Current Affairs...
Q.1) 12வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியை இந்தியாவில் நடத்தும் வாய்ப்பை எந்த மாநிலம் பெற்றது?
a)கர்நாடகா
b)ஒடிசா
c)உத்திரபிரதேசம்
d)குஜராத்
Q.2) தற்போது புதிதாக வங்கக்கடலில் உருவாகும் ‘குலாப் புயலுக்கு’ பெயர் வைத்தது எந்த நாடு?
a)இரான்
b) பாகிஸ்தான்
c)இந்தியா
d)ஓமன்
Q.3) உலகின் மிக உயர்ந்த மின்சார வாகன சார்ஜிங் நிலையம் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது?
a)இமாச்சலப்பிரதேசம்
b)உத்தரபிரதேசம்
c)உத்தரகண்ட்
d)ராஜஸ்தான்
Q.4) இந்திய விமானப்படையின் புதிய தலைவர் யார்?
a) வி.ஆர்.சவுத்ரி
b) H.S. அரோரா
c) பி.ஆர்.கிருஷ்ணா
d) சந்தீப் சிங்
Q.5) பின்வரும் எந்த நாட்களில் ‘உலக மருந்து தயாரிப்பாளர் தினம்’ அனுசரிக்கப்படுகிறது?
a) செப்டம்பர் 22
b) செப்டம்பர் 23
c) செப்டம்பர் 24
d) செப்டம்பர் 25
Q.6) 2021-22ஆம் ஆண்டு அதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்?
a)லயோனல் மெஸ்ஸி
b)நெய்மர்
c)கிறிஸ்டியானோ ரொனால்டோ
d) சௌல் கேனலோ அல்வரீஸ்
Q.7) கீழ்கண்ட நாடுகளில் குவாட் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்காத நாடு எது?
a)ஜப்பான்
b)ஆஷ்திரேலியா
c)பிரேசில்
d)சீனா
Q.8) உலக சுகாதார நிதிக்கான தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
a) மதன்ஜீத் சிங்
b) கார்டன் பிரவுன்
c) அலிசன் பெக்கர்
d) இவற்றில் எதுவுமில்லை
Q.9) “தி லாங் கேம்: சீனர்கள் இந்தியாவுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்” என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதியவர் யார்?
a) அமித் ஷா
b) பீட்டர் பேக்கர்
c) விஜய் கோகாய்
d) சத்யார்த் நாயக்
Q.10) ‘ஜங்கிள் நாம’ என்ற ஆடியோ புத்தகத்தை வெளியிட்டவர் யார்?
a) அமிதவ் கோஷ்
b) அருந்ததி ராய்
c) சேத்தன் பகத்
d) ஜும்பா லஹிரி
Q.11) பிரதமர் மோடி எந்த ஆண்டில்’தேசிய டிஜிட்டல் ஆரோக்கிய மிஷன்’என்ற திட்டத்தை தொடங்குகிறார்?
a) செப்டம்பர் 24,2019
b) செப்டம்பர் 24,2020
c) செப்டம்பர் 25,2020
d) செப்டம்பர் 25,2020
Q.12) பிட்காயின் நிறுவனர் சதோஷி நாகமோட்டோவின் சிலை எந்த நாட்டில் திறக்கப்பட்டது?
a)ஹங்கேரி,ஐரோப்பா
b)வாஷிங்டன்,அமெரிக்கா
c)பெய்ஜிங்,சீனா
d)தெஹ்ரான்,ஈரான்
Q.13) பறக்கும் ட்ரோன்களுக்கான “interactive digital airspace map”எந்த அமைச்சகம் வெளியிட்டது?
a) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
b) கார்ப்பரேட் விவகார அமைச்சகம்
c) சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்
d) பாதுகாப்பு அமைச்சகம்
Q.14)KVIC யின் முதல் பட்டு நூல் உற்பத்தி மையத்தை எங்கு தொடங்கியுள்ளது?
a)ராஜஸ்தான்
b)குஜராத்
c)மீரட்
d)ஒடிசா
Q.15) தற்போது இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசியை எந்த நாடு அங்கீகரித்துள்ளது?
a)ஈரான்
b)அல்ஜீரியா
c)லிப்யா
d)இத்தாலி
Q.16) எந்த கற்பனை புவியியல் கோடு இந்தியாவை தோராயமாக இரண்டு சம பாகங்களாக பிரிக்கிறது?
a) மகரரேகை
b) கடகரேகை
c) பூமத்திய ரேகை
d) சம வெப்ப நிலை கோடு
Q.17) ஐபிஎல் ஒளிபரப்பை எந்த நாடு தடை செய்துள்ளது?
a)ஆப்பிரிக்கா
b)ஆப்கானிஸ்தான்
c)அமெரிக்கா
d)ஸ்பெயின்
Q.18) தற்போது வெளியிடப்பட்ட உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியாவின் நிலை என்ன?
a) 45 வது
b) 46 வது
c) 47 வது
- d) 48 வது
Q.19) எந்த விளையாட்டு உபேர் கோப்பையுடன் தொடர்புடையது?
a) பேட்மிட்டான்
b) கிரிக்கெட்
c) ஹாக்கி
d) கால்பந்து
Q.20) கருப்பு வைரத்தின் நிலம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
a) அசன்சோல்
b) ஒடிசா
c) தன்பாத்
d) இவற்றில் எதுவுமில்லை
Leave Comments
Post a Comment