சிலப்பதிகாரம்!
சிலப்பதிகாரம்
01. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்- இளங்கோவடிகள்
02. இளங்கோவடிகளின் காலம்- கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
03. சிலப்பதிகாரத்தில் உள்ள அடிகள் மொத்தம்- 5001
04. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள்- 30
05. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள்- 3
06. சிலப்பதிகாரத்தின் பாவகை - நிலைமண்டில ஆசிரியப்பா
07. இளங்கோவடிகளின் பெற்றோர்- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை
08. இளங்கோவடிகளின் அண்ணன் - சேரன் செங்குட்டுவன்
09. இளங்கோவடிகள் இளமையிலேயே துறவு பூண்டு எவ்விடத்தில் தங்கினார் - குணவாயிற் கோட்டம்
10. புகார் காண்டத்தில் உள்ள காதைகள் - 10
11. மதுதைக் காண்டத்தில் உள்ள காதைகள்- 13
12. வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகள் - 7
13. சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் - குயிலாலுவம்
14. பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் - சிலப்பதிகாரம்
15. கண்ணகிக்கு கோவில் கட்டியவர் - சேரன் செங்குட்டுவன்
16. கண்ணகிக்கு கோவில் கட்டிய இடம் - திருவஞ்சிக்களம்(குமுளி)
17. சிலப்பதிகாரத்தில் முதல் காதையின் பெயர்- மங்கல வாழ்த்துப்பாடல் காதை
18. சிலப்பதிகாரத்தில் உள்ள 30வது காதை - வரந்தருகாதை
19. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று கூறியவர்- பாரதியார்
20. கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள்- மணிமேகலை
Leave Comments
Post a Comment