Ads Right Header

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி!!!

 



  1. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளில் அங்காடி மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
  2. ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளை அளவிடுவது  எது? மொத்த உள்நாட்டு உற்பத்தி 
  3. மற்றப் பண்டங்கள் உற்பத்தி செய்யப் பயன்படும் அல்லது மற்ற பண்டங்கள் உற்பத்தி செய்ய ஒரு பகுதியாக பயன்படும் பண்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? இடைநிலை பண்டங்கள்.
  4. இடைநிலை பண்டங்கள் பற்றிய விளக்கம் அளித்த பொருளியல் வல்லுநர் யார்? டைலர் கோவன் மற்றும் அலெக்ஸ் டாபர்ராக்
  5. இடைநிலை பண்டத்தின் மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கும் பொழுது அதன் விளைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? இருமுறை கணக்கிடுதல்.
  6. ஒரு நாட்டில் ஒரு ஆணின் உற்பத்தி செய்யப்பட்ட பந்தங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நாட்டு வருமானம்
  7. மொத்த நாட்டு உற்பத்தி அல்லது நாட்டு வருமான ஈவு என்று அழைக்கப்படுவது எது? நாட்டு வருமானம்
  8. நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? மொத்த நாட்டு உற்பத்தி
  9. GNP=C+I+G+(X-M)+NFIA.                                        C-consumer, I Invester, G-Government spent, XM- Export Import,.  NFIA
  10. மொத்த நாட்டு உற்பத்தியில் இருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கியபின் கிடைக்கும் பண மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நிகர நாட்டு உற்பத்தி (NNP)
  11. NNP= GNP- தேய்மானம்
  12. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கழித்த பின் கிடைப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? நிகர உள்நாட்டு உற்பத்தி
  13. NDP=GDP- தேய்மானம்
  14. நாட்டு வருமானத்தை மக்கள்தொகை இயல்பாகப் அதன் மூலம் கிடைப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? தலா வருமானம்
  15. தலாவருமானம்=நாட்டு வருமானம்/ மக்கள்தொகை
  16. இந்தியாவின் வறுமை மற்றும் ஒரு பிரிட்டிஷ் இல்லாத ஆட்சி என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?  தாதாபாய் நவரோஜி
  17. தனிநபர் வருமானத்தை பற்றி முதன் முதலாக கூறியவர் யார்? தாதாபாய் நவரோஜி
  18. தனிநபர்கள் மற்றும் குடும்பங்களில் உண்மையான வருமானத்தில் உயர்வுக்கு செலவிடப்படுகின்றது பணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? செலவிட தகுதியான வருமானம்
  19. DPI=தனிப்பட்ட வருமானம் -நேர்முக வரி (நுகர்வு முறையில் =நுகர்வுசெலவு +சேமிப்பு)
  20. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு எத்தனை முறை கணக்கிடப்படுகிறது? காலாண்டுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை என இரண்டு வகையில் கணக்கிடப்படுகிறது.
  21. இந்தியாவில் நிதியாண்டின் முதல் காலாண்டு எந்த மாதத்தில் வரும்? ஏப்ரல் மே ஜூன்
  22. இந்தியாவின் நிதி ஆண்டில் இரண்டாம் காலாண்டு எந்த மாதத்தில் வருகிறது? ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர்
  23. இந்தியாவின் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் எந்த மாதத்தில் வரும்? அக்டோபர் நவம்பர் டிசம்பர்
  24. இந்தியாவின் நிதி காலாண்டில் நான்காவது காலாண்டு எந்த மாதத்தில் வரும்? ஜனவரி பிப்ரவரி மார்ச்
  25. GDP=C+I+G+(X-M)
  26. GDP யின் முதல் நவீன கருத்து யாரால் உருவாக்கப்பட்டது.? சைமன் குஸ்நட் 1934
  27. ஜிடிபி சம்மந்தப்பட்ட ஆவணங்களை பாதுகாக்கும் அமைப்பு எது? மத்திய புள்ளியில் துறை
  28. தொழில்துறை உற்பத்தி குறியீடு மற்றும் குறியீடு போட்டோ எடுத்து வெளியிடும் அமைப்பு எது? மத்திய புள்ளியல் அமைப்பு
  29. முதன்மை துறை என்றழைக்கப்படும் துறை எது? வேளாண்மை துறை
  30. இரண்டாம் துறை என்றழைக்கப்படும் துறை எது? தொழில்துறை
  31. மூன்றாவது பயன்படுத்தப்படும் துறை எது? பணிகள் துறை அல்லது சேவை துறை
  32. சர்க்கரை ஜவுளி தொழில் ஆகியவை எந்த துறையைச் சார்ந்தது? இரண்டாம் துறை
  33. சுரங்கங்கள் நிலக்கரி போன்ற மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் துறை எந்த துறை? முதன்மை துறை
  34. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய துறை எது? பணிகள் துறை
  35. விவசாய பண்டங்கள் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறது? இரண்டாவது இடம்
  36. தொழில் துறையில் இந்தியா உலக அளவில் எத்தனையாவது இடம் வகிக்கிறது? எட்டாவது இடம்
  37. சேவைகள் துறையில் இந்தியா உலக அளவில் எத்தனையாவது இடம் வகிக்கிறது? ஆறாவது இடம்
  38. GVA=GDP+மானியம்-வரிகள்( நேர்முக வரி, விற்பனை வரி)
  39. ஒரு பொருளாதாரத்தில் ஒரு பகுதி தொழில் அல்லது துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? மொத்த மதிப்பு கூடுதல் (GVA)
  40. பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தின் ஒரு அம்சமாகும் பொருளாதார வளர்ச்சி மனிதனின் பொருள்சார் தேவைக்கு மட்டும் கவனம் செலுத்துகிறது என்று கூறியவர் யார்? அமர்த்தியா சென்
  41. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறது? ஆறாவது இடம் 2.8 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்
  42.  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? அமெரிக்கா 19 டிரில்லியன் அமெரிக்க டாலர்
  43. இந்தியாவில் உழைக்கும் மக்களின் பங்கு எவ்வளவு சதவீதம்? 64 சதவீதம்
  44. மனித மேம்பாட்டு குறியீடு (HDI)என்பதை அறிமுகப்படுத்தியவர் யார்? முகஹப் உல் ஹிக். 1990
  45. இந்தியாவில் மென்பொருள் வணிகங்களில் சிறந்து விளங்கும் நகரம் எது? பெங்களூர்
  46. மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற குறியீட்டை பூடான் சட்டபூர்வமாக்கிய நாள் எது? 2008 ஜூலை 18
  47. மொத்த தேசிய மகிழ்ச்ச என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்? ஜிகமே சிங்கயே வாங்ஹக் 1972
  48. வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு மகிழ்ச்சி என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை எந்த ஆண்டு நிறைவேற்றியது? 2011
  49. 1996 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார சீர்திருத்த கொள்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது? தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் உலகமயமாக்கல் (LPG)
  50. உலக வங்கியின் கூற்றுப்படி 2019 20 ஆம் ஆண்டு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி எவ்வளவு? 7.5%
  51. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது? ஐந்தாவது இடம்
  52. உள்நாட்டு உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதி அந்த பணிகளுக்கும் மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டுத்தொகை எவ்வாறு அழைக்கப்படுகிறது? செலவின முறை
  53. பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை கூறும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? வருமான முறை
  54. வருமானம்=கூலி +வாரம் +வட்டி +லாபம்
  55. ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டுவதன் மூலம் இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? மதிப்புக்கூட்டு முறை.

 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY