Ads Right Header

TNPSC பயிற்சி கணக்குகள்(வயது கண்டறிதல்) விளக்கமான விடையுடன்...


1. ராமுவின் வயதானது சோமுவின் வயதினைப் போன்று இரு மடங்கு . சோமுவின் வயதானது கோபுவின் வயதில் பாதி ஆகும் . மேலும் , கோபுவின் வயது சோமுவின் வயதினை விட 10 வருடங்கள் அதிகம் எனில் சோமு மற்றும் கோபுவின் வயதுகள் முறையே , 

1 ) 5 , 10  3 ) 10 , 15 

2 ) 10,20  4 ) 20 , 10 

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

2. குமாரின் வயது அவரது சகோதரியை விட 5 மடங்கு அதிகம் . அதே வேளையில் சகோதரி லதா அவரது சகோதரன் ராகவை விட 2 வயது இளையவர் . ராகவின் வயது 10 எனில் , குமாரின் வயது என்ன ? 

1 ) 56.  3 ) 40 

2 ) 42   4 ) 35 

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

3. தந்தையின் வயது தாயின் வயதை விட 8 ஆண்டுகள் அதிகம் மற்றும் தாயின் வயதானது , மகனின் வயதில் 4 மடங்கு ஆகும் . தற்போது மகனின் வயது 8 ஆண்டுகள் எனில் , பிறந்த போது , தந்தைக்கு என்ன வயதாக இருந்திருக்கும் ? 

1 ) 32 ஆண்டுகள் 3 ) 40 ஆண்டுகள் 

2 ) 36 ஆண்டுகள் 4 ) 35 ஆண்டுகள் 

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

4. A -யின் வயது B -யின் வயதை விட 2 ஆண்டுகள் அதிகம் . B - ன் வயது C -ன் வயதில் இரு மடங்கு . A , B -மற்றும் C ஆகியோரின் வயதுகளின் கூடுதல் 27 வருடங்கள் . எனில் , B -ன் வயது யாது ? 

1 ) 7 வருடங்கள்  3 ) 9 வருடங்கள் 

2 ) 8 வருடங்கள்  4 ) 10 வருடங்கள் 

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

5 . ரமேஷ் மற்றும் வினோத்தின் வயதுகளின் விகிதம் 4 : 3 , 6 வருடங்களுக்குப் பிறகு ரமேஷின் வயது 26 வயதாக இருந்தால் , வினோத் தற்போதைய வயது என்ன ? 

1 ) 11 

2 ) 15 

3 ) 14 

4 ) 13

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

6 . ஹர்சினியின் தந்தையின் வயது அவளது சகோதரனின் வயதைப்போல் இருமடங்காகும் . அவள் தனது சகோதரனை விட 7 வருடம் | இளையவள் . ஆனால் அவளது சகோதரியை விட 3 ஆண்டுகள் மூத்தவள் . அவளது சகோதரியின் வயது 12 வயது ஆக இருந்தால் , அவளது தந்தையின் வயதுஎன்ன ? 

1 ) 30 ஆண்டுகள் 

2 ) 44 ஆண்டுகள் 

3 ) 45 ஆண்டுகள் 

4 ) 50 ஆண்டுகள் 

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

7 . சச்சின் அணிலை விட 4 ஆண்டுகள் மூத்தவன் . இவர்கள் இருவரின் வயதுகளின் கூடுதல் 20 எனில் , சச்சினின் தற்போதைய வயது என்ன ? 

1 ) 14 வருடங்கள் 3 ) 16 வருடங்கள் 

2 ) 12 வருடங்கள் 4 ) 18 வருடங்கள் 

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

8 . என்னுடைய வயது , என் தந்தையின் வயதைப்போல் 3 மடங்கு . 6 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தந்தை 24 வயதாக இருக்கும்போது எனது சகோதரி பிறந்தாள் . எனது சகோதரிக்கு 9 வயதாக உள்ள போது , எனக்கு எத்தனை வயதாகி இருக்கும் ? 

1 ) 13 வருடங்கள் 3 ) 11 வருடங்கள் 

2 ) 12 வருடங்கள் 4 ) 10 வருடங்கள் 

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

9 . மூர்த்தி மற்றும் சேகரின் வயதுகளின் விகிதம் 3 : 2 மேலும் அவர்களின் வயது வித்தியாசம் 12 எனில் , மூர்த்தியின் வயது யாது ? 

1 ) 23     3 ) 34 

2 ) 36     4 ) 35 

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

10 . பாபுவின் வயது அவரது மகனின் வயதை விட 2 மடங்கு . 4 வருடங்களுக்குப் பிறகு இருவரின் வயதுகளின் கூடுதல் 68 எனில் , தற்போது மகனின் வயது என்ன ? 

1 ) 10     3 ) 8 

2 ) 16     4 ) 20

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

விடைகளை சரிபார்க்க

Touch Here

டெலகிராமில் இணைந்திட

Touch Here

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️






Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY