப்பிழையை நீக்குதல் ( ii ) மரபுப் பிழைகள் , வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல் .
5. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் .
6. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல் .
7. ஒரு பொருள் தரும் பல சொற்கள் .
8 . வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் .
9 . வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று , வினையெச்சம் , வினையாலணையும் பெயர் , தொழிற் பெயரை / உருவாக்கல் .
10. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் .
11. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் .
12. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல் . ( எ.கா. ) குவிந்து - குவித்து
13. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் .
14. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் தன்வினை , பிறவினை , செய்வினை , செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் .
15. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
16. அலுவல் சார்ந்த சொற்கள்
( கலைச் சொல் )
17. விடை வகைகள் .
18.பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல் ( எ.கா. ) கோல்டு பிஸ்கட் -தங்கக் கட்டி .
19. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக ( எ.கா. ) தஞ்சாவூர் -தஞ்சை
20. நிறுத்தற்குறிகளை அறிதல் .
21. பேச்சு வழக்கு , எழுத்து வழக்கு
( வாரான் - வருகிறான் ) .
22. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல் .
23. பொருத்தமான காலம் அமைத்தல்
( இறந்தகாலம் , நிகழ்காலம் , எதிர்காலம் ) 24 சரியான வினாச் சொல்லைக் தேர்ந்தெடு.
25. சரியான இணைப்புச் சொல்
( எனவே , ஏனெனில் , ஆகையால் , அதனால் , அதுபோல ) .
26. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க .
27. இருபொருள் தருக .
28. குறில் - நெடில் மாற்றம் , பொருள் வேறுபாடு .
29. கூற்று , காரணம் - சரியா ? தவறா ?
30. கலைச் சொற்களை அறிதல் : எ.கா.- Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு Super Computer மீத்திறன் கணினி
31. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் .
32. சொற்களின் கூட்டுப் பெயர்கள்
( எ.கா. ) புல் புற்கள்
33. சரியான தொடரைத் தேர்ந்தெடுத்தல் 34. பிழை திருத்துதல் ( ஒரு - ஓர் )
35. சொல் - பொருள் பொருத்துக
36. ஒருமை - பன்மை பிழை
37. பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு .
முழுமையாக காண
Previous article
Next article
Leave Comments
Post a Comment