லாபம் (அ) நட்டம் பயிற்சி வினாக்கள் ( விளக்கத்துடன் )
லாபம் (அ) நட்டம் :
- ஒரு பொருளின் வாங்கும் விலையை அடக்க விலை என்பர்
- ஒரு பொருளின் விற்கும் விலையை விற்பனை விலை என்பர்
- ஒரு பொருளின் விற்பனை விலை அடக்க விலையை விட அதிகம் எனில் லாபம் கிடைக்கும்
- ஒரு பொருளின் அடக்க விலை விற்பனை விலையை விட அதிகம் எனில் நட்டம் கிடைக்கும்
- மொத்த அடக்க விலை = அடக்க விலை + பழுது பார்க்கும் செலவு + போக்குவரத்து செலவு
- விற்ற விலை = இலாபம் + அடக்க விலை
- அடக்க விலை = விற்ற விலை - இலாபம்
- அடக்க விலை =விற்ற விலை -லாபம்
- லாபம் சதவீதம் =லாபம்/அடக்க விலை * 100
- நட்டம் =அடக்க விலை -விற்ற விலை
- அடக்க விலை =நட்டம் +விற்ற விலை
- விற்ற விலை =அடக்க விலை -நட்டம்
- நட்டம் சதவீதம் =நட்டம் /அடக்க விலை * 100
- லாபம் எனில் அடக்க விலை =100/100+ லாப % * விற்ற விலை
- லாபம் எனில் விற்ற விலை =100+லாபம் %/100 * அடக்க விலை
- நட்டம் எனில் அடக்க விலை =100/100-நட்டம் * விற்ற விலை
- நட்டம் எனில் விற்ற விலை =100-நட்டம் % * அடக்க விலை
- விற்பனை வரி தொகை =விற்பனை வரி விகிதம் /100 * பொருளின் விலை
- விற்பனை வரி விகிதம் =விற்பனை வரி தொகை /பொருளின் விலை *100
- செலுத்தவேண்டிய தொகை =பொருளின் விலை + பொருளின் வரி தொகை
Examples:
1. 21 பொருள்களின் அடக்க விலையானது 18 பொருள்களின் விற்ற விலைக்குச் சமமாகும் எனில், தற்போது ஏற்பட்டுள்ள இலாபம் அல்லது நஷ்டத்தினைக் காண்க.
10 * 2/3% | 18 * 2/3% | 25 * 2/3% | 16 * 2/3% |
Answer: 16 * 2/3%
Explanation:
ஒரு பொருளின் அடக்க விலை = ரூ.1 பிறகு,
18 பொருட்களின் விலை = ரூ.18,
18 பொருட்களின் விற்ற விலை = ரூ.21
இலாபம் % =[ (3/18) * 100 ] = 16 * 2/3%
2. ஒரு பொருளானது ரூ.34.80 விற்கப்படும்போது 2% நீடம் ஏற்படுகிறது. ஆகவே, அந்த பொருளின் அடக்க விலையினைக் காண்க.
ரூ. 36.4 | ரூ. 46.4 | ரூ. 54.12 | ரூ. 65.84 |
Answer: ரூ. 46.4
Explanation:
அடக்க விலை = ரூ. [(100/75) * 34.80 ] =[3480/75]
பொருளின் அடக்க விலை = ரூ. 46.4
3. ஒரு புத்தகத்தின் விலையில் 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% இலாபம் கிடைக்கின்றது. அப்புத்தகத்தின் குறித்த விலை ரூ.220 எனில், அதன் அடக்க விலை யாது?
ரூ.180 | ரூ.210 | ரூ.190 | ரூ.100 |
Answer: ரூ.180
Explanation:
தள்ளுபடி = 10%
இலாபம் = 10%
குறித்த விலை = ரூ.220
அடக்க விலை = ( (100 - தள்ளுபடி %) / (100 + இலாபம் %)) * குறித்த விலை
= (100 -10 )/ (100 + 10) * 220
= ( 90 / 110) * 220
அடக்க விலை = ரூ.180
4. ஒரு புத்தகமானது ரூ.27.50 க்கு 10% லாபத்துடன் விற்கப்பட்டது. ஆனால் அப்புத்தகமானது ரூ.25.75 க்கு விற்கப்படுமேயானால், கிடைக்கும் இலாப அல்லது நஷ்ட சதவீதத்தினைக் காண்க.
1 % | 4 % | 3 % | 5 % |
Answer: 3 %
Explanation:
விற்ற விலை = ரூ.27.50
இலாபம் = 10%
அடக்க விலை = ரூ.[ (100/110) * 27.50 ]
= ரூ.25
புத்தகத்தின் விற்ற விலை ரூ.25.75 ஆக உள்ளபோது
இலாபம் = ரூ(25.75 - 25)
= ரூ. 0.75
இலாபம் % = [ (0.75/25) * 100 ]%
இலாபம் % = 3 %
ரூ. 16000 | ரூ. 26000 | ரூ. 36000 | ரூ. 46000 |
Answer: ரூ. 46000
Explanation:
மோட்டார் சைக்கிளின் விலை = ரூ. 50,000
மோட்டார் சைக்கிளின் ஒவ்வொரு ஆண்டும் குறையும் வீதம் = 8%
முதல் ஆண்டிற்கு பிறகு அதன் மதிப்பு = மோட்டார் சைக்கிளின் விலை - (50000 * 8 * 1) / 100
= ரூ. 50000 - ரூ. 4000
= ரூ. 46000
6. ஒரு தொப்பியின் அடக்க விலை ரூ.80.90 மற்றும் அதன் நட்ட சதவீதம் 10% ஆகும். எனில் அத்தொப்பியானது எந்த விலைக்கு விற்கப்பட்டிருக்கும்?
ரூ.72.81 | ரூ.25.18 | ரூ.82.78 | ரூ.62.48 |
Answer: ரூ.72.81
Explanation:
ஒரு தொப்பியின் அடக்க விலை = ரூ.80.90
நட்ட சதவீதம் = 10%
விற்ற விலை = ரூ.80.90 க்கு (100 - 10)%
= (80.90 * (90/100)) = ரூ.72.81
தொப்பியின் விற்ற விலை = ரூ.72.81
7. ஒரு விற்பனையாளர் நாற்காலியை 20% நஷ்டத்திற்கு விற்றார். நாற்காலியின் விற்பனை விலை ரூ.100 அதிகரிக்கிறது எனில் 5% இலாபம் கிடைக்கிறது. ஆகையால் அந்த நாற்காலின் அடக்க விலையினைக் காண்க.
ரூ. 650 | ரூ. 400 | ரூ. 150 | ரூ. 200 |
Answer: ரூ. 400
Explanation:
அடக்க விலையை X எனக் கொள்க.
பிறகு, (x ல் 105%) - (x ல் 80%) = 100
அல்லது (x ல் 25%) = 100
x/4 = 100
x = 400
நாற்காலின் அடக்க விலை = ரூ. 400
8. இராசு ரூ.36,000க்கு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி, அதன் தோற்றப் பொலிவு நன்கு அமையவும் மேலும் நன்முறையில் இயங்கவும் சில இதர பாகங்களைப் பொருத்தினார். பின்பு அம்மோட்டார் சைக்கிளை ரூ.44,000க்கு 10% இலாபத்தில் விற்கின்றார் எனில் இதர பாகங்கள் வாங்க எவ்வளவு செலவு செய்தார்?
ரூ. 3000 | ரூ. 2000 | ரூ. 1000 | ரூ.4,000 |
Answer: ரூ.4,000
Explanation:
அடக்க விலை ரூ.100 என்க.
இலாபம் = 10%,
விற்பனை விலை = ரூ.110
விற்பனை விலை ரூ.110 எனில் அடக்க விலை ரூ.100
விற்பனை விலை ரூ.44,000 எனில் அடக்க விலை = (44000 * 100) 1110 = ரூ.40,000
மொத்த செலவினங்கள் = 40,000 - 36,000 = ரூ.4,000
9. ராமின் தந்தை அவனிடம் ரூ.70 கொடுத்தார். இப்போது அவனிடம் ரூ.130 இருக்கிறது எனில் முதலில் அவனிடம் எவ்வளவு ரூபாய் இருந்தது?
ரூ.90 | ரூ.40 | ரூ.60 | ரூ.50 |
Answer: ரூ.60
Explanation:
முன்பிருந்த தொகை X என்க
X + 70 = 130
x= 130 -70
x= 60
முன்பிருந்த தொகை = ரூ.60
10. ஒரு பொருளின் விற்பனை விலையானது அப்பொருளின் விற்பனை வரியுடன் சேர்த்து ரூ.616 ஆகும். விற்பனை வரியானது 10% ஆகும். விற்பனையாளர் அப்பொருளின் மூலம் 12% இலாபம் பெறுகிறார் எனில், அப்பொருளின் அடக்க விலையினைக் காண்க.
விடை : ரூ. 500
ரூ. 800 | ரூ. 700 | ரூ. 300 | ரூ. 500 |
Answer: ரூ. 500
Explanation:
பொருளின் விற்ற விலையின் 110% = 616
விற்ற விலை = ரூ. [(616 * 100) /110]
விற்ற விலை = ரூ. 560
அடக்க விலை = ரூ. [ (560 * 100) / 112]
அடக்க விலை = ரூ. 500
12. ஒரு வியாபாரி 6 வாழைப்பழங்களை ரூ.10 க்கு வாங்கி, பிறகு 4 வாழைப்பழங்களை ரூ.4 க்கு விற்பனை செய்கிறார் எனில் அவருக்கு கிடைத்த இலாப அல்லது நஷ்ட சதவீதத்தினைக் காண்க,
50% | 40% | 20% | 10% |
Answer: 10%
Explanation:
வாங்கிய வாழைப்பழங்களின் எண்ணிக்கை = 6, 4 இன் மீ.சி.ம = 12
அடக்க விலை = ரூ. (10/6) * 12 = ரூ.20
விற்ற விலை = ரூ. (6/4) * 12 = ரூ.18
நஷ்ட ம் % = [(2/20) * 100 ] = 10%
13. சுனில் என்பவர் ஒரு பழைய ஸ்கூட்டரை ரூ.4700 க்கு வாங்கி, ரூ.800 யை அதில் ஏற்பட்டுள்ள பழுதினை சரிபார்க்க செலவழிக்கிறார். பிறகு, அவர் அந்த ஸ்கூட்டரை ரூ.5800 க்கு விற்கிறார் எனில், அவர் பெற்ற இலாப சதவீதம் எவ்வளவு?
11% | 5*(5/11)% | 6*(6/11)% | 12 .12% |
Answer: 5*(5/11)%
Explanation:
அடக்க விலை = 4700 + 800 = ரூ. 5500
விற்ற விலை = ரூ. 5800
இலாபம் = விற்ற விலை - அடக்க விலை
= ரூ. 5800 - ரூ. 5500 = ரூ. 300
இலாப சதவீதம் = ( இலாபம் / அடக்க விலை ) * 100
= (300/5500) * 100 = (300/55) = 60/11
இலாப சதவீதம் = 5*(5/11)%
14. சரண் என்பவர் 20 டஜன்கள் அடங்கிய பொம்மைகளை ஒரு டஜனிற்கு ரூ.375 வீதம் வாங்குகிறார். பிறகு, ஒவ்வொரு பொம்மையையும் ரூ.33 க்கு விற்கிறார் எனில், அவர் பெற்ற இலாபத்தின் சதவீதத்தினைக் காண்க.
5.6% | 11.6% | 7.3% | 9.6% |
Answer: 5.6%
Explanation:
ஒரு பொம்மையின் அடக்க விலை = ரூ. (375/12) = ரூ. 31.25
ஒரு பொம்மையின் விற்ற விலை = ரூ. 33
இலாபம் % = [ ((33 - 31.25) / 31.25) * 100 ] %
= [ (1.75 / 31.25) * 100 ]%
= [175 / 31.25 ] %
இலாபம் % = 5.6%
15. மோனிதா என்பவர் ஒரு மிதிவண்டியினை அதன் விற்பனை விலையின் 9/10 பங்கு விலைக்கு வாங்குகிறார். பின் அதனை 8% விற்பனை விலையைவிட அதிகமாக விற்கிறார் எனில் அவர் அடைந்த இலாப சதவீதத்தினைக் காண்க.
20% | 40% | 35% | 45% |
Answer: 20%
Explanation:
விற்ற விலையினை x எனக் கொள்வோம்.
அடக்க விலை = (9/10) * x
இலாப சதவீதம் = 100% + 8% = ரூ.x ல் 108% = (108/100) * x = (27x/25)
இலாபம் = Rs. [ (27x/25) - (9x/10) ] = Rs. [ (108x - 90x) [100] = Rs. 18x / 100
இலாபம் = [(18x/100) * (10/9x) * 100 ]% = 20%
Leave Comments
Post a Comment