TNPSC Important pdf...
என்றும் நினைவில் கொள்ள வேண்டியவை -
1. வரலாறு இந்திய தேசிய காங்கிரஸ் - 1855 - A.0 . ஹியூம் ( நிறுவியவர் )
2 . INC முதல் கூட்டம் - 1885 - மும்பை - தலைமை - உமேஷ் சந்திர பானர்ஜி
3 . மிதவாதிகள் : கோகலே , சுரேந்திரநாத் பானர்ஜி , தாதபாய் , மேத்தா மற்றும் ரனடே
4 . தீவிரவாதிகள் : திலகர் , பிபின் சந்திரபால் , லாலாலஜபதிராய் , அரவிந்த் கோஷ்
5 . " சுயராஜ்யம் எனது பிறப்புரிமை முழக்கம் - திலகர்
6 . கேசரி - திலகர்
7 . சுதேசி இயக்கம் தோன்றக் காரணம் - வங்கப்பிரிவினை
8 . முஸ்லீம் லீக் 1906 - டாக்கா - நவாப் சலி முல்லாகான்
9. INC சென்னை மாநாடு - 1887 , 1894 , 1898 , 1903
10 . INC கல்கத்தா மாநாடு - 1886 , 1890. 1896 , 1901
11. மிதவாதிகள் . தீவிரவாதிகள் பிளவு - 1907
12. சூரத் மின்டோ மார்லி சீர்திருத்தம் - 1909
13 . மிதவாதிகள் , தீவிரவாதிகள் ஒன்று சேர்ந்த மாநாடு - லக்னோ 1916
14 . . முதல் உலகப்போர் - 1914 - 1918
15. தீவிரவாதிகள் தலைவர் - திலகர்
16. மிதவாதிகள் தலைவர் - கோகலே
17 . . அன்னிபெசன்ட் - முதல் பெண் INC தலைவர் - 1917
18. மாண்டேகு - ஜெம்ஸ்போர்டு - 1919
19. 1919 - 1947 - காந்தி சகாப்தம்
20 . ரௌலட் சட்டம் - 1919 - கருப்பு சட்டம் - உத்தரவு , விசாரணை இன்றி சிறைவாசம்
21 . ஜாலியன் வாலாபாக் படுகொலை - ஏப்ரல் 13 , 1919 - ஜெனரல் டயர்
22 . . நைட்வுட் பட்டம் துறந்தவர் - தாகூர்
23. கிலாபத் இயக்கம் - முகமது அலி , சவுகத் அலி
24 . கெய்சர் - இ - ஹிந்த் பட்டம் துறந்தவர் - காந்திஜி
25. ஒத்துழையாமை இயக்கம் - காந்திஜி - 1920
26. சௌரி சௌரா - உத்திரப்பிரதேசம் - 1922
27. சுயராஜ்ய கட்சி - மோதிலால் நேரு . C.R. தாஸ்
28 . . சைமன் குழு - 1927 - இந்தியர் யாரும் இடம் பெறவில்லை
29. பஞ்சாப் சிங்கம் - லாலாலஜபதிராய்
30 . . 1929 - லாகூர் மாநாடு - தலைமை - நேரு - பூரண சுதந்திரம்
31 . இந்திய சுதந்திர தினம் - ஜனவரி 26 , 1930 - லாகூர் மாநாட்டு முடிவு
32. சட்டமறுப்பு இயக்கம் - 1930. தண்டியாத்திரை - மார்ச் 12 , 1930 - 400 கி.மீ.
33. தென் இந்தியா - உப்பு சத்தியாகிரகம் தலைமை - இராஜாஜி - திருச்சி - வேதாரண்யம்
34 . கேளப்பன் - உப்பு சத்தியாகிரகம் - கோழிக்கோடு - பையனூர் ( கேரளா )
35. எல்லை காந்தி - கான் அப்துல் காபர்கான்
36. முதல் வட்ட மேசை மாநாடு - 1930 - இலண்டன்
37 , 2 - வது வட்ட மேசை மாநாடு - காந்தி பங்கேற்பு
38 . காந்தி - இர்வின் ஒப்பந்தம் - 1931 39.
39. மூன்று வட்ட மேசை மாநாட்டிலும் கலந்து கொண்டவர் - அம்பேத்கர்
40 . இரு தேச கொள்கை - முகமது அலி ஜின்னா
41. இந்திய தேசிய இராணுவம் - நேதாஜி
42 . வெள்ளையனே வெளியேறு இயக்கம் - 1942 : செய் அல்லது செத்துமடி - காந்திஜி - மும்பை
43 . . கேபினட் தூதுக்குழு - 1946 - இடைக்கால அரசு பிரதமர் - நேரு
44. தன்னாட்சி இயக்கம் - அன்னிபெசன்ட்
45. இந்தியா சுதந்திரம் - இங்கிலாந்து பிரதமர் - அட்லி பிரபு.
மேலும் அறிந்து கொள்ள
Leave Comments
Post a Comment