Ads Right Header

500 _ GK Model question and Answer !


இந்தியாவில் நீதிப்புனராய்வு அதிகாரத்தை பயன்படுத்துவது 

அ ) உயர்நீதிமன்றங்கள் மட்டும் 
ஆ ) கீழ்நிலை நீதிமன்றங்கள் மட்டும் 
இ ) உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் 
ஈ ) உச்சநீதிமன்றம் மட்டும் 

இந்திய அரசாங்கத்தின் முதல் சட்ட அலுவலர் யார் ? 

அ ) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 
ஆ ) சட்ட அமைச்சர் 
இ ) அட்டார்னி ஜெனரல் 
ஈ ) இவர்களில் எவருமிலர் 

மாநிலங்களவை கலைக்கப்படுவது 

அ ) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆ ) ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் 
இ ) ஒவ்வொரு ஆறு ஆண்டுக்கும் 
ஈ ) கலைக்கப்படுவதே இல்லை 

மாநில சட்டமன்றங்களுக்குதேர்தலை நடத்தும் பொறுப்பு பெற்றிருப்பது 

அ ) மாநில தேர்தல் ஆணையர் 
ஆ ) மாநில ஆளுநர் 
இ ) தேர்தல் ஆணையம் 
ஈ ) ஜனாதிபதி

இந்திய கூட்டாட்சி முறை 

அ ) வளமையான மத்திய 
அரசைக் கொண்டது 
ஆ ) பலவீனமான 
மத்திய அரசைக் கொண்டது 
இ ) மத்திய அரசு , மாநில அரசுகள் சம அதிகாரத்தை கொண்டது 
ஈ ) மேற்கண்ட எதுவுமில்லை 


இந்திய அரசியலமைப்பு 

அ ) நெகிழாத் தன்மையுடையது 
ஆ ) நெகிழும் தன்மையுடையது 
இ ) நெகிழும் , நெகிழா இருதன்மையும் உடையது 
ஈ ) மேற்சொன்ன எதுவும் இல்லை 

ஓர் மாநிலத்தின் நிலப்பரப்பிலிருந்து புது மாநிலத்தை உண்டாக்கும் அதிகாரம் 

அ ) பாராளுமன்றத்திடம் உள்ளது 
ஆ ) குடியரசுத் தலைவரிடம் உள்ளது 
இ ) பிரதம மந்திரி மற்றும் காபினெட் இவற்றில் உள்ளது 
ஈ ) குறிப்பிட்ட மாநில சட்டமன்றத்திடம் உள்ளது 

பத்திரிகை சுதந்திரம் என்ற 
அடிப்படை உரிமை 

அ ) அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது 
ஆ ) அரசிலய் அமைப்பில் குறிப்பிடப்படவில்லை 
இ ) பேச்சு சுதந்திர உரிமையில் இந்த உரிமை உள்ளடங்கியுள்ளது 
ஈ ) உள்ளடங்கவில்லை 

அரசின் வழிகாட்டி 
நெறிமுறைகள் எடுக்கப்பட்டது 

அ ) அமெரிக்க அரசியலமைப்பு 
ஆ ) அயர்லாந்து அரசியலமைப்பு 
இ ) பிரிட்டிஷ் அரசியலமைப்பு 
ஈ ) சுவிஸ் அரசியலமைப்பு 

அரசியலமைப்பின் அடிப்படை 
அமைப்பை , அரசியலமைப்பு திருத்தங்கள் செய்ய முடியாது என்ற முடிவை எடுத்த வழக்கு 

அ ) கோலக்நாத் வழக்கு 
ஆ ) சேவானந்தபாரதி வழக்கு 
இ ) சங்கரி பிரசாத் வழக்கு 
ஈ ) வங்கி தேசியமயமாக்குதல் வழக்கு

500 Questions and Answers pdf

Touch Here




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY