2000 Questions - Group 4 2021 - 2022 All Subject in one pdf Model Question Answer !!
1.அவுரங்கசீப் அவையில் இருந்த வரலாற்று அறிஞர்?
காஃபிகான்
2.செப்பு பட்டயங்கள் விலை காரணமாக அதற்கு மாற்றாக பனை ஓலைகளும் காகிதங்களும் பயன்பாட்டுக்கு வந்தன.
சரியா தவறா?
சரி
3.சோழர் காலத்து கிராம நிர்வாகம் குறித்து கூறும் கல்வெட்டு?
உத்திரமேரூர் கல்வெட்டு
4.கஜுராகோ எந்த மாநிலத்தில் உள்ளது ?
மத்திய பிரதேசம்
5.தில்வாரா எந்த மாநிலத்தில் உள்ளது?
ராஜஸ்தான்
6.கோனார்க் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
ஒடிசா
7.நாணயங்களில் உள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்த செய்திகளை வழங்குகிறது.
சரியா தவறா?
சரி
8.சுல்தான்கள் காலத்து செப்பு நாணயம் எவ்வாறு அழைக்கப்படும்?
ஜிட்டல்
9.டங்கா எனப்படும் வெள்ளி நாணயங்களை அறிமுக படுத்தியவர் யார்?
இல்துமிஷ்
10.யாருடைய காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என அழைக்க படுகிறது?
சோழர்கள் காலம்
11.பெரியபுராணத்தை எழுதியவர்?
சேக்கிழார்
12.கீதகோவிந்தம் - எழுதியவர்?
ஜெயதேவர்
13.திருவாசகம் - எழுதியவர்?
மாணிக்க வாசகர்
14.தேவாரம் யாரால் தொகுக்கப்பட்டது?
நம்பியாண்டார் நம்பி
15.பண்டைய சோழ அரசின் தலைநகரம் உறையூர் தற்போது எந்த மாவட்டமாக?
திருச்சிராபள்ளி
16.பிற்காலத்தில் சோழர்களின் தலைநகரம்?
தஞ்சாவூர்
17.கங்கை கொண்டான் என தன்னை பிரகடன படுத்திக்கொண்ட சோழ அரசர்?
முதலாம் ராஜேந்திரன்
18.சோழர் காலத்தில் அரச வம்சத்து மூத்த மகன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
யுவராஜன்
19.சோழர் நிர்வாக அமைப்பின் மிக சிறிய அலகு?
கிராமம்
20.சோழர் காலத்து நிலவரியின் பெயர் என்ன?
காலைக்கடன்
21.சோழர்கள் சைவத்தின் மீது பற்று கொண்டவர்கள்.
சரியா தவறா?
சரி
22.அரிகேசரியை சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர்?
திருஞனசம்மந்தர்
23.விஜயாலயன் வழிவந்த கடைசி அரசர்?
அதிராஜேந்திரன்
24.ராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளை குறிக்கும் பாரசீக சொல்?
பன்டகன்
25.அடிமை என பொருள் தரும் மம்லுக் என்ற வார்த்தை எந்த மொழிச்சொல்?
அரேபியா
26.போலோ விளையாட்டின் போது குதிரையில் இருந்து தவறிவிழுந்து இறந்த சுல்தானிய அரசர்?
குத்புதீன் ஐபக்
27.ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காக கொடுக்க பட்ட நிலத்தின் பெயர்?
இக்தா
28.ரசியாவின் தனி உதவியாளராக இருந்த எத்தியோப்பிய அடிமையின் பெயர்?
ஜலாலுதீன்
29.நாற்பதின்மர் குழுவை ஒழித்தவர்?
பால்பன்
30.1296ல் ஜலாலுதீனை கொன்று டெல்லியின் சுல்தானாக தன்னை அறிவித்து கொண்டவர்?
அலாவுதீன் கில்ஜி
31.சுல்தான் காலத்தில் போர்க்களத்தில் இறந்த ஆடவருக்காக அவனுறை பெண்டிர் தீப்புகுந்து தன்னுயிர் மாய்த்து கொள்ளும் சடங்கின் பெயர்?
ஜவ்ஹர்
32.தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றிய சுல்தானிய அரசர்?
முகம்மது பின் துக்ளக்
33.துக்ளதாபாத் என்னும் நகரை நிர்மானிக்க அடிக்கல் நாட்டியவர்?
கியாசுதீன் துக்ளக்
34.கில்ஜி வம்சத்து சிறந்த அரசர்?
அலாவுதீன் கில்ஜி
35.தேவகிரிக்கு தௌலதாபாத் என பெயரிட்டவர்?
முகம்மது பின் துக்ளக்
2000 Questions - Group 4 2021 - 2022 All Subject in one pdf Model Question Answer !!
Leave Comments
Post a Comment