Ads Right Header

தேர்வில் அதிக மதிப்பெண் பெற பயிற்சி குறிப்புகள் !!!



பிரித்து எழுதுக.

வாட்ஸப்பில் இணைந்திட

Join Here

  1. குரலாகும்-குரல் + ஆகும்
  2. இரண்டல்ல-இரண்டு + அல்ல
  3. தந்துதவும்-தந்து +உதவும்
  4. காடெல்லாம்-காடு + எல்லாம்
  5. பெயரறியா-பெயர் + அறியா
  6. மனமில்லை- மனம் + இல்லை
  7. காட்டாறு- காடு + ஆறு
  8. பொருட்செல்வம் -பொருள் +செல்வம்
  9. யாதெனின் -யாது +எனின்
  10. யாண்டுளனோ?-யாண்டு +உளனோ?
  11. பூட்டுங்கதவுகள் -பூட்டு +கதவுகள்
  12. தோரணமேடை -தோரணம் +மேடை
  13. பெருங்கடல் -பெரிய +கடல்
  14. ஏடெடுத்தேன்- ஏடு +எடுத்தேன்
  15. துயின்றிருந்தார் -துயின்று +இருந்தார்
  16. வாய்தீ தின் -வாய்த்து +ஈயின்
  17. கேடியில்லை -கேடு +இல்லை
  18. உயர்வடைவோம் -உயர்வு +அடைவோம்
  19. வனப்பில்லை -வனப்பு +இல்லை
  20. வண்கீரை -வளம் +கீரை
  21. கோட்டோவியம் -கோடு +ஓவியம்
  22. செப்பேடு -செப்பு +ஏடு
  23. எழுத்தென்ப-எழுத்து +என்ப
  24. கரைந்துண்ணும் -கரைந்து +உண்ணும்
  25. நீருலையில் -நீர் +உலையில்
  26. தேர்ந்தெடுத்து -தேர்ந்து +எடுத்து
  27. ஞானச்சுடர்-ஞானம் + சுடர்
  28. இன்சொல்- இனிய +சொல்
  29. நாடென்ப -நாடு +எ ன்ப
  30. மலையளவு -மலை +அளவு
  31. தன்னாடு -தன் + நாடு
  32. தானொரு -தான் +ஒரு
  33. எதிரொலிதத்து -எதிர் +ஒலிதத்து
  34. என்றெ ன்றும்-என்று + என்றும்
  35. வானமளந்து -வானம் +அளந்து
  36. இருதிணை -இரண்டு +திணை
  37. ஐம்பால் -ஐந்து +பால்
  38. நன்செய் -நன்மை +செய்
  39. நீளு ழைப்பு -நீள் +உழைப்பு
  40. செத்திறந்த-செத் து + இறந்த
  41. விழுந்ததங்கே-விழுந்தது + அங்கே
  42. இன் னோசை -இனிமை + ஓசை
  43. வல்லுருவம்-வன்மை + உருவம்
  44. இவையுண்டார் -இவை +உண்டார்
  45. நலமெல்லாம் -நலம் +எல்லாம்
  46. கலனல்லால் -கலன் +அல்லால்
  47. கனகச் சுனை -கனகம் +சுனை
  48. பாடறிந்து -பாடு+அறிந்து
  49. மட்டுமல்ல -மட்டும் +அல்ல
  50. கண்ணோடாது -கண் +ஓடாது
  51. கசடற -கசடு +அற
  52. அக்களத்து -அ+களத்து
  53. வாசலெல்லாம்-வாசல் +எல்லாம்
  54. பெற்றெடுத்தோம்- பெற்று +எடுத்தோம்
  55. வெங்கரி’-வெம்மை+கரி
  56. என்றிருள்’-என்று +இருள்
  57. சீவனில்லாமல்-’சீவன்+இல்லாமல்
  58. விலங்கொடித்து-விலங்கு + ஒடித்து
  59. நமனில்லை -நமன் +இல்லை
  60. ஆனந்தவெள்ளம் -ஆனந்தம் +வெள்ளம்
  61. பெருஞ்செல்வம் -பெருமை + செல்வம்
  62. ஊராண்மை -ஊர் +ஆண்மை
  63. இன்பதுன்பம்-இன்பம் +துன்பம்
  64. விழித்தெழும்- விழித்து + எழும்
  65. போவதில்லை-போவது +இல்லை
  66. படுக்கையாகிறது -படுக்கை +ஆகிறது
  67. கண்டெடுக்கப்பட்டுள்ளன -கண்டு +எடுக்கப்பட்டு +உள்ளன
  68. எந்தமிழ்நா-எம் + தமிழ் + நா
  69. அருந்துணை-அருமை +துணை
  70. திரைப்படம் -திரை +படம்
  71. மரக்கலம் -மரம் +கலம்
  72. பூக்கொடி -பூ +கொடி
  73. பூத்தொட்டி -பூ +தொட்டி
  74. பூச்சோலை -பூ +சோலை
  75. பூப்பந்து -பூ +பந்து
  76. வாயொலி -வாய் +ஒலி
  77. மண்மகள் -மண் +மகள்
  78. கல்லதர் -கல் +அதர்
  79. பாடவேளை -பாடம் +வேளை
  80. கலங்கடந்தவன் -காலம் + கடந்தவன்
  81. பழத்தோல் -பழம் +தோல்
  82. பெருவழி -பெருமை +வழி
  83. பெரியன் -பெருமை +அன்
  84. மூதூர் -முதுமை +ஊர்
  85. பைந்தமிழ் -பசுமை +தமிழ்
  86. நெட்டிலை -நெடுமை +இலை
  87. வெற்றிலை -வெறுமை +இலை
  88. செந்தமிழ் -செம்மை +தமிழ்
  89. கருங்கடல் -கருமை +கடல்
  90. பசுந்தளிர் -பசுமை +தளிர்
  91. சிறுகோல் -சிறுமை +கோல்
  92. பெற்சிலம்பு -பொன் +சிலம்பு
  93. இழுக்கின்றி -இழுக்கு +இன்றி
  94. முறையறிந்து -முறை +அறிந்து
  95. அரும்பொருள் -அருமை +பொருள்
  96. மனையென -மனை +என
  97. பயமில்லை-பயம்+இல்லை
  98. கற்பொடி -கல் +பொடி
  99. உலகனைத்தும் -உலகு+அனைத்தும்
  100. திருவடி -திரு +அடி 140.நீரோடை -நீர் +ஓடை
  101. சிற்றூர் -சிறுமை +ஊர்
  102. கற்பிளந்து -கல் +பிளந்து
  103. மணிக்குளம் -மணி+குளம்
  104. அமுதென்று -அமுது +என்று
  105. புவியாட்சி -புவி +ஆட்சி
  106. மண்ணுடை -மண் +உடை
  107. புறந்தருதல் -புறம் +தருதல்
  108. வீட்டுக்காரன் -வீடு +காரன்
  109. தமிழ்நாட்டுக்காரி -தமிழ்நாடு +காரி
  110. உறவுக்காரர் -உறவு +காரர்
  111. தோட்டக்காரர் -தோட்டம் +காரர்
  112. தடந்தேர் -தடம்+ தேர்
  113. கலத்தச்சன் -காலம் +தச்சன்
  114. உழுதுழுது – உழுது +உழுது
  115. பேரழகு – பெருமை+அழகு
  116. செம்பருதி -செம்மை +பருதி
  117. வனமெல்லாம் – வானம் +எல்லாம்
  118. உன்னையல்லால் -உன்னை +அல்லால்
  119. செந்தமிழே -செம்மை +தமிழே
  120. ஆங்கவற்றுள் -ஆங்கு +அவற்றுள்
  121. தனியாழி -தனி +ஆழி
  122. 162.வெங்கதிர் -வெம்மை +கதிர்
  123. கற்சிலை -கல் +சிலை
  124. கடற்கரை -கடல் +கரை
  125. பன்முகம் -பல் +முகம்
  126. மக்கட்பேறு -மக்கள் +பேறு
  127. நாண்மீன் -நாள் +மீன்
  128. சொற்றுணை -சொல் +துணை
  129. பன்னூல் -பல் +நூல்
  130. இனநிரை -இனம் +நிரை
  131. புதுப்பெயல் -புதுமை +பெயல்
  132. அருங்கானம் -அருமை +கானம்
  133. எத்திசை -எ +திசை
  134. உள்ளொன்று -உள் +ஒன்று
  135. ஒருமையுடன் -ஒருமை +உடன்
  136. பூம்பாவாய் -பூ +வாய்
  137. தலைக்கோல் -தலை +கோல்
  138. முன்னுடை -முன் +உடை
  139. ஏழையென -ஏழை +என
  140. நன்மொழி -நன்மை +மொழி
  141. உரனுடை -உரன் +உடை
  142. இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் பள்ளி பள்ளி புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதே.
  143. அமுதென்று -அமுது +என்று
  144. செம்பயிர் -செம்மை +பயிர்
  145. செந்தமிழ் -செம்மை +தமிழ்
  146. பொய் யகற்றும் -பொய் +அகற்றும்
  147. இடப்புறம் -இடது +புறம்
  148. சீரிளமை -சீர்+இளமை
  149. வெண்குடை -வெண்மை + குடை
  150. பொற்கோட்டு-பொன் + கோட்டு
  151. நன்மாடங்கள்-நன்மை + மாடங்கள்
  152. நிலத்தினிடையே- நிலத்தின் + இடையே
  153. தட்பவெப்பம்- தட்பம் + வெப்பம்
  154. வேதியுரங்கள்-வேதி + உரங்கள்
  155. கண்டறி -கண்டு +அறி
  156. ஓய்வற-ஓய்வு +அற
  157. ஆழக்கடல்- ஆழம் + கடல்
  158. விண்வெளி- விண் + வளி
  159. நின்றிருந்த -நின்று + இருந்த
  160. அவ்வுருவம் -அ + உருவம்
  161. இடமெல்லாம் -இடம் +எல்லாம்
  162. மாசற -மாசு +அற
  163. கைப்பொருள் -கை +பொருள்
  164. பசியின்றி -பசி +இன்றி
  165. படிப்பறிவு -படிப்பு +அறிவு
  166. நன்றியறிதல் -நன்றி +அறிதல்
  167. பொறையுடைமை -பொறை +உடைமை
  168. பாட்டிசைத்து -பாட்டு +இசைத்து
  169. கண்ணுறங்கு -கண்+உறங்கு
  170. போகிப்பண்டிகை -போகி +பண்டிகை
  171. பொருளுடைமை -பொருள் +உடைமை
  172. கல்லெடுத்து -கல் +எடுத்து
  173. நானிலம் -நான்கு +நிலம்
  174. கதிர்ச்சுடர் -கதிர்+சுடர்
  175. மூச்சடக்கி -மூச்சு +அடக்கி
  176. வண்ணப்படங்கள் -வண்ணம் +படங்கள்
  177. விரிவடைந்த -விரிவு +அடைந்த
  178. நூலாடை -நூல் +ஆடை
  179. தானென்று -தான் +என்று
  180. எளிதாகும் -எளிது +ஆகும்
  181. பாலையெல்லாம் -பாலை +எல்லாம்
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY