Ads Right Header

2021 April - May Current Affairs...

 


' ஃபைஸர் கரோனா தடுப்பூசிக்கு விரைந்து ஒப்புதல் பெற இந்திய அரசுடன் ஆலோசனை .

 அமெரிக்காவின் ஃபைஸர் , ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிக்கு விரைந்து ஒப்புதல் பெறுவது குறித்து இந்திய அரசு டன் ஆலோசனை நடத்தி வருவதாக ஃபைஸர் நிறுவனத் தலைவர் ஆல்பர்ட் போர்லா திங்கள்கிழமை தெரிவித்தார் . இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் இந்திய பிரிவு பணியாளர் களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியது : கரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர தடுப்பூசிகள் கிடைப்பதன் முக்கியத்துவத்தை ஃபைஸர் நிறுவனம் அறிந்து வைத்துள்ளது . துரதிருஷ்டவசமாக இந்தியாவில் ஃபைஸர் நிறு வன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பல மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பம் அளித்தும் இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை . அந்த ஒப்புதலை விரைந்து வழங்குவது தொடர்பாக இந்திய அர சுடன் ஃபைஸர் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார் . இந்தியாவுக்கு அரசு ஒப்பந்தங்கள் மூலமாக மட்டுமே ஃபைஸர் நிறுவன தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்று அந்த நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது 

மேலும் நடப்பு நிகழ்வு தொகுப்பை அறிய  இங்கே சொடுக்கவும்...

April Month CA

29.04.2021

30.04.2021

01.05.2021

02.05.2021

03.05.2021

04.05.2021









Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY