10th History Important Question Answer!
1. கீழ்க்கண்டவற்றில் எவர் எல்லோரா கைலாசநாதர் கோயிலை கட்டியவர்
[ A ] முதலாம் கிருஷ்ணா👍
[ B ] இரண்டாம் கிருஷ்ணா
[ C ] முதலாம் கோவிந்தா
[ D ] இரண்டாம் கோவிந்தா
2. ராமேஷ்வரத்தில் வெற்றித் தூணை நட்ட ஹோய்சாள அரசர் யார் ?
[ A ] இரண்டாம் வீரபல்லாளர்
[ B ] முதலாம் வினயாதித்தன்
[ C ] இரண்டாம் நரசிம்மா 👍
[ D ] மூன்றாம் பில்லாமா
3. “ கடவுளை அடைய ஒரே வழி அன்பு மட்டுமே தவிர சடங்குகள் அல்ல ” என அறிவுறுத்தியவர்
[ A ] திருநாவுக்கரசர்
[ B ] திருஞானசம்பந்தர்
[ C ] மாணிக்கவாசகர்👍
[ D ] சுந்தரர் TARGET
4. கோகிணூர் வைரம் கண்டெடுக்கப்பட்ட இடம்
[ A ] நெல்லூர்
[ B ] கொள்ளூர் 👍
[ C ] செல்லூர்
[ D ] புல்லூர்
5. சரியான கால வரிசைப் படி எழுதுக
[ A ] அரவிடு - சங்கமா - சாளுவா - துளுவ
[ B ] சங்கமா - சாளுவ - துளுவ - அரவிடு👍
[ C ] சாளுவ - துளுவ - அரவிடு - சங்கமா
[ D ] துளுவ - சங்கமா - அரவிடு - சாளுவ
6. இந்தியக் தேசியக் கொடியை அரசியலமைப்பு சபை ஏற்றுக் கொண்டது எப்போது ?
[ A ] ஜனவரி 26 , 1947
[ B ] ஜீலை 22 , 1947 👍
[ C ] ஜனவரி 26 , 1950
[ D ] ஆகஸ்ட் 14 , 1947
07. பாமினி சுல்தான்களின் தலைநகரை பீடாருக்கு மாற்றியவர் யார் ?
[ A ] முதலாம் முகமது ஷா
[ B ] பாமன் ஷா
[ C ] அகமது ஷா
[ D ] இரண்டாம் முகமது ஷா
8 . சரியான கூற்றினைத் தேர்க
1. திருமங்கை ஆழ்வாரின் சமகாலத்திய பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மன்
2. பல்லவர் கால கட்டிடக்கலை திராவிடக் கலையை சார்ந்தது
[ A ] 1 மட்டும்
( B ) 2 மட்டும்
[ C ] இரண்டும் 👍
[ D ] இதில் ஏதுமில்லை
9. கொல்லம் கொண்ட பாண்டியன் எனப் போற்றப்படுபவர்
[ A ] முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்
[ B ] முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன்
[ C ] இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்
[ D ] முதலாம் மாறவர்மன் குலேசேகரன்👍
10. சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கூற்றுகளில் தவறானது எது ?
[ A ] காங்கிரஸ் இணைவு - 1919 👍
[ B ] காங்கிரஸ் தலைவர் - 1938
[ C ] பார்வார்டு பிளாக் கட்சி - 1939
[ D ] இந்திய தேசிய இராணுவம் -1942
11. கீழ்க்கண்ட எந்தமொழியிலிருந்து ஹரப்பா என்ற சொல் பெறப்பட்டது ?
[ A ] ஹந்தி
[ B ] சிந்தி 👍
[ C ] லத்தீன்
[ D ] கிரிக்
12. ஆரியர்களின் சமுதாய அமைப்பு
[ A ] குடும்பம் - கிராமம் - விஸ் - ஜனா - ஜனபதா 👍
[ B ] குடும்பம் - கிராமம் - ஜனா - விஸ் - ஜனபதா
[ C ] குடும்பம் - கிராமம் - ஜனபதா - ஜனா - விஸ்
[ D ] குடும்பம் - கிராமம் - விஸ் - ஜனபதா - ஜன
13. நிர்வாகத்தில் இந்துக்களுக்கு இடம் அளித்த பாமினி சுல்தான்
[ A ] முதலாம் முகமது ஷா
[ B ] இரண்டாம் முகமது ஷா
[ C ] பெரோஸ் ஷா 👍
[ D ] இரண்டாம் அகமது ஷா
14. கீழே உள்ள கூற்றை ஆராய்க ?
1. அறநிலை நீர் நிலை நாணயம் போன்ற 5 வாரியங்கள் ஒவ்வொரு கிராமத்தை நிர்வகித்தன .
2. கோயில் கட்டிடக் கலையில் கருவறை விமானம் பிரசாரம் போன்றவை அமைக்கப்பட்டன .
3. திவ்ய முனி நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்தார் . இதில் பாண்டியர் கால நிகழ்வுகளில் தவறானது எது ?
[ A ] 1 மட்டும் [ B ] 2 மட்டும்
[ c ] 3 மட்டும்👍 [ D ] இவை அனைத்தும்
15. கந்தர்ய மகாதேவர் ஆலயத்தை அமைத்த ராசபுத்திர இனம் ?
[ A ] சந்தேலர்👍 [ C ] சோலங்கி
[ B ] பாலர் [ D ] பராமரர்
16. சங்க காலத்தில் வழிபாட்டு முறைகள் எதன் முறையில் அமைந்திருந்தன
[ A ] சமய அடிப்படையில்
[ B ] திணை அடிப்படையில் 👍
[ C ] கால அடிப்படையில்
[ D ] மொழி அடிப்படையில்
17. அகில இந்திய பெண்கள் கழகத்தில் முதல் தலைவர் யார் ?
[ A ] விஜயலட்சுமி பண்டிட்
[ B ] கல்பனா சாவ்லா
[ C ] முத்துலெட்சுமி அம்மையார் 👍
[ D ] லலிதா குமாரமங்கலம்
18. டெல்லி சுல்தான்ய மாம்லுக் ஆட்சியில் இடம் பெறாத பகுதி எது ?
[ A ] தேவகிரி👍 [ C ] லாகூர்
[ B ] மாள்வா [ D ] ஆக்ரா
19. சிந்து சமவெளி மக்கள் எதைக்கொண்டு அணிகலன்கள் செய்யப்பட்டன ?
[ A ] தங்கம் , வெள்ளி , வெண்கலம்
[ B ] தங்கம் , வெள்ளி 👍
[ C ] வெண்கலம் , தங்கம்
[ D ] செம்பு , தங்கம் , வெள்ளி , வெண்கலம்
20. வர்ததமான மகாவீரரின் காலம் என்பது .........
[ A ] கி.மு.534-462 👍
[ B ] கி.மு. 462 - 534
[ C ] கி.மு.534-402
[ D ] கி.மு.534-458
21. நாளந்தா பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது
[ A ] குமாரகுப்தா 👍
[ B ] அசோகர்
[ C ] இரண்டாம் சந்திரகுப்தா
[ D ] முதலாம் சந்திரகுப்தா
22. தார் - உல் - பா என்பது சுல்தான்கள் காலத்தில் என்னவாக இருந்தது ?
[ A ] மருத்துவமனை 👍
[ B ] திருமண அமைப்பு
[ C ] கல்வி மையம்
[ D ] வேலைவாய்ப்பு அமைப்பு
23. ரங்மஹால் , முத்துமகால் போன்றவற்றை கட்டியவர்
[ A ] அக்பர் [ C ] பாபர்
[ B ] ஜகாங்கீர் [ D ] ஷாஜகான்👍
24. முஸ்லிம்களின் படையெடுப்பிலிருந்து இந்தியாவை பாதுகாக்கும் அரணாக விளங்கிய ராச புத்திரர்கள் ?
[ A ] பாலர்கள்
[ B ] தோமர்கள்
[ C ] பிரதிகாரர்கள் 👍
[ D ] சௌகான்கள்
25. தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க
[ A ] சோமநாத் படையெடுப்பு - கி.பி. 1025
[ B ] முதல் தரெய்ன் போர்- கி.பி. 1191
[ C ] சந்த்வார் போர்- கி.பி. 1093 👍
[ D ] இரண்டாம் தரெய்ன் போர்- கி.பி 1192
26. கணபதி விழா மற்றும் சிவாஜி பண்டிகைகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்
[ A ] பால கங்காதர திலகர் 👍
[ B ] லாலா லஜபதி ராய்
[ C ] பபின் சந்திர பால்
[ D ] அபினவ் சாவார்க்கர்
27. தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டது
[ A ] 1989 சேலம் [ C ] 1989 கிருஷ்ணகிரி
[ B ] 1989 திண்டுக்கல் [ D ] 1989 தர்மபுரி 👍
28. கத்யாயணர் எந்த மொழியின் இலக்கண அறிஞர் ஆவார் ?
[ A ] சமஸ்கிருதம் 👍[ C ] ராஜபுதினம்
[ B ] குஜராத்தி [ D ] வங்காளி
29. சித்தாந்த சிரோண்மணி
நூலை எழுதியவர் ?
[ A ] ஆர்யபட்டா [ C ] பாஸ்கரா 👍
[ B ] பிரம்மகுப்தர் [ D ] துரோணா
30. வாரன் ஹேஸ்டிங்ஸ் கால நிகழ்வுகளை சரியான கால வரிசையில் எழுதுக ?
1.ரோஹில்லாப் போர்
2. கல்கத்தா போர்
3. பிட் இந்தியா சட்டம்
4. கல்கத்தா உச்சநீதிமன்றம்
[ A ] 4 , 1 , 3 , 2
[ B ] 4 , 3 , 1 , 2
[ C ] 4 , 1 , 2 , 3 👍
[ D ] 1 , 2 , 3 , 4
31. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது
[ A ] அக்டோபர் 16 , 1799 👍
[ B ] ஆகஸ்ட் 16 , 1799
[ C ] ஜீன் 16 , 1799
[ D ] நவம்பர் 16 , 1799
32. கீழ்க்கண்ட எந்த நூற்றாண்டில் ஆங்கில அரசாங்கத்தால் கிராமங்களில் அரசு நிதியுதவித் திட்டம் மூலம் அதிகமான பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டது ?
( A ) 17 - ம்நூற்றாண்டு
( B ) 18 - ம்நூற்றாண்டு
[ C ] 19 - ம்நூற்றாண்டு 👍
[ D ] 20 - ம்நூற்றாண்டு
33. 1857 - ல் ஆம் ஆண்டு புரட்சியில் ஹென்றி லாரன்ஸ் கொல்லப்பட்ட இடம்
[ A ] லக்னோ 👍[ C ] கான்பூர்
[ B ] பீகார் [ D ] மீரட்
34. கீழ்க்கண்டவற்றுள் அனைவரும் கோயில் நுழையும் உரிமைக்காக போராடியவர் எவர் ?
[ A ] மதுரை வைத்தியநாத தேசிகர்
[ B ] மதுரை வைத்தியநாத அய்யர் 👍
[ C ] மதுரை சுவாமிநாத அய்யர்
[ D ] மதுரை சுவாமிநாத பண்டிதர்
35. நீதிச் சங்கிலி மணி என்ற நீதி வழங்கும் முறையினை அமல்படுத்திய இடைக்கால மன்னர் ?
[ A ] அலாவூதின்கில்ஜி
[ B ] ஜஹாங்கீர் 👍
[ C ] பெரோஸாதுக்ளக்
[ D ] அக்பர்
36. மூன்றாவது பௌத்தமாநாடு நடைபெற்ற இடம்
[ A ] பாடலிபுத்திரா👍 [ C ] கபிலவஸ்து
[ B ] காஷ்மீர் [ D ] நாளந்தா
37. தன்னுடைய சீர்திருத்த கொள்கையை பரப்புவதற்காக சர் சையது அகமதுகான் தாசில் - உத் - அஃலக் என்னும் பத்திரிகையை நடத்தினார்
[ A ] மாத [ C ] காலாண்டு
[ B ] தினசரி👍 [ D ] வார
38. " மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி " என்பது கீழ்க்கண்ட யாருடைய போதனைகளில் ஒன்றாகும்
[ A ] சுவாமி விவேகானந்தர்
[ B ] மகாத்மா காந்தியடிகள் 👍
[ C ] இராமலிங்க அடிகள்
[ D ] ராமகிருஷ்ண பரமஹம்சர்
39. பாடலிபுத்திர கோட்டையை அமைத்தவர்
[ A ] அசோகர் [ B ] பிம்பிசாரர்
[ C ] அஜாதசத்ரு👍 [ D ] சந்திரகுப்தா
40. கீழ்க்கண்டவற்றில் எது தவறான இணை ?
[ A ] திவானி ரிசாலத் - வெளியுறவு அமைச்சர்
[ B ] சுதர் - உஸ் - சாதர்- பிரதம அமைச்சர்👍
[ C ] திவானி இன்ஷா- அஞ்சல் துறை அமைச்சர்
[ D ] காஸி - உல் - கஸாத்- நீதித்துறைஅமைச்சர்
41. " மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை ஆங்கிலயரின் பெருந்தன்மையற்றசெயல் எனவும் அதனை ஏற்றுக்கொள்வது இந்தியருக்கு மதிப்புடையதாகாது " எனவும் விவரித்தவர்
[ A ] அன்னிபெசன்ட் அம்மையார் 👍
[ B ] மகாத்மா காந்தியடிகள்
[ C ] மோதிலால் நேரு
[ D ] சரோஜினி நாயுடு
42. அச்சுத விக்ரந்தா உறையூரை ஆண்ட கீழ்க்கண்ட எந்த வம்ச வழியின் புகழ்பெற்ற மன்னராவார்
[ A ] பாண்டிய [ C ] பல்லவ
[ B ] சோழ [ D ] களப்பிர 👍
Leave Comments
Post a Comment