போட்டி தேர்வுகளுக்கு பொதுஅறிவு குறிப்புகள்!!!
தமிழ்நாடு மாநிலம்
1. அ) முன்பு மெட்ராஸ் ஆக இருந்தது அதை தமிழ்நாடு என அண்ணாதுரை 14-01-1969 என மாற்றினார்.
ஆ) இதன் தலைநகர் – சென்னை
முன்பு மெட்ராஸ் என இருந்ததை 1996 ல் கருணாநிதி சென்னை என மாற்றினார்
2. தற்போதைய சென்னையை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக்கம்பெனி சந்திரகிரி ராஜா வெங்கடப்ப
நாயக்கரிடமிருந்து வாங்கினர்
3. தற்போதைய ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர் 1644 ல் கட்டினர்
4. தமிழ்நாடு பரப்பளவில் 11வது இடத்தையும் ஜனத்தொகையில் 6 வது இடத்தையும் வகிக்கிறது
பரப்பளவு 1,30,058 சதுர கிமீ
5. ஜனத்தொகை
மொத்தம் 7,21,47,030 ஆண்கள் 3,61,37,975 பெண்கள் 3,60,09,055
6. மொத்தமாவட்டம் - 32
7 பரப்பளவில் பெரிய மாவட்டம்: திருநெல்வேலி
பரப்பளவில் சிறிய மாவட்டம்: சென்னை
8 ஆண்களைவிடபெண்கள் அதிகம் உள்ள மாவட்டம்: திருநெல்வேலி , வேலூர் , கன்னியாகுமரி
தூத்துக்குடி , சிவகங்கை , புதுக்கோட்டை , திருவாரூர் , தஞ்சாவூர்
நாகை , அரியலூர்
9. அடர்த்தி அதிகம் சென்னை
அடர்த்தி குறைவு சிவகங்கை
10 படிப்பறிவு மொத்தம் - 80.09% ஆண்கள் :73.26% பெண்கள் 54.34%
படிப்பறிவு அதிகம் கன்னியாகுமரி மாவட்டம் – 91.75% ஆண்கள் :88.91% பெண்கள் 80.66%
படிப்பறிவு குறைவு தர்மபுரி மாவட்டம் – 68.54% ஆண்கள் :68.85% பெண்கள் 57.09%
11. அ) மொத்த MLA தொகுதி – 234 (இதில் SC 43 ST 2) MP தொகுதி - 39 (இதில் SC 7 )
ஆ) மேலவை 01-11-1986 ல் MGR முதலமைச்சராக இருந்தபோது கலைக்கப்பட்ட்து
12 மாநில விளையாட்டு – கபடி
13. வடகிழக்கு பருவக்காற்றால் அதிக மழையைப்பெறுகிறது ( ஜூன் முதல் அக்டோபர்)
14 இந்தியாவின் டெட்ராய்டு ( கார் உற்பத்தியில் முதலிடம்)
15. சென்னை – தென்னிந்தியாவின் நுழைவுவாயில்
தூத்துக்குடி – தமிழகத்தின் நுழைவு வாயில்
16. சென்னையில் முக்கியமான இடங்கள்
அருங்காட்சியகம் –
கன்னிமாராநூல் நிலையம்
மெரினா பீச்
தென்மாநிலங்களுக்கு செல்ல எக்மோர் ரயில் நிலையம்
வடமாநிலங்களுக்கு செல்ல சென்ட்ரல் ரயில் நிலையம்
தம்பரம் விமானபடை பயிற்சிநிலையம்
பெரம்பூர் – ரயில் கோச் தயாரிக்கும் தொழிற்சாலை
அம்பத்தூர் சைக்கிள் தொழிற் சாலை
நேரு விளயாட்டு அரங்கம் (கால்பந்து) ராஜரெத்தினம் ஸ்டேடுயம் (ஹாக்கி)
M.A சிதம்பரம் ஸ்டேடியம் (கிரிக்கெட்)
மீனம்பாக்கம் – பழைய விமான நிலையம்
அன்னா – பன்னாட்டு விமான நிலையம் காமராஜர் – உள்நாட்டு விமானநிலையம்
வண்டலூர் – உயிரியல் பூங்கா ; கிண்டி - பாம்பு பண்ணை
: திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது – திருக்குற்றால மலை
# மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
# குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார்
– குறத்தி
# குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் – சிற்றிலக்கியம்
# குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் – திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
# குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூட ராசப்பக் கவிராயர்
# நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் – நந்திவர்ம பல்லவன்
# நந்தித் கலம்பகத்தின் காலம் – கி.பி.9-ம் நூற்றாண்டு.
# நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் – ஆசிரியர் பெயர் இல்லை
# காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது
– அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
# அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் – சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
# அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
# அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் – கழுகுமலை முருகப் பெருமான்
# அண்ணாமலை ரெட்டியார் ஊர் – சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
# காவடிச் சிந்துவின் ஆசிரியர் – அண்ணாமலை ரெட்டியார்
# மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்
# நான்கு வேதங்கள் – ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
# அறுசுவை என்பவை – கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
# ஏழு கடல்கள் – உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
”ஆக்டியம்” என்ற சொல்லின் பொருள் – ஏளனம்
# நல்குரவு என்ற சொல்லின் பொருள் – வறுமை
# ஞாலம் என்ற சொல்லின் பொருள் – அறிவு
# வசை என்ற சொல்லின் பொருள் – பழி
# வெகுளி என்ற சொல்லின் பொருள் – கோபம் (அ) சினம்
# விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? – ஒளி
# குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் – 205 புலவர்கள்
தலைமை இடங்கள்:
உலகின் முக்கிய அமைப்புகளின் தலைமைஇடங்கள் எங்குள்ளன என்பதை பார்ப்போம்…
ஐ.நா. சபை தலைமையிடம் – நியூயார்க்.
யுனெஸ்கோ – பாரிஸ்.
யுனிசெஃப் – நியூயார்க்.
உலக சுகாதார நிறுவனம் – ஜெனிவா.
உலக வங்கி – வாஷிங்டன்.
செஞ்சிலுவை சங்கம் – ஜெனிவா.
பன்னாட்டு அணுசக்தி கழகம் – வியன்னா.
உணவு மற்றும் விவசாய நிறுவனம் – ரோம்.
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் நிறுவனம் – நைரோபி.
உலக கடல் நிறுவனம் – லண்டன்.
ஐரோப்பிய கழகம் – புருசெல்ஸ்.
ஆசிய வளர்ச்சி வங்கி – மணிலா.
சார்க் – காத்மண்டு.
பன்னாட்டு வர்த்தக நிறுவனம் – ஜெனிவா.
உலக நிதி அமைப்பு – வாஷிங்டன்.
பன்னாட்டு நீதிமன்றம் – தி ஹேக்.
உலக தொழிலாளர் நிறுவனம் – ஜெனிவா.
ஆசியான் – ஜகார்த்தா.
ஐ.நா. தொழில் வளர்ச்சி திட்டம் – வியன்னா.
நேட்டோ – புருசெல்ஸ்.
நன்றி
[
# மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் – ஜான்சிராணி இலட்சமிபாய்
# ஜான்சிராணி இலட்சுமிபாய் கைப்பற்றிய நகரம் – குவாலியர்
# இராணி இலட்சுமிபாயின் முடிவு – 1858 ஆண்டு நடந்த போரில் கொல்லப்பட்டார்
# தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது – கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
# பிரம்ம சமாஜத்தினை நிறுவியவர் – இராஜராம் மோகனராய்
# இராஜராம் மோகனராய் பயின்ற மொழிகள் – அரபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், மற்றும் ஹீப்ரு
# இராஜராம் மோகனராய் எழுதிய புத்தகங்கள் – ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி
# பிரம்ம சமாஜத்தின் நம்பிக்கை – ஒரே கடவுள், பொது சமயத்தில் நம்பிக்கை
# ஆரிய சமாஜம் எதனை ஆதரித்தது – பெண்கல்வி, கலப்பு மணம், சம்பந்தி உணவு முறை, பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம். ஆகியவற்றை ஆதரித்தது.
# பிரம்மஞான சபையை நிறுவியவர் – மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி எஸ் ஆல்காட்.
# பிரம்மஞானசபை நிறுவப்பட்டது ஏன் ? – கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவைப் இச்சபை நிறுவப்பட்டது
# 1893-ம் ஆண்டு பிரம்மஞான சபையின் தலைவர் – திருமதி. அன்னிபெசன்ட்
# பிரம்மஞானசபையின் தலைமையகம் – சென்னையில் உள்ள அடையார்
இராமகிருஷ்ண மடம்
# இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பர் யார்?
கோவில் அர்ச்சகர்
# இராமகிருஷ்ண மடத்தை நிறுவியது யார் ?
சுவாமி விவேகானந்தர்
# உலக சமயமாநாடு எங்கு, எப்பொழுது நடைபெற்றது ?
1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில்
# உலக சமய மாநாட்டில் இந்து சமயத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார் ?
சுவாமி விவேகானந்தர், டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
# தலித்துக்கள் மற்றும் தாழ்த்துப்பட்டோர்களின் மீட்பாளர் யார் ?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
# இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார் ?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
# இந்திய அரசாங்கத்தால் இவர் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டார்
1990-ல் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது மூலம் சிறப்பிக்கப்பட்டது
# மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தியது ஏன்?
தீண்டத்தகாத மக்களுக்காக பொது குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையை பெற மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை நடத்தினார்.
# பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை எப்பொழுது ஆஸ்திரியா இணைந்தது – கி.பி.1908.
# ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசர் – பிரான்ஸிஸ் பெர்டினாண்ட்
# அவருக்கு நேர்ந்தது – செர்பிய தீவிரவாத இளைஞன் ஒருவனால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்
# ஆஸ்திரேலியா என்ன செய்தது – ஆஸ்திரியா செர்பியாவிடம் விளக்கம் கேட்டது
# முதல் உலகப் போரின் காலம் – கி.பி.1914 – கி.பி 1918
# மைய நாடுகள் – ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும், மைய நாடுகள்
# நேச நாடுகள் – இங்கிலாந்தும் அதன் நட்பும் நாடுகளும் நேச நாடுகள்
🏾: # சர்வதேச சங்கத்திற்கு முன் தோன்றிய சில சர்வதேச அமைப்புகளின் பெயர்கள் – 1. சர்வதேச சமுதாயம், 2. உலக அமைதி கூட்டமைப்பு, 3. சுதந்திர நாடுகளின் சர்வதேச சங்கம்
# சர்வேத சங்கத்தின் தலைமையகம் – ஜெனிவா
# உறுப்பு நாடுகள் தங்கள் பிரச்சனைகளுக்கான – சர்வதேச சங்கத்தின் மூலம் சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்
# ஜப்பான் எப்போது மஞ்சூரியாவைக் கைப்பற்றியது – 1931
# உட்ரோவில்சன் – அமெரிக்கா
# செவ்ரேஸ் உடன்படிக்கை – துருக்கி
# ஃபரர் – தலைவர்
# விக்டோரியா பேரறிக்கை – மகாசாசனம்
# பஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதிராய்
# பிஆர். அம்பேத்கர் – வரைவுகுழு
# இந்தியாவின் இரும்பு மனிதர் – சர்தார் வல்லபாய் படேல்
# சாணக்கியர் – இராஜாஜி
# வைக்கம் வீரர் – ஈ.வெ.ரா
# எல்லை காந்தி – கான் அப்துல் காபர்கான்
# சௌரி சௌரா – உத்திரபிரதேசம்
# நீதிக்கட்சி – டி.எம்.நாயர்
# வள்ளலார் – இராமலிங்க அடிகள்
# கெய்சர் இரண்டாம் வில்லியம் – ஜெர்மனி
# கெஸ்டபோ – ஹிட்லரின் இரகசிய காவல்படை
# டிரையனான் உடன்படிக்கை – ஹங்கேரி
# கருஞ்சட்டை – முசோலினியின் தொண்டர்கள்
# ‘U’ வடிவ படகுகள் – ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்
# மங்கள் பாண்டே – பாரக்பூர்
# வகுப்பு வாத அறிக்கை – ராம்சே மெக்டொனால்டு
# நியூ இந்தியா – அன்னிபெசண்ட்
# மவுண்ட் பேட்டன் பிரபு – சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
# மெயின் காம்ப் – எனது போராட்டம்
# அரசை உருவாக்குபவர் — காமராஜர்
# நவீன இந்தியாவின் விடிவெள்ளி – இராஜாராம் மோகன்ராய்
# சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் – இராமகிருஷ்ணமடம்
# சர்தார் வல்லபாய் பட்டேல் – இந்தியாவின் பிஸ்மார்க்
# ஒன்றிணைப்பு உடன்படிக்கை – 1967
# அழித்துப் பின்வாங்கும் கொள்கை – ரஷ்யா
# ரோம் அணிவகுப்பு – 1922
* கம்பளி நெசவில் முதலிடம் பெறும் இந்திய மாநிலம் - பஞ்சாப்
* இராஜமுந்திரி துறைமுகத்தின் சிறப்பு - ஆற்றுத் துறைமுகம்
* அரண்மனை நகரம் - கொல்கத்தா
* கோபி பாலைவனம் அமைந்துள்ள இடம் - மங்கோயா
* பள்ளதாக்கு வழியே பாயும் இந்திய நதி - நர்மதை
* தமிழகத்தில் ஆர்டீசியன் நீரூற்றுக்கள் காணப்படும் ஆற்றுப் பள்ளத்தாக்கு - வெள்ளாறு
* செயற்கை நன்னீர் ஏரிகள் உள்ள தமிழக மாவட்டம் - கன்னியாகுமரி
* மூன்று கடல்களும் தொட்டுச் செல்லும் இந்திய மாநிலம் - தமிழ்நாடு
* சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இந்திய நகரம் - பெங்களூர்
* இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் - பஞ்சாப்
* இந்தியாவில் சிவப்புக் கல் அதிகமாக்க் கிடைக்கும் இடம் - கிழக்குத் தொடர்ச்சி மலை
* சூரியன் உதயமாகும் இந்திய மாநிலம் - அருணாச்சலப் பிரதேசம்
* ஆனைமலையில் தொடங்கும் ஆறு - வைகை நதி
* இந்தியாவின் மிகப்பழமையான மலைத்தொடர் - ஆரவல்லி மலைத் தொடர்
* கடக ரேகையில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும் மாதம் - ஜூன்
* இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள தீவு நாடு - இலங்கை
* இந்தியாவின் மிகப்பெரிய உரத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - சிந்திரி
* கொல்கத்தாவில் உற்பத்தி செய்யப்படும் கார் வகை - அம்பாசிடர்
* குக்கி என்ற பழங்குடி இன மக்கள் வாழும் மாநிலம் - மணிப்பூர்
* பந்திப்பூர் சரணாலயம் அமைந்துள்ள இந்திய மாநிலம் - கர்நாடகா
* இந்தியாவின் மிக நீளமான இரயில்வே பாலம் - சோன் பாலம் (பீகார்)
* இந்தியாவில் பாதரசம் கிடைக்கும் மாநிலம் - கர்நாடகா
* இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ள பெரிய தீவு - போர்னிகா தீவு
* இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலம் - குஜராத்
* இந்தியாவில் உப்புச் சுரங்கம் உள்ள இடம் - பஞ்சாப்
* தூத்சாகர் நீர்வீழ்ச்சி எந்த இரு மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது - கோவா - கர்நாடகா
* சீனா களிமண் அதிகமாக கிடைக்கும் இந்திய மாநிலம் - பீகார்
* மாங்கனீசு அதிகமாகக் கிடைக்கும் இந்திய மாநிலம் - மத்தியப்பிரதேசம்
* நீர்ப்பாசன முறைகளில் நவீனமயமானது - கால்வாய்ப் பாசனம்
* இந்தியாவின் மிக நீளமான இரயில்வே பாலம் - சோன் பாலம் (பீகார்)
* தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று அழைக்கப்படுவது - கொடைக்கானல்
* ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
* துர்காப்பூர் இரும்பு எஃகு ஆலை நிறுவ உதவி செய்த நாடு - இங்கிலாந்து
* மிஸிசிப்பி-மிசெளரி ஆறு ஓடுமிடம் - வட அமெரிக்கா
* டைகா வகை வெப்பநிலைப் பகுதிகளில் காணப்படும் காடுகள் - ஊசியிலைக் காடுகள்
* இந்தியாவின் மேற்கில் உள்ள துறைமுகங்களின் எண்ணிக்கை - ஆறு
* இந்திய மாநிலங்களில் மிக அதிகமான நெடுஞ்சாலைகளைக் கொண்ட மாநிலம் - மகாராஷ்டிரா
* நர்மதை தபதி ஆறுகளுக்கிடையே உள்ள மலைத்தொடர் - சாத்பூரா மலைத்தொடர்
* இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி
* அதிகமான இரவும், அதிகமான பகலும் ஏற்படும் பகுதி - துருவப்பகுதி
* புவி நிலநடுக்கோட்டுப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 22 டிகிரி செல்சியஸ்
* மேற்கு இந்தியத் தீவுகளில் வீசும் காற்றுகள் - ஹரிகேன்
* ஒப்பு ஈரப்பதத்தை வரைபடமாக வரையக்கூடிய கருவி - ஹைக்ரோகிராம்
* மின்னூட்டம் பெற்ற அயனிகளை அதிகமாகக் கொண்டிருக்கும் அயனி மண்டலம் - அயனோஸ்பியர்
* புவியின் மிகவும் தாழ்வான நிலப்பகுதி - சாக்கடல்
* காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - ஸ்டான்லி நீர்த்தேக்கம்
* குளிர்காலத்தில் அதிகமான காற்றமுத்தம் உள்ள பகுதி - வடமேற்குப் பகுதி
* இந்தியாவிற்கான கடல்வழியைக் கண்டறிந்தவர் - வாஸ்கோடகாமா
* இந்தியாவில் நிலக்கரி கிடைக்கும் வட்டாரம் - தாமோதர் பள்ளத்தாக்கு
* தமிழகத்தின் மாக்னசைட் அதிகயளவு உற்பத்தி செய்யப்படும் மாவட்டம் - சேலம்
* தமிழகத்தின் டெட்ராய்டு எனப்படுவது - சென்னை
* தமிழ்நாட்டில் துப்பாக்கித் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - திருச்சி
* ஏற்காட்டில் அமைந்துள்ள மலை - சேர்வராயன் மலை
* தமிழ்நாட்டில் கைத்தறி ஆலைகள் அதிகம் காணப்படும் இடம் - ஈரோடு
* கரிசல் மண்ணில் குறைவாக காணப்படும் சத்து - நைட்ரஜன் சத்து
* சூயஸ் கால்வாய் கட்டப்பட்ட ஆண்டு - 1869
* இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் வளைகுடா - மன்னார் வளைகுடா
* குளிர்காலத்தில் அதிகமான காற்றமுத்தம் உள்ள பகுதி - வடமேற்குப் பகுதி
* ஹாஸ்பேட் இரும்பு எஃகு ஆலை நிறுவப்பட்டுள்ள மாநிலம் - கர்நாடகா
* பஸ்தேனா என்பது - விண்வெளிக்கூடம்
* அலகாபாத் நகரம் அமைந்துள்ள நதிக்கரை - சபர்மதி
* ரூர்கேலா இரும்பு எஃகு ஆலை நிறுவ உதவிய நாடு - ஜெர்மனி
* இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ள இடம் - விசாகப்பட்டினம்
* நாகர்ஜூனசாகர் திட்டம் செயல்படும் ஆறு - கிருஷ்ணா
🏾: செல்லின் அமைப்பு
* செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆகும்.
* வெறும் கண்களால் செல்லைப் பார்க்க முடியுமா? முடியாது
* நம் கண்களால் பார்க்க முடிந்த பொருள்களை விட அளவில் மிகச் சிறியது. ஆகவே அதை நேரடியாக காண முடியாது.
* பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரியதாகக் காண்பதற்குப் பயன்படுத்தும் கருவி - நுண்ணோக்கி
* செல்லை நேரடியாக காண நுண்ணோக்கி (Microscope) எனும் அறிவியல் கருவி பயன்படுகிறது.
* மனித உடல் மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களும் செல்களால் ஆனவைதான்.
* முதன் முதலில் செல்லைப் பார்த்தவர் - கண்ணாடிக் கடைக்காரரான இராபர்ட் ஹூக்
* செல்லுலா எனும் இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ஒரு சிறிய அறை என்று பெயர்
* அந்த சிறிய அறைக்கு இராபர்ட்ஹூக் செல் என்று கி.பி. 1665 பெயரிட்டார்.
* செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் - இராபர்ட் பிரெளன்
* செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை இராபர்ட் பிரெளன் கண்டறிந்தார்.
* பன்னிரண்டு அல்லது பதின்மூன்று உள்ளுறுப்பு உறுப்பினர்கள் சேர்ந்து இரகசியமாகப் பணியாற்றும் குட்டித் தொழிற்சாலைதான் செல்
* தாவர, விலங்கு இரண்டுக்கும் செல்கள் ஒரே மாதிரியாக இருக்காது.
* பாக்டீரியா, சில பாசிகள் போன்றவை ஒரே செல்லினால் ஆனவை.
* செல்களின் உள்ளே சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை.
* சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு இல்லாத உட்கரு மட்டுமே கொண்ட செல்லை புரோகேரியாட்டிக் செல் என்று அறிஞர்கள்
அழைக்கிறார்கள். அதாவது எளிய செல்.
* புரோகேரியாட்டிக் செல்லுக்கு எடுத்துக்காட்டு - பாக்டீரியா
* யூகேரியாட்டிக் செல் என்பது செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்.
* யூகேரியாட்டிக் செல் ஒரு முழுமையான செல். தாவர, விலங்கு செல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
* விலங்கு செல்லைச் சுற்றியுள்ள படலம் - பிளாஸ்மா படலம்.
* செல்லுக்கு வடிவம் கொடுப்பவை - பிளாஸ்மா படலம்.
* பிளாஸமா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.
* புரோட்டோபிளாசம் - சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியவை.
* புரோட்டோபிளாசம் என்று பெயர் இட்டவர் - ஜே.இ. பர்கின்ஜி.
* புரோட்டோ என்றால் முதன்மை
* பிளாசம் என்றால் கூழ்போன்ற அமைப்பு என்று பொருள்.
* பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட பகுதி சைட்டோபிளாசம்.
* சைட்டோபிளாசத்துக்குள் உட்கரு, இதர நுண்ணுறுப்புகள், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் காணப்படுகின்றன.
* செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு(நியூக்ளியஸ்)
* உட்கருவின் வடிவம் கோள வடிவம்.
* உட்கருவில் காணப்படுபவை - உட்கருச்சாறு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி(நியூக்ளியோலஸ், குரோமேட்டின் வலைப்பின்னல் ஆகியவை காணப்படுகின்றன.
* உட்கரு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்கிறது.
* செல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியா
* மைட்டோகாண்ட்ரியா உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.
* செல்லின் ஆற்றல் மையம் (Power House of the Cell) - மைட்டோகாண்ட்ரியா.
* கோல்கை உறுப்புகள் குழல் குழலா காணப்படும்.
* உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவது - கோல்கை உறுப்புகள்.
* உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும். உடலுக்கும் வலு சேர்ப்பது கோல்கை உறுப்புகள்.
* தாவர செல்லில் கோல்கை உறுப்புகளை டிக்டியோசோம்கள் என அழைக்கப்படுவார்கள்.
* செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.
* ரிபோசோம்கள் புள்ளி புள்ளியாக காணப்படும்.
* செல்லின் புரதத்தொழிற்சாலை - ரிபோசோம்கள்
* புரதத்தை உற்பத்தி செய்வது ரிபோசோம்கள்.
* லைசோசோம்கள் உருண்டையா மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
* செல்லின் காவலர்கள் லைசோசோம்கள்.
* செல்லின் தற்கொலைப் பைகள் - லைசோசோம்கள்.
* செல்லின் உள்ளே செல்லும் நுண் கிருமிகளை கொல்லுவது - லைசோசோம்கள்.
Leave Comments
Post a Comment