ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்.
10 வகுப்பு
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
1.ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களை எவ்வாறு அழைத்தனர்.
👉 போலிகார்
2. பாளையக்காரர் முறை தமிழகத்தில் அறிமுகம் செய்தவர்
👉 விஸ்வநாத நாயக்கர் 1529
3. பாளையக்காரர்கள் காவல் காக்கும் கடமையை எவ்வாறு அழைக்கப்பட்டது.
👉 படிக்காவல்/அரசு காவல்
4. கிழக்கு பாளையங்கள் யாவை
👉 சாத்தூர் நாகலாபுரம் பாஞ்சாலங்குறிச்சி எட்டையபுரம்
5. மதுரை திருநெல்வேலி பகுதிகளில் பொறுப்பு வகித்த பத்தாணிய அதிகாரிகள்
👉 மியானா முடிமையா நபிகான் கட்டாக்
6.யாருடைய தலைமையின் கீழ் மாபூஸ்கான் மார்ச் 1755 ஆம் ஆண்டு திருநெல்வேலி நோக்கி படையெடுத்துச் சென்றான்
👉 கர்னல் ஹெரான்
7. களக்காடு போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது
👉 மாபூஸ்கான் vs புலித்தேவர் 1755
8 களக்காடு போரில் புலித்தேவருக்கு உதவிய அரசு
👉 திருவிதாங்கூர் அரசு
9. மத மாற்றத்திற்கு முன்பு மருதநாயகம் எவ்வாறு அழைக்கப்பட்டார்
👉 யூசுப்கான்/கான்சாகிப்
10. யூசுப்கான் 1761 மே 16 கைப்பற்றிய கோட்டைகள்
👉 நெற்கட்டும்செவல் வாசுதேவ நல்லூர் பனையூர்
11. யூசுப்கான் நெற்கட்டும் சேவல் தாக்குவதற்கு எப்போது பீரங்கிப் படைகள் வந்து சேர்ந்தது
👉1760
12. யூசுப்கான் தூக்கிலடப்பட்ட ஆண்டு-
புலித்தேவர் நெற்கட்டும்சேவல் கைப்பற்றிய ஆண்டு –
👉1764
13. கேப்டன் கேம்பெல் நெற்கட்டும் சேவல் கைப்பற்றிய ஆண்டு
👉1767
14. வேலு நாச்சியார் அறிந்திருந்த மொழி
👉 ஆங்கிலம் பிரெஞ்ச் உருது
15. வேலுநாச்சியார் எங்கு பிறந்தார்
👉 ராமநாதபுரம்
16. முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் யார் தலைமையிலான படைகளை எதிர் கொண்டார்.
👉 ஆற்காடு நவாப் / லெப்டினன்ட் கர்னல் பான் ஜோர்
17.தளவாய் பொருள்
👉 ராணுவத் தலைவர்
18. வேலு நாச்சியார் எழுதிய கடிதத்தை ஹைதர் அலியிடம் கொண்டு சேர்த்தவர்.
👉 தாண்டவராயனார்
19. வேலு நாச்சியாருக்கு உதவிய திண்டுக்கல் கோட்டைப் படைத்தலைவர்
👉 சையத்
20. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார் முடிசூட்ட உதவியவர்
👉 மருது சகோதரர்கள்
21. குயிலி பற்றி உளவு கூற மறுத்ததால் கொல்லப்பட்ட மேய்ச்சல் தொழில்புரியும் பெண் பெயர்
👉 உடையாள்
22. வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த வயதில் அரசுப் பொறுப்பை ஏற்றார்
👉30
23. கட்டபொம்மனை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த நபர்கள்
👉 வில்லியம் ப்ரௌன் வில்லியம் ஓரம் ஜான்காஸாமேஜர்
24. தூக்கிலிடப்பட்ட ஆண்டு
சிவசுப்பிரமணியர் –
கட்டபொம்மன் –
மருது சகோதரர்கள் –
ஊமைத்துரை செவத்தையா –
👉சிவசுப்பிரமணியர் –1799 செப்டம்பர் 13
கட்டபொம்மன் –1799 அக்டோபர் 17 (அக்டோபர் 16 விசாரணை நடைபெறும்)
மருது சகோதரர்கள் –1801 அக்டோபர் 24
ஊமைத்துரை செவத்தையா –1801 நவம்பர் 16
25.தூக்கிலிடப்பட்ட இடம்
சிவசுப்பிரமணியர் –
கட்டபொம்மன் –
மருது சகோதரர்கள் –
ஊமைத்துரை செவத்தையா –
👉 நாகலாபுரம்
கயத்தாறு
திருப்பத்தூர் கோட்டை
பாஞ்சாலங்குறிச்சி
26. எப்பகுதியைச் சேர்ந்தவர்கள் (திண்டுக்கல் கூட்டமைப்பு)
கோபால நாயக்கர்-
லட்சுமி நாயக்கர் -
பூஜை நாயக்கர் –
👉 திண்டுக்கல்/மணப்பாறை/தேவதான பட்டினம்
27. வீரபாண்டிய கட்டபொம்மனை அமைதியை விரும்பும் மனம் கொண்டவராக கருதிய ஆங்கிலேய அதிகாரிகள்.
👉 ஜேம்ஸ் லண்டன்/காலின் ஜாக்சன்
28. கட்டபொம்மன் 1798 ஆம் ஆண்டு கட்டவேண்டிய நிலவரி நிலுவை
👉3310
29. கட்டபொம்மன் vs ஜாக்சன்
ராமநாதபுரத்தில் சந்திக்க ஆணையிட்ட தேதி –
ராமநாதபுரத்தில் சந்தித்த தேதி –
👉1798 ஆகஸ்ட் 18
1798 செப்டம்பர் 19
30. ஆட்சியர் ஜாக்சனை பதவி நீக்கம் செய்த ஆளுநர்
👉 எட்வர்ட் கிளைவ்
31. விசாரணை குழுவின் முன்பாக கட்டபொம்மன் ஆஜரான நாள்
👉 1798 டிசம்பர் 15
32. தென்னிந்திய கூட்டமைப்பு ஏற்படுத்தியவர்கள்
👉 மருது சகோதரர்கள்
(கோபால நாயக்கர்+ஆனைமலை யதுல் நாய்க்கர்)
33. மே 1799 மதராசி ஆளுநராக இருந்தவர்
👉 வெல்லெஸ்லி பிரபு
34.ஊமைத்துரையும் செவத்தையாவும் எப்போது பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பினர்
👉 பிப்ரவரி 1801
35. மருது சகோதரர்களின் கலகம் பிரிட்டிஷார் எவ்வாறு அழைத்தனர்
👉 தென்னிந்திய கலகம் /இரண்டாவது பாளையக்காரர் போர்
36. திருச்சிராப்பள்ளி பேரறிககை அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு
👉 ஜூன் 1801
37. திருச்சிராப்பள்ளி பேரறிக்கை எங்கு காட்சிப்படுத்தப்பட்டது
👉 திருச்சி நவாப் கோட்டை
ஸ்ரீரங்கம் கோயில்
38. கர்நாடக உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
👉 1801 ஜூலை 31
39. வேலூர் கலகத்தில் எந்த படைப்பிரிவுகள் ஈடுபட்டனர்
👉1&23
40.வேலூர் கலகத்தின் போது ஆற்காடின் குதிரைப் படைத் தளபதியாக இருந்தவர்
👉 ஜில்லஸ்பி
41.1806 புரட்சியின் போது வேலூர் கோட்டையின் புதிய மன்னராக தேர்வு செய்யப்பட்டவர்.
👉 பதேக் ஹைதர்
42. யாருடைய புதிய விதிமுறைகளின் காரணமாக வேலூர் கலகம் ஏற்பட காரணமாக அமைந்தது
👉 ஜான் கிராடாக்
43. வேலூர் கழகத்திற்கு பிறகு திப்புவின் மகன்கள் எங்கு சிறை வைக்கப்பட்டனர்
👉 கல்கத்தா
44. தீரன் சின்னமலை தூக்கிலடப்பட்ட ஆண்டு
தூக்கிலிடப்பட்ட இடம்
👉1805 ஜூலை 31 & சங்ககிரி கோட்டை
45. தீரன் சின்னமலை வரி கட்ட மறுத்து திருப்பி அனுப்பிய திப்புவின் திவான்
👉 முகமது அலி
46. வேலூர் கழகத்தின் முடிவில் ஜில்லஸ்பி பரிசளிக்கப்பட்ட தொகை
👉7000 பககோடா
47. வேலூர் கலகத்தில் கோட்டையில் இறந்து கிடந்த வீரர்கள்
👉800
48. ஓடாநிலை போரில் ஈடுபட்டவர்
👉 தீரன் சின்னமலை (நொய்யல் போர்)
49. தீரன் சின்னமலை பின்பற்றிய போர் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது
👉 கொரில்லா போர்முறை
50.சுபேதார் ஷேக் ஆடம்,ஷேக் ஹமீது எந்தப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்
👉23 படைப் பிரிவு (2வது பட்டாளம்)
Leave Comments
Post a Comment