தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் 25 + 25 முக்கிய வினாக்கள்!
1. சங்க காலத்தில் கிரேக்கர்கள் அரிசியை எவ்வாறு அழைத்தனர் ?
அ . ரைஸ்
ஆ . அரிசி
இ . ஒரைசா
ஈ . சைனோசின்சி .
2. சங்க காலத்தில் மேற்கு கடற்கரை பகுதியில் காணப்பட்ட கிரேக்கர்களின் முக்கிய வணிகத்தலம் எது ?
அ . புகார்
ஆ . புதுகே
இ . முசிறி
ஈ . கொற்கை .
3. சங்க காலத்தில் கிழக்கு கடற்கரையில் ரோமானிய முக்கிய வர்த்தக மையம் ?
அ . கொற்கை
ஆ . புதுகே
இ . முசிறி
ஈ . கொற்கை
4. சங்க காலத்தில் தமிழகத்தையும் , மேற்குலகத்தையும் இணைக்கும் பாலமாக விளங்கியவர்கள் ?
அ . சீனர்கள்
ஆ . பிரஞ்சுக்காரர்கள்
இ 1. கிரேக்கர்கள் பல
ஈ . டேனியர்கள்
5. சங்க காலத்தில் ரோமானிய வர்த்தகத்தினால் முதன் முதலில் பயனடைந்த அரசு ?
அ . சேர அரசு
ஆ . சோழ அரசு
இ . பாண்டிய அரசு
ஈ . பல்லவ அரசு .
6. தமிழக - ரோமானிய வாணிப உறவுகள் சரிந்த காலம் ?
அ . கி.பி. முதலாம் நூற்றாண்டு
ஆ . கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
இ . கி.பி. மூன்றாம் நூற்றாண்டு
ஈ . கி.பி. நான்காம் நூற்றாண்டு .
7. சங்க காலத்தில் தமிழர்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கிய பொருட்கள் ?
அ . மிளகு மற்றும் கிராம்பு
ஆ . ஏலக்காய் மற்றும் இஞ்சி
இ . மேற்கண்ட அனைத்தும்
ஈ . மேற்கண்ட ஏதுமில்லை .
8. சங்க காலத்தில் யவனர்கள் பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக எவற்றை பெற்று சென்றனர் ?
அ . முத்துக்கள்
ஆ . தந்தம்
இ . மிளகு
ஈ . பவளம் .
9. சங்க காலத்தில் தமிழர்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியங்கள் ? அ . சந்தனம்
ஆ . மலர்கள்
இ . அகில்
ஈ . மேற்கண்ட அனைத்தும் .
10. சங்க காலத்தில் தமிழர்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட அணிகலன்கள் எவற்றால் ஆனவை ?
அ . தந்தம்
ஆ . முத்துக்கள்
இ . பவளம்
ஈ . மேற்கண்ட அனைத்தும்
11. சங்க காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ?
அ . வாழைப்பழம்
ஆ . அரிசி
இ . மூலிகைச் செடிகள்
ஈ . மேற்கண்ட அனைத்தும் .
12. சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கிய பொருட்கள் ?
அ . தந்தம்
ஆ . முத்துக்கள்
இ . பவளம்
ஈ . மேற்கண்ட அனைத்தும் .
13. சங்க காலத்தில் சோழ நாட்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கிய பொருள் ?
அ . தந்தம்
ஆ . முத்துக்கள்
இ . பவளம்
ஈ . பருத்தி
14. சரியான கூற்றை தேர்ந்தெடு : சங்க காலத்தில் தமிழக மக்கள் இறக்குமதி செய்த பொருட்கள் ?
I . இனிக்கும் மதுவகைகள்
II . தங்க நாணயங்கள்
III . அணிகலங்கள்
IV . கண்ணாடி பொருட்கள்
V. செம்பு பொருட்கள் .
அ . | மட்டுமே சரி
ஆ . I , III , V மட்டுமே சரி
இ . II , IV , V மட்டுமே சரி
ஈ . I , II , III , IV , V அனைத்தும் சரி .
15. சங்க காலத்தில் பாண்டிய நாட்டு மக்கள் அதிக அளவில் இறக்குமதி செய்தவை ?
அ . குதிரைகள்
ஆ . பசுக்கள்
இ . ஆடுகள்
ஈ . மேற்கண்ட ஏதுமில்லை .
16. பண்டடைய கால துறைமுகங்கள் ?
அ . புதுகே மற்றும் புகார்
ஆ . பொறையார் மற்றும் கொற்கை
இ . குமரி ஈ . மேற்கண்ட அனைத்தும் .
17. சங்க காலத்தில் முத்துக்களுக்கு பெயர் பெற்ற பாண்டிய நாட்டின் முதன்மை துறைமுகம் ?
அ . புதுகே
ஆ . பொறையார்
இ . குமரி
ஈ . கொற்கை .
18. சங்க காலத்தில் முக்கிய துறைமுகங்களில் மட்டுமே அமைந்திருந்தவை ?
அ . நங்கூரம்
ஆ . கப்பல் நிற்கும் தளம்
இ . கலங்கரை விளக்கச் சுடர்
ஈ . மீன்பிடி தளம் .
19. தமிழகத்தில் , சங்க காலம் எந்த நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது ?
அ . கி.பி. முதலாம் நூற்றாண்டில்
ஆ . கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்
இ . கி.பி. மூன்றாம் நூற்றாண்டில்
ஈ . கி.பி. நான்காம் நூற்றாண்டில் .
20. சங்க காலத்தின் இறுதிப் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது ?
அ . புதிய கற்காலம்
ஆ . பழைய கற்காலம்
இ . உலோகக் காலம்
ஈ . சங்கம் மருவிய காலம் .
21. சங்க காலத்தில் பாண்டியர்களிடமிருந்து தமிழகத்தை வென்றவர்கள் ?
அ . சேரர்கள்
ஆ . சோழர்கள்
இ . பல்லவர்கள்
ஈ . களப்பிரர்கள் .
22. கீழ்க்கண்டவற்றுள் சங்கம் மருவிய கால இலக்கியங்கள் எவை ?
அ . திருக்குறள்
ஆ . தொல்காப்பியம்
இ . பதினெண்கீழ்கணக்கு நூல்கள்
ஈ . சிலப்பதிகாரம் .
23. பதினெண்கீழ்கணக்கு நூல்கள் அனைத்தும் எவ்வகை நூல்கள் ஆகும் ?
அ . அறம் சார்ந்த நூல்கள்
ஆ . பொருள் சார்ந்த நூல்கள்
இ . இன்பம் சார்ந்த நூல்கள்
ஈ . வீடு பேறு சார்ந்த நூல்கள் .
24. யாருடைய ஆதிக்கத்தால் சங்க காலம் முற்றிலும் முடிவுக்கு வந்தது ?
அ . சேரர்கள்
ஆ . சோழர்கள்
இ . பல்லவர்கள்
ஈ . களப்பிரர்கள் .
25. கீழ்க்கண்டவற்றுள் சமூகத்தை அறவழியில் சீர்திருத்தம் செய்யும் பொருட்டு இயற்றப்பட்ட நூல்கள் ?
அ . திருக்குறள் மற்றும் நாலடியார்
ஆ . சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
இ . சீவகசிந்தாமணி மற்றும் வளையாபதி
ஈ . சீவகசிந்தாமணி மற்றும் குண்டலகேசி
26. கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதி முதல் ஆறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை தமிழகத்தை ஆண்டவர்கள் ?
அ . சேரர்கள்
ஆ . சோழர்கள்
இ . பாண்டியர்கள்
ஈ . களப்பிரர்கள் .
27. தமிழகத்தில் களப்பிரர்களின் ஆட்சிக் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அ . தமிழத்தின் பொற்காலம்
ஆ . தமிழகத்தின் பக்திக் காலம்
இ . தமிழகத்தின் இருண்ட காலம்
ஈ . தமிழகத்தின் சிறப்புக் காலம் .
28. களப்பிரர்களைப் பற்றி குறிப்பிடும் தமிழ் இலக்கிய நூல்கள் ?
அ . தமிழ் நாவலர் சரிதை
ஆ . யாப்பெருங்கலம்
இ . பெரிய புராணம்
ஈ . மேற்கண்ட அனைத்தும் .
29. களப்பிரர்களைப் பற்றி குறிப்பிடும் செப்பேடுகள் ?
அ . வேள்விக்குடி செப்பேடுகள்
ஆ . தளவாய்புரம் செப்பேடுகள்
இ . மேற்கண்ட இரண்டும்
ஈ . மேற்கண்ட ஏதுமில்லை .
30. களப்பிரர்களைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டுகள் ?
அ . திருப்புகலூர்க் கல்வெட்டு
ஆ . காஞ்சி வைகுந்தப் பெருமாள் கல்வெட்டு
இ . மேற்கண்ட இரண்டும்
ஈ . மேற்கண்ட ஏதுமில்லை .
31. தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிர மன்னன் ?
அ . ஆதி களப்பாளன்
ஆ . அதர்வ களப்பாளன்
இ . அச்சுத களப்பாளன்
ஈ . அருந்தவ காளப்பாளன் .
32. தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிர மன்னன் , அச்சுத களப்பாளனைப் பற்றி குறிப்பிடும் நூல் ?
அ . சிலப்பதிகாரம்
ஆ . பொருநறாற்றுப்படை
இ . சிறுபாநாற்றுப்படை
ஈ . யாப்பெருங்கலம் .
33. தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிர மன்னன் , அச்சுத களப்பாளன் கீழ்க்கண்ட எந்த நகரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தான் ?
அ . தொண்டி
ஆ . கொற்கை
இ . முசிறி
ஈ . உறையூர் .
34. களப்பிரர்கள் காலத்தில் வாழ்ந்த பௌத்த சமய அறிஞர் யார் ?
அ . யுவான் சுவாங்
ஆ . தலாய் லாமா
இ . புத்த தத்தர்
ஈ . புத்த மித்ரர் .
35. களப்பிரர்கள் கீழ்க்கண்ட எந்த சமயத்தை ஆதரித்தனர் ?
அ . சமணம்
ஆ . பௌத்தம்
இ . சைவம்
ஈ . வைனம் .
36. களப்பிரர்கள் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மொழிகள் ?
அ . சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதம்
ஆ . இந்தி மற்றும் அரபி
இ . தமிழ் மற்றும் தெலுங்கு
ஈ . மலையாளம் மற்றும் கன்னடம் .
37. தமிழகத்தில் களப்பிரர்களின் காலத்தில் தோன்றிய புதிய வரி வடிவம் ?
அ . பிராமி
ஆ . தாலமி
இ . ரூமி
ஈ . வட்டெழுத்து .
38. கீழ்க்கண்டவற்றுள் களப்பிரர்கள் காலத்தில் எழுதப்பட்ட ஐம்பெரும் காப்பியங்கள் ?
அ . சீவகசிந்தாமணி
ஆ . குண்டலகேசி
இ . மேற்கண்ட இரண்டும்
ஈ . மேற்கண்ட ஏதுமில்லை .
39. கீழ்க்கண்டவற்றுள் களப்பிரர்கள் காலத்தில் தோன்றியவை ?
அ . சிந்துக்கள்
ஆ . பல்லவிகள்
இ . பாடல்கள்
ஈ . நிகண்டுகள் .
40. களப்பிரர்கள் காலத்தில் பௌத்த கல்விக் கூடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது ?
அ . கடிகை
ஆ . பவளம்
இ . பள்ளி
ஈ . கல்லூரி
41. தமிழில் " கடிகை " என்பதன் பொருள் என்ன ?
அ . கடிகாரம்
ஆ . சந்தனம்
இ . அணிகலன்
ஈ . ஒரு வகை மலர் .
42. களப்பிரர்கள் காலத்தில் வாழ்ந்த பௌத்த அறிஞர்கள் ?
அ . புத்த தத்தர்
ஆ . புத்த கோஷர்
இ . போதி தர்மர்
ஈ . மேற்கண்ட அனைவரும்
43. களப்பிரர்கள் காலத்தில் சமணப் பள்ளி காணப்பட்ட இடம் ?
அ . திருச்சிராப்பள்ளி
ஆ . சேலம்
இ . மதுரை
ஈ . திருப்பாதிரிப்புலியூர் .
44. களப்பிரர்கள் காலத்தில் வாழ்ந்த சமண முனிவர்கள் ?
அ . சர்வநந்தி
ஆ . வஜ்ரநந்தி
இ . மேற்கண்ட அனைவரும்
ஈ . மேற்கண்ட யாருமில்லை .
45. களப்பிரர்கள் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சமயம் ?
அ . பௌத்தம்
ஆ . சமணம்
இ . வைனவம்
ஈ . சைவம் .
46. களப்பிரர்களின் இறுதி காலத்தில் புகழுடன் தோன்றிய சமயம் ?
அ . பௌத்தம்
ஆ . சமணம்
இ . வைனவம்
ஈ . சைவம் .
47. தமிழகத்தில் பக்தி இயக்க காலத்தில் வளர்ச்சியுற்ற சமயங்கள் ?
அ . சைவம் மற்றும் வைணவம்
ஆ . சைவம் பௌத்தம்
இ . பௌத்தம் மற்றும் சமணம்
ஈ . மேற்கண்ட ஏதுமில்லை .
48. களப்பிரர்கள் கால சமுதாயம் எவ்வாறு இருந்தது ?
அ . சமய நோக்குடையதாக
ஆ . மக்கள் நலன் நோக்குடையதாக
இ . இலக்கிய நோக்குடையதாக
ஈ . அறம் நோக்குடையதாக .
49. களப்பிரர்களிடம் இருந்து தமிழகத்தை மீண்டும் கைப்பற்றியவர்கள் ?
அ . சேரர்கள்
ஆ . சோழர்கள்
இ . பாண்டியர்கள்
ஈ . பல்லவர்கள்
50. களப்பிரர்களிடம் இருந்து தென் தமிழகத்தை கைப்பற்றிய பாண்டிய மன்னன் யார் ?
அ . ஸ்ரீ மாறன் வர்மன்
ஆ . பாண்டியன் மாறன் வழுதி
இ . பாண்டியன் நெடுஞ்செழியன்
ஈ . பாண்டிய மன்னன் கடுங்கோன் .
Leave Comments
Post a Comment