Ads Right Header

TNPSC 150 important notes...

 


1. காந்தியை அரை நிர்வாண பக்கிரி என அழைத்தவர் யார் :சர்ச்சில் 


2. குடும்ப விளக்கு நூல் ஆசிரியர் யார்?

- பாரதிதாசன்


3. நான்காம் தமிழ் சங்கத்தை கூட்டியவர் யார்?

-  பாண்டியதுரை தேவர்


4. மூன்றாவது தமிழ் சங்கத்தை கூட்டியவர் யார்?

- முடத்திரு மாறன்


5. மலையர் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?

-   பாண்டவர்கள்


6. செழியன் சேந்தன் யார்?

- மாறவர்மன் அவனிசூலமணி


7. ஹீனாயானம் புத்த மதத்தை பின் பற்றியவர் யார்?

- கனிஷ்கர்


8. புத்தரின் கொள்கைகளை மட்டும் பின் பற்றியவர்கள் யார்?

- மகாயாணம்


9. பாலாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை __________?

- மோர்தான அணை


10. சட்லெஜ் நீளம் _______?

- 1440 கி.மீ.


: 11. கஞ்சன் ஜங்கா உயரம்?

- 8598 மீ


12. வேணிற்காலம் எந்த மாதம் முதல் எந்த மாதம் வரை?

- மார்ச் முதல் மே வரை


13. சுவாசிக்கும் வேர்கள் என்று அழைக்கப்படுவது?

- நெமட்டோஸ்போர்கள்


14. தென்மேற்கு பருவ காற்று காலம்?

- ஜூன் முதல் செப்டம்பர் வரை


15. வடகிழக்கு பருவ காற்று காலம்?

- அக்டோபர், நவம்பர்


16. வட இந்தியாவின் மான்செஸ்டர் எது?

- கான்பூர்


17. ரூர்கேலா இரும்பு எஃகு ஆலைக்கு உதவி செய்த நாடு எது?

- ஜெர்மனி


18. பட்டு உற்பத்தியில் இந்தியா எந்த இடம் வகிக்கிறது?

- இரண்டாவது


19. தங்க இழை (Golden Thrude) என்று அழைக்கப்படுவது எது?

- சணல்


20. வெங்காயம் புகழ் பெற்ற ஊர் எது? எந்த மாநிலம்

- பெல்லாரி( கர்நாடகம்)


 21. புகையிலை அதிகமாக பரிடப்படும் மாநிலம்?

- குஜராத், ஆந்திரா


22. உலகலவில் நெல் உற்பத்தியில் இந்தியா வகிக்குமிடம்?

- இரண்டாவது


23. நீர்மின் திட்டமும் அணல் மின் திட்டமும் சேர்த்து செயல்படும் இடம் எது?

- மேட்டூர்


24. பருத்தி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

- குஜராத்


25. இந்தியாவில் முதல் பேசும் படம் எது?

- ஆலம் ஆரா


26. இந்தியாவில் முதல் ஊமை படம் எது?

- இராஜா ஹரிச்சர்திரா


27. இந்தியாவில் அதிகமாக விற்பனை ஆகும் செய்தித்தாள் எது?

- மலையாள மனோரமா


28. இந்தியாவில் எழுதரிவு சதவீதம்?

- 74.04%


29. தமிழ் நாடு மொத்த பரப்பளவு?

-1,30,058


30. சோழர் காலத்தில் இருந்த வாரியங்கள் ______?

- 7


36. அவன் கல்வி கற்றிலன் - எதிர் மறை வாக்கியம்


37. யார் கடுமையாக உழைக்கிறார்களோ அவர்கள் வாழ்வில் முன்னேறுவார்கள். - கலவை வாக்கியம்


38. ஆமைகள் வேகமாக ஓடா - எதிர் மறை வாக்கியம்


39. என்னே மலையின் அழகு! - உணர்ச்சி வாக்கியம்


40. அவனுக்கு நீந்த தெரியுமா? - வினா வாக்கியம்


41. ”நாளை நான் வெளியூர் செல்வேன்” என சங்கர் சொன்னான் - நேர் கூற்று வாக்கியம்


42. வகுப்பில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். - உடன்பாட்டு வாக்கியம்


43. மறுநாள் தான் வெளியூர் செல்வதாக சங்கரன் கூறினான். - அயல் கூற்று வாக்கியம்


44 தமிழை முறையாகப் படி - கட்டளை வாக்கியம்


45 மழை பெய்தமையால் ஆட்டம் நின்றது - கலவை வாக்கியம்


46. என்னே! கடலின் அழகு - உணர்ச்சி வாக்கியம்


47 திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் - செய்தி வாக்கியம்


48. தந்தை மகனுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்தார் - செய்வினை வாக்கியம்


49. ஆ! தாஜ்மகால் என்ன அழகு! - உணர்ச்சி வாக்கியம்


50. பாரதியார் தமிழ் உணர்வை வளர்த்தார் - தனி வாக்கியம்


51. தமிழ் என்ற சொல்லின் பொருள் :இனிமை 


52. செம்மொழிகள் மொத்தம் எத்தனை :8


53. கலைவானர் பிறந்த இடம் :ஒழுகநேரி 


54. நம் மாநில விலங்கு :வரையாடு 


55 விஷதன்மை கொண்ட மொத்த பாம்புகள் எத்தனை :52


56. மடவாள் என்பதன் பொருள் :பெண்கள் 


57. நாண்மணிகடிகை ஆசிரியர் யார் :விளம்பி நாகணார் 


58 இசையமுது ஆசிரியர் :பாரதிதாசன் 


59. நேரு படித்த பள்ளியின் பெயர் :ஹேரோ 


60. பெரியாரின் ஒரே சாதி எது :மனித சாதி 


61. கலைகலின் சரணாலயம் எது :ஐராதீஸ்வரர் கோவில் 


62. இடம் வகை எத்தனை :3


63. சொல் எத்தனை :4


64. பொதுமை வேட்டல் மொத்தம் எத்தனை பாடல் :430


65. செம்மொழிகலை பட்டியலிட்டவர் யார் :அகத்தியலிங்கம் 


66. ஊர் என்னும் பெயரில் எங்கு ஊர் உள்ளது :பாபிலோன் 


67. தமிழ் தாத்தா யார் :உ வே சா 


68. கணித மேதை யார் :ராமானுசம் 


69. குமரகுருபரர் பிறந்த இடம் :திருவைகுன்டம் 


70. பூக்கலில் சிறந்த பூ எது :பருத்தி பூ 


71. போலி கள் எத்தனை :3


72. சுவை எத்தனை :8


73. கலம் என்பது எத்தனை :12


74. தமிழ்பசி என்னும் நூலின் ஆசிரியர் :சச்சிதாணந்தன் 


75. செய்திக்கு வரையறை கொடுத்தவர் யார் :கிப்ளிங் 


76. முதல் செயல்திட்ட வரைவாளர் :லேடி லவ்பேஜ் 


77. இருபதாம் நூற்றண்டின் இணையில்லாத கண்டுபிடிப்பு :கணினி 


78. 174 சிறப்பு பெயர் பெற்றவர் :பாவாணர் 


79. யாப்பு என்பது என்ன :செய்யுள் 


80. 1812 ஆண்டு திருக்குறலை முதன்முதலில் தஞ்சையில் வெளியிட்டவர் :ஞானபிரகாசம்  

.

 81. கம்பர் இயற்றிய நூல் :கம்பராமாயணம் 


82. கவி என்பதன் பொருள் :குரங்கு 


83. திருவள்ளுவர் காலம் :கி மு 31


84. இந்தியாவில் உள்ள மொழி குடும்பம் எத்தனை :325


85. திராவிடம் என்னும் சொல் எம்மொழி சொல் :தமிழ் மொழி சொல் 


86. தொல்காப்பியம் எவ்வகையான நூல் :இலக்கண நூல் 


87. உலக நாள்குறிப்பின் முன்னோடி :பெப்பிசு 


88. காய்ச்சீர் வகை :4


99. வேட்டுவ தலைவன் :குகன் 


90. ஆய கலைகள் எத்தனை :64


91. லிப்ரா என்னும் சொல்லின் பொருள் :புத்தகம் 


92. இந்திய நூலக தந்தை :அரங்கநாதன் 


93. வெண்பா வகை :6


94. தேசிய கவி யார் :பாரதியார் 


95. சத்திய தருமசாலை நிறுவியது யார் :வள்ளலார் 


96. இதயகனி என்று யார் யாரால் அழைக்கபட்டார் :எம் ஜி ஆர் மற்றும் அண்ணா 


97. பரங்கி மலையில் எம் ஜி ஆர்  எப்போது போட்டியிட்டார் :1917


98. மேதி பொருள் :எருமை 


99. மொழி வகை :3


100. குடிமக்கள் காப்பியம் :சிலப்பதிகாரம்


111. நாயக்கர்கள் தமிழ்நாட்டை எத்தனை பாளையமாக பிரித்தணர் :72


112. செம்மொழிகள் மொத்தம் எத்தனை :8


113. கலைவானர் பிறந்த இடம் :ஒழுகநேரி 


114. நம் மாநில விலங்கு :வரையாடு 


115. விஷதன்மை கொண்ட மொத்த பாம்புகள் எத்தனை :52


116. மடவாள் என்பதன் பொருள் :பெண்கள் 


117. நாண்மணிகடிகை ஆசிரியர் யார் :விளம்பி நாகணார் 


118. இசையமுது ஆசிரியர் :பாரதிதாசன் 


119. நேரு படித்த பள்ளியின் பெயர் :ஹேரோ 


110. பெரியாரின் ஒரே சாதி எது :மனித சாதி 


111. கலைகலின் சரணாலயம் எது :ஐராதீஸ்வரர் கோவில் 


112. இடம் வகை எத்தனை :3


113. சொல் எத்தனை :4


114. பொதுமை வேட்டல் மொத்தம் எத்தனை பாடல் :430


115. செம்மொழிகலை பட்டியலிட்டவர் யார் :அகத்தியலிங்கம் 


116. ஊர் என்னும் பெயரில் எங்கு ஊர் உள்ளது :பாபிலோன் 


117. தமிழ் தாத்தா யார் :உ வே சா 


118. கணித மேதை யார் :ராமானுசம் 


119. குமரகுருபரர் பிறந்த இடம் :திருவைகுன்டம் 


120. பூக்கலில் சிறந்த பூ எது :பருத்தி பூ 


121. போலி கள் எத்தனை :3


122. சுவை எத்தனை :8


123. கலம் என்பது எத்தனை :12


124. தமிழ்பசி என்னும் நூலின் ஆசிரியர் :சச்சிதாணந்தன் 


125. செய்திக்கு வரையறை கொடுத்தவர் யார் :கிப்ளிங் 


126. முதல் செயல்திட்ட வரைவாளர் :லேடி லவ்பேஜ் 


127. இருபதாம் நூற்றண்டின் இணையில்லாத கண்டுபிடிப்பு :கணினி 


128. 174 சிறப்பு பெயர் பெற்றவர் :பாவாணர் 


129. யாப்பு என்பது என்ன :செய்யுள் 


130. 1812 ஆண்டு திருக்குறலை முதன்முதலில் தஞ்சையில் வெளியிட்டவர் :ஞானபிரகாசம்  

.

 131. கம்பர் இயற்றிய நூல் :கம்பராமாயணம் 


132. கவி என்பதன் பொருள் :குரங்கு 


133. திருவள்ளுவர் காலம் :கி மு 31


134. இந்தியாவில் உள்ள மொழி குடும்பம் எத்தனை :325


135. திராவிடம் என்னும் சொல் எம்மொழி சொல் :தமிழ் மொழி சொல் 


136. தொல்காப்பியம் எவ்வகையான நூல் :இலக்கண நூல் 


137. உலக நாள்குறிப்பின் முன்னோடி :பெப்பிசு 


38. காய்ச்சீர் வகை :4


139. வேட்டுவ தலைவன் :குகன் 


140. ஆய கலைகள் எத்தனை :64


141. லிப்ரா என்னும் சொல்லின் பொருள் :புத்தகம் 


142. இந்திய நூலக தந்தை :அரங்கநாதன் 


143. வெண்பா வகை :6


144. தேசிய கவி யார் :பாரதியார் 


145. சத்திய தருமசாலை நிறுவியது யார் :வள்ளலார் 


146. இதயகனி என்று யார் யாரால் அழைக்கபட்டார் :எம் ஜி ஆர் மற்றும் அண்ணா 


147. பரங்கி மலையில் எம் ஜி ஆர்  எப்போது போட்டியிட்டார் :1967


148. மேதி பொருள் :எருமை 


149. மொழி வகை :3


150. வானப்புனல் பொருள் :மழை நீர்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY