Ads Right Header

மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி!


       


   மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி


1] தென்மேற்கு

எழுச்சி பெற்ற மராத்தியர்களின் அதிகாரம்

முகலாயப் பேரரசிற்கு உண்மையான ஆபத்தை முன்னிறுத்தியது


2] ஷாஜகானின்

ஆட்சிக்காலத்திலேயே சிவாஜியின் தந்தையும் அகமதுநகர் பிஜபூர் ஆகிய அரசுகளின்

அதிகாரியாக பணியாற்றியவருமான ஷாஜிபான்ஸ்லே பல இடையூறுகளைச் செய்தார்


3) இவரின்

மகனான சிவாஜியே மராத்தியத்தியருக்குப் புகழ் சேர்த்தார். முகலாயரை

அச்சமடைய வைத்தார்


4) சிவாஜி

வீரம் செறிந்த போர் வீரராகவும்

மிகச் சிறந்த தளபதியும் கொரில்லாப்

போர் முறைகளுக்கு தலைவராகவும் இருந்தார்


5) மராத்தியர்களின்

வலிமை பெருகியபோது முகலாயப் பேரரசு வலிமை குன்றியது

தக்காணம் முழுவதிலும் மராத்திரியர்கள் செளத், சர்தேஷ்முகி ஆகிய

வரிகளை வசூலிக்கும் உரிமையை முகலாயர்கள் அங்கீகரிக்க

வேண்டியதாயிற்று.


6) பேஷ்வாக்கள்

என்றழைக்கப்பட்ட மராத்திய அரசர்களின் பிரதம அமைச்சர்கள் ஷாகுவின்

காலம் முதல் உண்மையான அதிகாரம்

உடையவர்களாயினர் அவர்களின் ஆதரவில் 17 61 வரை மராத்தியர் தங்கள்

மேலாதிக்கத்தைத் தொடர்ந்தனர்


7) மராத்திய

நாட்டின் புவியியல் கூறுகள் மராத்தியர்களிடையே சில

தனித்தன்மை வாய்ந்த பண்புகளை வளர்த்திருந்தன.


8) பதினாறாம்

நூற்றாண்டில் பீஜப்பூர் அகமதுநகர் சுல்தான்கள் மராத்தியர்களைத் தங்கள் கு திரைப்படையில்

பணியமர்த்தினர் பாறைகளும் குன்றுகளும் அடங்கிய நிலப்பகுதி அந்நிய

படையெடுப்பாளர்களிடமிருந்து

மராத்தியருக்குப் பாதுகாப்பளித்தது.


9) மகாராஷ்டிராவில்

பரவிய பக்தி இயக்கம் மராத்திய

மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது. மேலும்

மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாகச் சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது


10) மராத்தியப்

பகுதியைச் சேர்ந்த சமயத் தலைவர்கள்

பல்வேறு சமூகக் குழுக்களிலிருந்து வந்த

வராவர் பக்தி இயக்கத்தைச் சேர்ந்த

பெரியோர்களில் குறிப்பாக ஏக்நாத் , துக்காராம் , ராம்தாஸ் , சிறந்தவர்கள்


11 ) துக்காராம்

, ராம்தாஸ் ஆகியோர் சிவாஜியின் வாழ்வின்

மீது கணிசமான செல்வாக்கு செலுத்தினர்


12) மராத்தியரிடையே

ஒற்றுமையை வளர்ப்பதில் மராத்திய மொழிகளும் இலக்கியமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இவை அனைத்தும் சாதிகளையும் வர்க்கங்களையும் சேர்ந்த மக்களால் பாடப்பட்டது.


13)1627 இல்

பிறந்த சிவாஜி தன் தாயார்

ஜீ ஜா பாய் பாதுகாப்பில்

வளர்ந்தார். இராமாயணம், மகாபாரதம் கதைகளை கூறி சிவாஜிக்கு

அவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.


I 4) சிவாஜியின்

ஆசிரியரும் குருவுமான தாதாஜி கொண்ட தேவ்

குதிரையேற்றம் போர் கலை அரசு

நிர்வாகம் ஆகியவற்றில் சிவாஜிக்கு பயிற்சி அளித்தார்.


15) தனது

18வது வயதில் இராணுவப் பணியில்

முதல் அடி எடுத்த வைத்த

சிவாஜி புனேக்கு அருகில் இருந்தகோண்டுவானா கோட்டையை

கைப்பற்றுவதில் சிவாஜி வெற்றி பெற்றார்


16) சிவாஜி

இதற்கு அடுத்த ஆண்டு 1646ம்

ஆண்டு தோர்னா கோட்டையினை கைபற்றினார்

தொடர்ந்து ரெய்க் கார்கோட்டையினை கைப்பற்றி

புனரமைத்தார்


17) சிவாஜியின்

பாதுகாவலர் தாதாஜி கொண்ட தேவ்1649ல் இறந்த உடன்

சிவாஜி முழுமையான சுதந்திரம் பெற்ற வரானார்


18) தன்

தந்தைக்கு சொந்தமான கொண்ட தேவால் நிர்வகிக்கப்பட்ட

ஜாகிரும் சிவாஜிக்கு கிடைத்ததுமா வலிகா லாட்படை வீரர்களே

இவருடைய படையில் சிறந்த வீரர்களாக

திகழ்ந்தனர் இவர்களின் உதவியுடன் புனேவுக்கு அருகில் உள்ள பல

கோட்டைகளை கைப்பற்றினார்.


19) முகலாயர்

வசமிருந்த புரந்தர் கோட்டையையும் சிவாஜி கைப்பற்றினார் சிவாஜியின்

இராணுவ நடவடிக்கைகள், பீஜப்பூர்சுல்தானைச் சினங்கொள்ளச் செய்தது.


20) அவர்

சிவாஜியின் தந்தையைச் சிறை வைத்தார் தமது

இராணுவ நடவடிக்கைகளைச் சிவாஜி கைவிடுவதாக உறுதியளித்த

பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார். தானளித்த

வாக்குறுதியைக் காப்பாற்றும் விதமாக தந்தையார் இறக்கும்

வரை பீஜப்பூருடன் அமைதியை மேற்கொண்டார் இக்காலக்

கட்டத்தில் அவர் தமது நிர்வாகத்தை

மேம்படுத்தினார்.


21) மராத்தியர்

தலைவர் சந்திரராவ் மோர் என்பாரிடமிருந்து ஜாவலியைக்

1656கைப்பற்றினார்.தாம் கைப்பற்றிய கோட்டைகளிடமிருந்த

பீஜப்பூர் வீரர்களைத் துரத்தி அடித்த சிவாஜி

தம் தளபதிகளை அங்கே நியமித்தார். இச்செயல்பாடுகளானது

முகலாய அதிகாரிகளை எச்சரிக்கை அடையச் செய்தது


22) 1659 இல்

பீஜப்பூரின் குறிப்பிடத் தகுந்த தளபதியான அப்சல்

கானை க் கொன்றார். 1663 இல்

ஒளரங்கசீப் பின் மாமனாரும் முகலாயத்

தளபதியுமான ஷெஸ் டகானை சிவாஜி

காயப்படுத்தித் துரத்தியடித்தார் இதற்கும் மேலாக அவர் 1664 இல்

அரபிக் கடற்கரையில் அமைந்திருந்த முகலாயரின் முக்கியத்துறை முகமான சூரத் நகரைச்

சூறையாடத் தமது படைகளை அனுப்பி

வைத்தார்


23) சிவாஜி

சூரத்தைக் கொள்ளையடித்த பின்னர் ஒளரங்கசீப் எதிர்

நடவடிக்கைகளில் இறங்கினார் பீஜப்பூரை இணைக்கவும் ராஜா ஜெய் சிங்

எனும் ராஜபுத்திரத் தளபதியின் தலைமையில் முகலாயப் படையொன்று அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியில்

சிவாஜி அமைதியை நாடினார் தான்

கைப்பற்றிய கோட்டைகளை திருப்பித் தரவும், முகலாயர்களின் மன்

சப்தாராகப் பொறுப்பேற்று பீஜப்பூரை கைப்பற்றவும் சம்மதித்தார்.


24) சிவாஜி

ராஜா ஜெய் சிங்கின் அறிவுரையை

ஏற்றுக் கொண்டு ஒளரங்கசீப்பினை சந்திக்க

ஆக்ரா சென்றார் அங்கு சிவாஜி அவமானப்படுத்தப்பட்டு

சிறையில் அடைக்கப்பட்டார் பின்பு பழக்கூடையில் தப்பித்து

வெளியேறினார்.


25) சத்ர

(குடை) பதி தலைவன் அல்லது

பிரபு ) எனும் சமஸ்கிருதச் சொல்

அரசன் அல்லது பேரரசன் என்பதற்கு

இணையானது இச்சொல்லை மராத்தியர்கள் குறிப்பாக சிவாஜி பயன்படுத்தினார்.


26) 1670 இல்

சிவாஜி இரண்டாவது முறையாக சூரத் நகரைக்

கொள்ளையடித்த போது முகலாயப் படைகளால்

தடுக்க இயலவில்லை. 1674 இல் சிவாஜி சத்ரபதி

என்னும் பட்டத்துடன் மணிமுடிசூடிக் கொண்டார் சிவாஜி முடிச்சூட்டு விழா

ரெங்கார்கோட்டையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.


27) தாம்

பதவியேற்ற சில ஆண்டுகளில் நோய்வாய்ப்பட்டு

வயிற்றுப்போக்கினாலும் காய்ச்சலினாலும் பாதிப்புற்று 1680ல் இயற்கை எய்தினார்.


28) சிவாஜியின்

அரசியல் முறைமூன்று வட்டங்களைக் கொண்டிருந்தது. சிவாஜி அவற்றின் மையமாக

விளங்கினார். முதல் வட்டத்தில் மக்களின்

மீது அக்கறை கொண்ட அவர்

எந்த வகையிலும் மக்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்கவில்லை.


29) இரண்டாவது

வட்டத்தில் அவர் மேலாதிக்கம் செலுத்தினாலும்

நேரடி நிர்வாகத்தை மேற்கொள்ளவில்லை கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும் சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களை காப்பாற்றினார். அதற்காக

மக்கள் செளத் (மொத்த வருமானத்தில்

நான்கில் ஒரு பங்கு பாதுகாப்புக்

கட்டணமாக) சர்தேஷ்முகி (பத்தில் ஒரு பங்கு

அரசருக்கான கட்டணமாக) ஆகிய வரிகளைச் செலுத்த

வேண்டும்


30) மூன்றாவது

வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக

இருந்தது


31) கிராமங்கள்

தேஷ்முக் என்பவரால் நிர்வகிக்கப்பட்டது. இருபது முதல் நூறு

எண்ணிக்கை வரையிலான கிராமங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது


32) ஒவ்வொரு

கிராமத்திலும் அதிகாரம் மிக்க ஒரு கிராமத்

தலைவர் (பட்டீல்) இருந்தார்


33) அவருக்கு

உதவியாக ஒரு கணக்கரும் குல்கர்னி

என்ற பெயரில் ஆவணக் காப்பாளர்

ஒருவரும் பணியாற்றினர் மைய அரசு என்ற

ஒன்று இல்லாத நேரத்தில் உள்ளுர்

சமுதாய அளவிலான இந்த அதிகாரிகளே

உண்மையான அரசாகச் செயல்பட்டனர்


34) சிவாஜியின்

தொடக்க காலத்தில் காலாட்படையே அவரது இராணுவத்தின் முதுகெலும்பாகத்

திகழ்ந்தது. சமவெளிகளை நோக்கி நீட்சி பெற்ற

போது குதிரைப்படைகள் எண்ணிக்கையில் பெருகி முக்கியத்துவமும் பெற்றன.

படை வீரனும் சிவாஜியால் நேரடியாகத்

தேர்ந்தெடுக்கப்பட்டு படையில் பணியாற்றும் ஒரு

வீரனின் பிணையில் பணியமர்த்தப்பட்டனர்.


35) பணி

நிறைவு பெற்ற மிகவும் போற்றப்பட்ட

படைத் தளபதிகளின் பொறுப்பில் கோட்டைகள் விடப்பட்டன.


36) சிவாஜி

எட்டு அமைச்சர்களைக் கொண்ட குழுவிற்கு அஷ்ட

பிரதான் எனப் பெயரிட்டார். நில

வரியானது உண்மையான விளைச்சலின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது. ஐந்தில் மூன்று பங்கு

விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டு ஐந்தில் இரண்டு பங்கு

அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது.


37) நீதித்துறையில்

சிவில் வழக்குகள் பஞ்சாயத்து எனப்படும் கிராமக் குழுக்களால் தீர்த்து

வைக்கப்ப்டன் குற்றவியல் வழக்குகள் சாஸ்திரங்கள் எனப்பட்ட இந்து சட்ட நூல்களின்

அடிப்படையில் விசாரிக்கப்பட்டன


38) அஷ்ட

பிரதானின் பொறுப்புகள்


* பந்த்

பிரதான் / பேஷ்வா - பிரதம அமைச்சர்


* அ மத்தியா/ம ஜும்தார்

- நிதியமைச்சர்


* சுர்நா

விஸ்/ சச் சீவ் - செயலர்


*வாக்கியநா

விஸ்_ உள்துறை அமைச்சர்


*சர் -

இ - நௌபத் / சேனாதிபதி - தலைமைத்

தளபதி


* சுமந்த்

/து பிர்- வெளியுறவுத்துறை அமைச்சர்


* நியாய

திஸ் - தலைமை நீதிபதி


* பண்டிட்

ராவ் - தலைமை அர்ச்சகர்


39) சிவாஜியைத்

தொடர்ந்து அனாஜி தத் தோவுடனான

சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப்

பொறுப்பேற்றார். மார்வார் ராத்தோர் குடும்பத்தைச் சேர்ந்த துர்காதாஸ் ஒளரங்கசீப்பிற்கு

எதிராகக் கலகம் செய்த அவரது

மகன் அக்பர் ஆகியோர் மகாராஷ்ட்

டிராவிற்கு வந்தனர். அவர்கள் சாம்பாஜியின் அரசவையில்

பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்ட னர். 1861ல் ஒளரங்கசீப் தானே

தக்காணத்தை வந்தடைந்தார். பீஜப்பூரையும் கோல் கொண்டாவையும் கைப்பற்றி

இணைப்ப தேஒளரங்கசீப் பின் முக்கிய நோக்கமாக

இருந்தது


40) சாம்பாஜி

தம்முடைய குடும்ப அர்ச்சகரான கவிகலாஷ்

என்பவரின் ஒழுக்கக்கேடான செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தார். சிவாஜி ஆக்ராவி விருந்து

தப்பிய போது வாரணாசியில் கவிகலாஷ்

சாம்பாஜியின் பாதுகாவலராய் இருந்தார். பின்னர் சாம்பாஜியைப் பத்திரமாக

ரெய் கார்க்கு அழைத்து வந்தார். அனைத்து

விடயங்களுக்கும் சாம்பாஜி அவரின் வழிகாட்டுதலை எதிர்பார்த்ததால்

அரச சபையில் அவரின் முழுமையான

மேலாதிக்கம் நிலவியது. கவி கலாஷ் புகழ்

பெற்ற அறிஞரும் கவிஞருமாவார். ஆனால் அவர் மாந்திரீகம்

செய்பவராகவுமிருந்தார் இதனால் அரசவையில் இருந்த

வைதீக இந்துக்கள் அவர் மீது ஆழமான

வெறுப்பைக் கொண்டிருந்தனர். முகலாயப் படைகள் சாம்பாஜியைக் கைது

செய்த போது கவி க

ேலஷ் உடனிருந்தார் ஆக வேஇருவரும் கொல்லப்பட்டனர்.


41) சிவாஜிக்கு

பின்னர் அவருடைய பேரன் ஷா

கு1708 முதல் 1749 வரை ஆட்சி புரிந்தார்.

ஷாகு என்றால் நேர்மையானவர் என்று

பொருள் இப்பெயர் ஒளரங்கசீப்பால் வழங்கப்பட்டது (சிவாஜியிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிட)


42) ஷாகு

மகாராஜாவின் நாற்பதாண்டுக் கால ஆட்சியின் போது

மராத்தியரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகள் அதிகரித்தன. மிகவும் மையப்படுத்தப்பட்ட வலுவான

அரசுக் கட்டமைப்பு உருப்பெறத் தொடங்கியது. நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த குடும்பங்கள் உட்பட ஒவ்வொரு குடும்பமும்

அரசுப் பணியின் மூலம் ஆதாயம்

பெற்றது.


பேஷ்வாக்கள்


பாலாஜி

விஸ்வநாத் 1713 முதல் 1270 வரை 


43] ஒரு

சாதாரண வருவாய்த்துறை அலுவலராக தமது பணியினை தொடங்கிய

பாலாஜி விஸ்வநாத் 1713 பேஷ்வா வாக பணியாற்றினார்


44 ] தனக்கு

நெருக்கமானவர்களின் ஆலோசனைகளுக்கு எதிராக சாகு பாலாஜி

விஸ்வநாத்தின் மூத்த மகனான 20 வயதே

நிரம்பிய பாஜிராவ் அடுத்த பேஷ்வா வாக

பணியாற்றினார் 


பாஜிராவ்

1720 முதல் 1840 வரை 


45] முகலாயர்களுக்கு

எதிராகவும் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராகவும் மிகப்பெரும் மராத்திய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள

பாஜிராவ் விரும்பினார் 


46] ராணுவ

தலைமை தளபதி கான அதிகாரங்களையும்

தமதாக்கிக் கொண்டார்


 பாரம்பரியமாக செல்வாக்குப் பெற்றிருந்த குருக்கள் தேஷ்முக் களை சார்ந்திருக்கவில்லை மாறாக

பேரரசர் ஷா கு விற்கும்

தமது தந்தையார் பாலாஜி விஸ்வநாதன் இவருக்கும்

தமக்கு விசுவாசமாக இருந்த கெய்க்வாட், கோல்

கார், சிந்தியா ஆகிய குடும்பங்களுக்கு அதிகாரங்களை

வழங்கினார்


47] முக்கிய

மராத்திய குடும்பங்கள் 


கெய்க்வாட்

------பரோடா 


பான்ஸ்லே

-------நாக்பூர் 


ஹோல்கர்  ------- இந்தூர்


சிந்தி

அல்லது


 சிந்தியா                 ----- குவாலியர்                                                                                                                                                                                                                                                               

                                                                                                                                                                   


48]  பேஷ்வா  மாளவத்திற்கும் குஜராத்திற்கு எதிராக போர் பிரகடனம்

செய்த பாஜிராவ் அவற்றை முகலாயர்களின் மேல்

ஆதிக்கத்திலிருந்து விடுவித்தார் 


49] முகலாயர்

சார்பாக இதில் தலையிட்ட முகலாய

படைகளும் ஹைதராபாத் நிஜாமின் படைகள் தோற்கடிக்கப்பட்டன


50 ]  தம்மை மகாராஷ்டிரத்தின் அரசன்

எனவும் ஏனைய தக்காண பகுதிகளுக்கு

தலைவன் எனவும் பேரரசர் ஷா

குவை அங்கீகரிக்க வைப்பதில் பாஜிராவ் வெற்றிபெற்றார் 


51] சவுத்

சர்தேஷ்முகி ஆகிய கப்பத் தொகைகளை

மராட்டி அதிகாரிகள் சட்டபூர்வமாக வசூலிக்க முடிந்தது நிதி நிர்வாக செயல்பாடுகளை

பாஜிராவ் புனேவில் மையப் படுத்தினார் இதனால்

தக்காணப் பகுதியில் இருந்து அனுப்பிவைக்கப்படும் கப்பங்ளை

உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடிந்தது


  பாலாஜி பாஜிராவ் 1740 முதல்

1761 வரை 


52] பாலாஜி

பாஜிராவ் பேஷ்வா பொறுப்பில் இருந்தபோது பேரரசு shaku 1749 இல்

இயற்கை எய்தினார் அரச குடும்பத்தில் ஏற்பட்ட

வாரிசு உரிமை போட்டி சரியான

நேரத்தில் பாலாஜி பாஜிராவ் இன்

தலையீட்டால் தவிர்க்கப்பட்டது பூனே நகரமே தலைநகர்

என்றும் சத்தாரா அன்று என்றும்

முடிவு செய்தார்கள்


53]  அனைத்து அதிகாரங்களும் பேஷ்வாக்களின்

கரங்களில் குவிக்கப்பட்டன மராத்திய விவசாய போர் வீரர்களின்

காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது 


54] ஊதியம்

வழங்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படைக்கு தற்போது

பாலாஜி பாஜிராவ் தலைமை ஏற்றார் 


55] மராத்திய

வீரர்கள் ஒவ்வொரு ஆண்டும் போர்க்களத்திலிருந்து

தங்கள் நிலப்பகுதிகளில் வேளாண் வணிக சென்று

வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது மேலும்

போர்க்களத்திற்கு எளிதில் சென்று வருவதற்கு

தங்கள் வசிப்பிடத்திற்கு சென்றுவர கோட்டைகளில் நகரங்களிலும் வாழ வழிவகை செய்தார்


56] பேஷ்வா

பாலாஜி பாஜிராவ் இன் காலத்தில் மத்திய

அரசின் வட எல்லை மிக

விரைவாக ராஜஸ்தான் டெல்லி பஞ்சாப் ஆகியவற்றின்

எல்லைகளை நெருங்கியது ஒரு கட்டத்தில் மராத்தியர்

இன் கப்பம் வசூலிக்கும் ஆட்சி

பரபரப்பு டெல்லிக்கு 50 மைல்களுக்கு அருகே வரை விரிவடைந்து

வந்தது 


57] நாக்பூரில்

இருந்து மராட்டிய படைகள் பீகார் வங்காளம்

ஒடிசா ஆகிய பகுதிகளில் கொள்ளையடிப்பதை

நோக்கமாக கொண்ட படையெடுப்புகளை நடத்தின

1745 இருக்கும் 1751 இருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மராத்தியர்கள்

அவர்களின் தளபதி ரகு ஜி

பான்ஸ்லே இவரின் தலைமையில் கொள்ளையடிப்பதை

நோக்கமாகக் கொண்ட படையெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன


58] மராத்திய

நிர்வாகம் வருவாய் துறை நிர்வாகம்

கார் காம விஸ்தார்என்னும் முக்கிய

அதிகாரிகளை கொண்டிருந்தது 


59] முகலாயரின்

வீழ்ச்சிக்கு ராணுவ ரீதியாக பங்களிப்பு

செய்தவர்கள் பேஷ்வா  


60] மராத்தியர்களின்

குறுகிய கால பேரரசு 1761 டெல்லிக்கு

அருகே உள்ள பானிபட் போரில்

முடிந்தது


61 ]  பஞ்சாப்பை கடந்து தங்கள் ஆட்சிப்

பரப்பை விரிவடையச் செய்த மராத்தியர்கள் மேற்கொண்ட

முயற்சி ஆப்கானியர்கள் அரசன் அகமது ஷா

அப்தாலி இவரின் படையெடுப்பால் 

தடுக்கப்பட்டது  இறுதியாக

 டெல்லிக்கு

எட்டு முறை படை எடுத்துள்ளார்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY