TNPSC TAMIL
சாகித்ய அகதமி பரிசு பெற்றோர் ஆண்டு படைப்பு ( தன்மை ) .
சாகித்ய அகாடமி விருதுகள் !!
சாகித்ய அகதமி பரிசு பெற்றோர் ஆண்டு படைப்பு ( தன்மை ) .
1955 - தமிழ் இன்பம்
( கட்டுரைத் தொகுப்பு ) -
ரா . பி . சேதுப்பிள்ளை
1956 - அலை ஓசை ( நாவல் ) -
கல்கி கிருஷ்ணமூர்த்தி
1957 - ( விருது வழங்கப்பட வில்லை )
1958- சக்கரவர்த்தித் திருமகன்
( இராமாயணத்தின் உரைநடை ) -
சி . ராஜகோபாலச்சாரி
1959 - ( விருது வழங்கப்பட வில்லை )
1960 - ( விருது வழங்கப்பட வில்லை )
1961 - அகல் விளக்கு ( நாவல் ) - மு.வரதராசனார்
1962 - அக்கரைச்சீமை ( பயண நூல் ) - சோமு ( மீ . ப . சோமசுந்தரம் )
1963 - வேங்கையின் மைந்தன் -
அகிலன் ( பி .வி. அகிலாண்டம் )
1964 - ( விருது வழங்கப்பட வில்லை ) 1965- ஸ்ரீ ராமானுஜர்
( வாழ்க்கை வரலாறு ) - பி . ஸ்ரீ ஆச்சார்யா
1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
( வாழ்க்கை வரலாறு ) -
ம . பொ . சிவஞானம்
1967 - வீரர் உலகம்
( இலக்கிய விமர்சனம் ) -
கி . வா . ஜகன்னாதன்
1968 - வெள்ளைப் பறவை ( கவிதை ) -
அ . சீனிவாச ராகவன் எழுத்தாளர்
1969 - பிசிராந்தையார் ( நாடகம் ) - பாரதிதாசன்
1970 - அன்பளிப்பு ( சிறுகதைகள் ) -
கு . அழகிரிசாமி )
1971 - சமுதாய வீதி ( நாவல் ) -
நா . பார்த்தசாரதி
1972 - சில நேரங்களில் சில மனிதர்கள்
( நாவல் ) - ஜெயகாந்தன்
1973 - வேருக்கு நீர் ( நாவல் ) -
ராஜம் கிருஷ்ணன்
1974 - திருக்குறள் நீதி இலக்கியம்
( இலக்கிய விமர்சனம் ) -
கே . டி . திருநாவுக்கரசு
1975 - தற்கால தமிழ் இலக்கியம்
( இலக்கிய விமர்சனம் ) -
ஆர் . தண்டாயுதம்
1976 - ( விருது வழங்கப்பட வில்லை )
1977 குருதிப்புனல் ( நாவல் ) -
இந்திரா பார்த்தசாரதி
1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் ( விமர்சனம் ) - வல்லிக்கண்ணன்
1979 - சக்தி வைத்தியம்
( சிறுகதைத் தொகுப்பு ) -
தி . ஜானகிராமன்
1980 - சேரமான் காதலி ( நாவல் ) - கண்ணதாசன்
1981 - புதிய உரைநடை ( விமர்சனம் ) -
மா . ராமலிங்கம்
1982 - மணிக்கொடி காலம்
( இலக்கிய வரலாறு ) - பி . எஸ் . ராமையா
1983 - பாரதி : காலமும் கருத்தும்
( இலக்கிய விமர்சனம் -
தொ . மு . சிதம்பர ரகுநாதன்
1984 - ஒரு காவிரியைப் போல -
லட்சுமி திரிபுரசுந்தரி
1985 - கம்பன் : புதிய பார்வை
( இலக்கிய விமர்சனம் ) -
அ . ச . ஞானசம்பந்தன்
1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம்
( இலக்கிய விமர்சனம் ) - க.நா.சுப்பிரமணியம்
1987 - முதலில் இரவு வரும்
( சிறுகதைத் தொகுப்பு ) - ஆதவன்
1988- வாழும் வள்ளுவம்
( இலக்கிய விமர்சனம் ) -
வா . செ . குழந்தைசாமி
1989 - சிந்தாநதி ( சுயசரிதக் கட்டுரைகள் ) - லா . ச . ராமாமிர்தம்
1990 - வேரில் பழுத்த பலா ( நாவல் ) -
சு . சமுத்திரம்
1991 - கோபல்ல கிராமத்து மக்கள்
( நாவல் ) - கி . ராஜநாராயணன்
1992 - குற்றாலக் குறிஞ்சி ( வரலாற்று நாவல் ) கோவி . மணிசேகாஸ்
1993 - காதுகள் ( நாவல் ) -
எம் . வி . வெங்கட்ராம்
1994 - புதிய தரிசனங்கள் ( நாவல் ) - பொன்னீலன் ( கண்டேஸ்வர பக்தவல்சலன் )
1995 - வானம் வசப்படும் ( நாவல் ) - பிரபஞ்சன்
1996- அப்பாவின் சிநேகிதர் ( சிறுகதைத் தொகுப்பு ) - அசோகமித்ரன்
1997 - சாய்வு நாற்காலி ( நாவல் ) - தோப்பில் முகமது மீரான்
1998 - விசாரணைக் கமிஷன் ( நாவல் ) - சா . கந்தசாமி
1999 - ஆலாபனை ( கவிதைகள் ) -
அப்துல் ரகுமான்
2000 - விமர்சனங்கள் , மதிப்புரைகள் , பேட்டிகள் ( விமர்சனம் ) -
தி . க . சிவசங்கரன்
2001 - சுதந்திர தாகம் ( நாவல் ) -
சி . சு . செல்லப்பா
2002 - ஒரு கிராமத்து நதி ( கவிதைகள் ) - சிற்பி பாலசுப்ரமணியம்
2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் ( நாவல் ) - வைரமுத்து
2004 - வணக்கம் வள்ளுவ ( கவிதைகள் ) - ஈரோடு தமிழன்பன்
2005 - கல்மரம் ( நாவல் ) - ஜி . திலகவதி
2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு
( கவிதைகள் ) - மு.மேத்தா
2007 - இலையுதிர் காலம் ( நாவல் ) -
நீல . பத்மநாபன்
2008 - மின்சாரப்பூ ( சிறுகதைகள் ) - மேலாண்மை பொன்னுசாமி
2009 - கையொப்பம் ( கவிதைகள் மொழிபெயர்ப்பு ) - புவியரசு
2010 - சூடிய பூ சூடற்க ( சிறுகதைகள் ) - நாஞ்சில் நாடன்
2011 - காவல் கோட்டம் ( புதினம் ) - சு . வெங்கடேசன்
2012 - தோல் ( புதினம் ) - டேனியல் செல்வராஜ்
2013- கொற்கை ( புதினம் ) - ஜோ டி குரூஸ்
2014 - அஞ்ஞாடி ( புதினம் ) பூமணி
2015- இலக்கியச் சுவடுகள் ( திறனாய்வு நூல் ) - ஆ . மாதவன் இலக்கிய சுவடுகள்
2016 - ஒரு சிறு இசை ( சிறுகதைகள் ) - வண்ணதாசன் .
2017 - காந்தள் நாட்கள் ( கவிதைகள் ) - இன்குலாப்
2018 - சஞ்சாரம் ( புதினம் ) - எஸ்.ராமகிருஷ்னன் .
2019 - சூல் ( புதினம் ) - சோ . தர்மன் .
2020- செல்லாத பணம் ( புதினம் ) - இமையம் .
Previous article
Next article
Leave Comments
Post a Comment