Ads Right Header

GK notes ...

 


1) 1854 ஆம் ஆண்டு யாருடைய அறிக்கையின் படி கல்கத்தா ,

பம்பாய், சென்னை ஆகிய இடங்களில் 

பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.?

சார்லஸ் உட்

2) இந்தியாவின் கடந்த கால பண்பாடுகளைமறு உயிர்பிப்பு செய்தவர்கள்?

மாக்ஸ் முல்லர் வில்லியம் ஜோன்ஸ்

3) "உருவ வழிபாடு மறை நூல்களின் கருத்துக்கு எதிரானது,மாறானது" என்னும் கருத்தை ராஜாராம் மோகன் ராய் தன்னுடைய எத்தனையாவது வயதில் வெளியிட்டார்?

15

4) ஆத்மிய சபாவை தோற்றுவித்தவர் ? ஆண்டு ?

1815 ராஜாராம்மோகன்ராய்

5) பிரம்மசமாஜத்தின் உறுப்பினர்கள் 

“_____” என்றழைக்கப்பட்டனர்.?

பிரமோக்கள்

6) இந்தியா முழுவதும் சதி என்னும் வழக்கம் தடை செய்யப்பட்ட ஆண்டு ?

1861

7) பெண் குழந்தைகள் பிறந்தவுடன் 

கொன்று விடும் வழக்கம் இராஜபுத்திர

குடும்பத்தில் காணப்பட்டது என்பதனை கூறிப்பிட்டவர் ?

டாட்

8) இறை வனை இரு கைகளால் மட்டுமன்றி இதயத்தாலும் வழிபட

வேண்டும் என கூறும் இயக்கம் எது ?

ஆரிய சமாஜம்

9) பூனாவில் விதவை பெண்களுக்கென 

இல்லத்தை நிறுவியர் ?

பண்டித ரமாபாய்

10) பாரசீக வாரப்பத்திரிகையான

மிராத்-உல்-அக்பர் என்ற பத்திரிகையைத் தொடங்கியவர் ?

ராஜாராம் மோகன் ராய் 

11) ‘ஆரியா’ என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் யாது?

அறிவார்ந்தோர் அமைப்பு

12) ‘தூய உள்ளமும் தூய வாழ்வும் உய்யும் வழி‘ என்பது எந்த இயக்கத்தின் தத்துவம் ஆகும் ?

பிரம்ம சமாஜம்

13)  தயானந்த சரஸ்வதி மதுராவிற்குச் சென்று அங்கு யாருடைய சீடரானார்.?

விரஜானந்தர்

14) “மறை செழித்த நாடே

எம்மகேஸ்வரன்வீடு“ இதனை வணங்குதலே இறைவனை

வணங்குதல் என்று கூறியவர் ?

தயானந்த சரஸ்வதி

15) “பரந்த மனித மதத்தைக் 

கண்டவர் இராஜராம் மோகன்ராய்“ என்று குறிப்பிட்டவர்?

சீல்

16) இந்தியாவில் கி.பி. 1886-ஆம் 

ஆண்டு லாகூரில் யாருடைய  தலைமையில் தயானந்த ஆங்கிலோ வேதப்பள்ளிகள்தொடங்கப்பட்டன. ?

ஹன்ஸ்ராஜ்

17) சுயராஜ்யம் என்னும் யாருடைய கருத்து பிற்காலத்தில் 

'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை' என்ற திலகரின் கூற்றுக்கு அடிப்படையாக அமைந்தது.?

தயானந்த சரஸ்வதி

18) இந்திய மறுமலர்ச்சியின் தந்தையென தயானந்த சரஸ்வதியை போற்றியவர்?

தாகூர்

19) இராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர் என்ன?

கடாதர சட்டர்ஜி


20) ‘இறைவனும் மனிதனும்கலந்த வியத்தகு கலவை ‘ என குறிப்பிடப்படுபவர் யார் ?

ராமகிருஷ்ண பரமஹம்சர்

குறிப்பிடுபவர் விவேகானந்தர்

21) விவேகானந்தர் பிறந்த ஆண்டு?

1863


22) விவேகானந்தர் கன்னியாகுமரிக்குச் சென்று பாறையின் மீது அமர்ந்து தியானத்தைத் தொடங்கிய ஆண்டு?

1892

23) யாருடைய சந்திப்பு சுவாமி 

விவேகானந்தர் அமெரிக்க உலக சமய மாநாட்டிற்குச் செல்ல வழிகோலியது?

பாஸ்கர சேதுபதி

24) விவேகா னந்த ர் 1896-இல் 

அமெரிக்காவில் உள்ள ____ நகரில் 

வேதாந்த சங்கம் என்ற சமய 

மன்றத்தைத் தொடங்கினார்.

நியூயார்க்

25) பெரும் சாதனை செய்வதற்கு எந்த மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும் என விவேகானந்தர் கூறுகின்றார்?

ஏளனம் எதிர்ப்பு அகங்காரம்








































Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY