Ads Right Header

தமிழக வரலாறு மற்றும் பண்பாடு 20 முக்கிய வினாவிடை!

 


1. சங்க காலத்தில் கிரேக்கர்கள் அரிசியை எவ்வாறு அழைத்தனர் ? 

அ . ரைஸ் 

ஆ . அரிசி 

இ. ஓரைசா 

ஈ . சைனோசின்சி .

 2. சங்க காலத்தில் மேற்கு கடற்கரை பகுதியில் காணப்பட்ட கிரேக்கர்களின் முக்கிய வணிகத்தலம் எது ? 

அ . புகார் 

ஆ . புதுகே 

இ . முசிறி 

ஈ . கொற்கை 

 3. சங்க காலத்தில் கிழக்கு கடற்கரையில் ரோமானிய முக்கிய வர்த்தக மையம் ? 

அ . கொற்கை 

ஆ புதுகே 

இ . முசிறி 

ஈ . கொற்கை 

4. சங்க காலத்தில் தமிழகத்தையும் , மேற்குலகத்தையும் இணைக்கும் பாலமாக விளங்கியவர்கள் ? 

அ . சீனர்கள் 

ஆ . பிரஞ்சுக்காரர்கள் 

இ . கிரேக்கர்கள் 

ஈ . டேனியர்கள் 

5. சங்க காலத்தில் ரோமானிய வர்த்தகத்தினால் முதன் முதலில் பயனடைந்த அரசு ? 

அ . சேர அரசு 

ஆ . சோழ அரசு 

இ . பாண்டிய அரசு 

ஈ . பல்லவ அரசு 


6. தமிழக - ரோமானிய வாணிப உறவுகள் சரிந்த காலம் ? 

அ . கி.பி. முதலாம் நூற்றாண்டு 

ஆ . கி.பி. இரண்டாம் நூற்றாண்டு 

இ . கி.பி. மூன்றாம் நூற்றாண்டு 

ஈ . கி.பி. நான்காம் நூற்றாண்டு . 

7. சங்க காலத்தில் தமிழர்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கிய பொருட்கள் ? 

அ . மிளகு மற்றும் கிராம்பு 

ஆ . ஏலக்காய் மற்றும் இஞ்சி 

இ . மேற்கண்ட அனைத்தும் 

ஈ . மேற்கண்ட ஏதுமில்லை .

 8. சங்க காலத்தில் யவனர்கள் பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக எவற்றை பெற்று சென்றனர் ? ( டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேட்கப்பட்ட வினா ) 

அ . முத்துக்கள் 

ஆ . தந்தம் 

இ . மிளகு 

ஈ . பவளம் . 

9. சங்க காலத்தில் தமிழர்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியங்கள் ? 

அ . சந்தனம் 

ஆ . மலர்கள் 

இ . அகில் 

ஈ . மேற்கண்ட அனைத்தும் . 

10. சங்க காலத்தில் தமிழர்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட அணிகலன்கள் எவற்றால் ஆனவை ? 

அ . தந்தம் 

ஆ . முத்துக்கள் 

இ . பவளம்

 ஈ . மேற்கண்ட அனைத்தும் .

11. சங்க காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ? 

அ . வாழைப்பழம் 

ஆ . அரிசி 

இ . மூலிகைச் செடிகள் 

ஈ . மேற்கண்ட அனைத்தும் . 

12. சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கிய பொருட்கள் ? 

அ . தந்தம் 

ஆ . முத்துக்கள் 

இ . பவளம் 

ஈ . மேற்கண்ட அனைத்தும் .

 13. சங்க காலத்தில் சோழ நாட்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கிய பொருள் ? 

அ . தந்தம் 

ஆ . முத்துக்கள் 

இ . பவளம்

 ஈ . பருத்தி 

 14. சரியான கூற்றை தேர்ந்தெடு : சங்க காலத்தில் தமிழக மக்கள் இறக்குமதி செய்த பொருட்கள் ? 

I . இனிக்கும் மதுவகைகள் 

 II .தங்க நாணயங்கள் 

III . அணிகலங்கள் 

IV . கண்ணாடி பொருட்கள் 

V. செம்பு பொருட்கள் . 

அ . | மட்டுமே சரி 

ஆ . 1 , III , V மட்டுமே சரி 

இ . II , IV , V மட்டுமே சரி

 ஈ . I , II , III , IV , V அனைத்தும் சரி .

15. சங்க காலத்தில் பாண்டிய நாட்டு மக்கள் அதிக அளவில் இறக்குமதி செய்தவை ? 

அ . குதிரைகள் 

ஆ . பசுக்கள் 

இ . ஆடுகள்

 ஈ . மேற்கண்ட ஏதுமில்லை . 

16. பண்டடைய கால துறைமுகங்கள் ? 

அ . புதுகே மற்றும் புகார் 

ஆ . பொறையார் மற்றும் கொற்கை 

இ . குமரி 

ஈ . மேற்கண்ட அனைத்தும் . 

17. சங்க காலத்தில் முத்துக்களுக்கு பெயர் பெற்ற பாண்டிய நாட்டின் முதன்மை துறைமுகம் ? 

அ . புதுகே 

ஆ . பொறையார் 

இ . குமரி 

ஈ . கொற்கை . 

18. சங்க காலத்தில் முக்கிய துறைமுகங்களில் மட்டுமே அமைந்திருந்தவை ? 

அ . நங்கூரம் 

ஆ . கப்பல் நிற்கும் தளம் 

இ . கலங்கரை விளக்கச் சுடர் 

ஈ . மீன்பிடி தளம் . 

19. தமிழகத்தில் , சங்க காலம் எந்த நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது ? 

அ . கி.பி. முதலாம் நூற்றாண்டில் 

ஆ . கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் 

இ . கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் 

ஈ . கி.பி. நான்காம் நூற்றாண்டில் . 

20. சங்க காலத்தின் இறுதிப் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது ? 

அ . புதிய கற்காலம் 

ஆ . பழைய கற்காலம் 

இ . உலோகக் காலம்

 ஈ . சங்கம் மருவிய காலம் .

விடை





Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY