Quiz. Unit 8 - 20+20 வினாக்களும் விடைகளும்...
UNIT 8
1. சென்னை வாசிகள் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1884 பிப்ரவரி 28
1852 பிப்ரவரி 24
1852 பிப்ரவரி 26
1884 மே 16
2. சைமன் குழு எதிர்ப்பு பிரச்சார குழுவின் தலைவர்
டி. பிரகாசம்
சத்தியமூர்த்தி
சீனிவாசனார்
காமராஜர்
3. தமிழ்நாட்டில் சயராஜ்ஜிய கட்சிக்கு தலைமை ஏற்றவர்
கஸ்தூரி ரங்கன்
எஸ். சீனிவாசனார்
பெரியார்
சோமையாஜூலு
4. மதுவிலக்கு பரிசோதனை முயற்சியாக செய்யப்பட்ட இடம்
சேலம்
நாமக்கல்
ஈரோடு
காஞ்சிபுரம்
5. முழுமையான சுதந்திரம் அடைவதே தனது இலக்கு என அறிவிக்கப்பட்ட ஐ. என். சி மாநாடு
1929 லாகூர்
1930 அலகாபாத்
1930 கொல்கத்தா
1927 சென்னை
6. சரியான கூற்று எது சென்னை மகாஜன சபை 1.1884 மே 15 ல் தொடக்கம் 2.2ம் தலைமுறையை சேர்ந்த தேசியவாதிகளுக்கு பயிற்சி களமாக விளங்கியது 3.முதல் தலைவர் அனந்தசார்லு, செயலாளர் ரங்கையா
1,2 தவறு 3 சரி
1,2,3 சரி
1,2,3 தவறு
1,2, சரி 3 தவறு
7. தன்னாட்சி இயக்கம் எந்த நாட்டின் தன்னாட்சி அமைப்பை அடியொற்றி துவக்கப்பட்டது
அமெரிக்கா
தென் ஆப்பிரிக்கா
அயர்லாந்து
சோவியத் யூனியன்
8. இந்திய தேசிய காங்கிரஸ் முதல் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் சென்னையை சேர்ந்தோர் எண்ணிக்கை
22
72
52
32
9. தென்னிந்திய நலவுரிமை சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு
1916 மே 2
1916 பிப் 20
1916 நவ 20
1916 நவ 26
10. நீல் சிலை அகற்றும் போராட்டத்திற்கு சென்னையில் தலைமை வகித்தவர்
ராஜாஜி
சோமயாஜூலு
சத்திய மூர்த்தி
பெரியார்
11. தமிழ்நாட்டுல் குற்றப்பரம்பரை சமூகங்களின் பாதுகாவலர்
நடேசனார்
சோமயாஜூலு
யாகுப் ஹசன்
ஜார்ஜ் ஜோசப்
12. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரை வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆண்டு
1911 ஜூன் 17
1913 ஜூன் 4
1910 ஜூலை 17
1911 ஜூலை 17
13. தவறான இணையை தேர்ந்தெடு
சட்டமறுப்பு இயக்கம் தொடங்க முடிவு 1921 நவம்பர்
காஞ்சிபுரம் காங்கிரஸ் கமிட்டி மாநாடு -1923 நவம்பர் 21
வைக்கம் கோயில் சுற்றியிருந்த தடை நீக்கம் -1925 ஜூன்
வேல்ஸ் இளவரசர் வருகை புறக்கணிப்பு -1922 ஜனவரி 13
14. தவறானதை தேர்க 1.வ.உ.சி யால் விலைக்கு வாங்கப்பட்ட கப்பல்கள் லாவோ, காலியா 2.சுதேசி நீராவி கப்பல் தூத்துக்குடியில் இருந்து கொச்சி வரை செலுத்தப்பட்டது
1,2 தவறு
1,2 சரி
1 சரி 2 தவறு
1 தவறு 2 சரி
15. 1930 ஜனவரி 26ல் ராவி நதிக்கரையில் தேசிய கொடி ஏற்றியவர்
ராஜாஜி
ஜவஹர்லால் நேரு
மோதிலால் நேரு
காந்தியடிகள்
16. முசுலிம் லீக் சென்னை கிளையை நிறுவியவர்
ரோசாப்பூ துரை
யாகுப் ஹசன்
ஜார்ஜ் ஜோசப்
முகமது அலி
17. திருநெல்வேலி,தூத்துக்குடியில் நூற்பாலை தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் வ. உ. சி யாருடன் துணைநின்றார்
பாரதியார்
சுப்ரமணிய சிவா
வீரராகவாச்சாரி
சத்தியமூர்த்தி
18. தென்னிந்தியாவில் தெளிவான நோக்கங்களுடன் தொடங்கப்பட்ட தொடக்க கால அமைப்பு
சென்னை வாசிகள் சங்கம்
சென்னை திராவிடர் சங்கம்
தென்னிந்திய நலவுரிமை சங்கம்
சென்னை மகாஜன சபை
19. 1.1920 ல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி 63/98 இடங்களில் வெற்றி 2.முதலாவது முதல்வர் எ. சுப்பராயலு 3 .1923 ல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பனகல் அரசர்
அனைத்தும் சரி
1,2 சரி 3 தவறு
அனைத்தும் தவறு
1,3 சரி 2 தவறு
20. பாண்டிச்சேரியில் இருந்து வெளிவந்த நூல்களில் தவறானது எது
எதுவுமில்லை
சுதேசமித்திரன்
விஜயா
சூர்யோதயம்
இந்தியா
21. அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமையாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது என்றவர்
காந்தியடிகள்
ருக்மணி லட்சுமிபதி
சுப்ரமணிய சிவா
அன்னிபெசன்ட்
22. பின்வரும் கூற்றுகளை கவனி 1. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது கூட்டம் நடைபெற்ற ஆண்டு 1887 2.சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பக்ருதீன் தியாப்ஜி தலைமையில் நடைபெற்றது 3.கலந்து கொண்ட 607 பேரில் 362 பேர் சென்னை சேர்ந்தோர்
1,2,3 சரி
1,3 சரி 2 தவறு
2,3 சரி 1 தவறு
1,2,3 தவறு
23. சரியானதை தேர்க. 1. 1932 ஜனவரி 26 ல் செங்கோட்டையில் கொடி ஏற்றியவர் பாஷ்யம் 2. மதுரை ஹரிஜன சங்கத்தின் தலைவர் வைத்திநாதர் 3.கோயில் நுழைவு அங்கீகார இழப்பீட்டுச் சட்டம் 1940 4.இந்தி எதிர்ப்பு மாநாட்டில் சிறை தண்டனை பெற்றோர் தாளமுத்து, நடராஜன்
1,2,சரி 3,4 தவறு
1,2,3 சரி 4 தவறு
அனைத்தும் சரி
1,3 தவறு 2,4 சரி
24. 1919, மார்ச் 18 ல் சென்னை மெரினா கடற்கரை கூட்டத்தில் உரையாற்றியவர்
வி. வி. சுப்ரமணியர்
காந்தியடிகள்
பிபின் சந்திரபால்
பெரியார்
25. தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தி தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுவதில் முக்கிய பங்கு ஆற்றியவர்
கோபால கிருஷ்ண கோகலே
சுப்ரமணிய பாரதி
பி. பி. வாடியா
டி. பிரகாசம்
26. பின்வரும் கூற்றுகளுடன் தொடர்புடையவர் யார் 1.தமது எழுத்துக்களின் முலம் தேசியத்தை முன்னெடுத்தவர் 2.இந்தியா பொருளாதார ரீதியாக சுரண்டப்படுதலை புரிந்து கொள்ள பங்களிப்பு செய்தோரில் நெளரோஜி, கோகலேக்கு இணையானவர்
பாரதியார்
காந்தியடிகள்
திலகர்
சுப்ரமணியம்
27. 1.சென்னை அருகே உதயவனத்தில் முகாம் அமைத்தவர் டி. பிரகாசம். 2.திருப்பூர் போராட்டம் நடைபெற்ற நாள் 1932 ஜனவரி 11 3.1935 ல் முதல் காங்கிரஸ் அமைச்சரவை அமைத்தவர் ராஜாஜி
1,2,3 தவறு
1,3 சரி 2 தவறு
2,3 சரி 1 தவறு
1,2,3 சரி
28. பூரண சுயராஜ்யம் என்பதே இலக்கு என தீர்மானம் நிறைவேற்றப் பட்ட மாநாடு
1925 காஞ்சிபுரம்
1927 சென்னை
1930 அலகாபாத்
1929 லாகூர்
29. பிராமணர் அல்லாதோருக்கு தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கிய சட்டம்
1935 இந்திய அரசு சட்டம்
எதுவம் இல்லை
1909 ஆண்டு சட்டம்
1919 ஆண்டு சட்டம்
30. 1.ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் 1930 ஏப்ரல் 13ல் தொடங்கியது 2. 1000 தொண்டர்களில் 500 பேர் மட்டுமே தேர்வு 3.15 தொண்டர்கள் வேதாரண்யத்தில் உப்பை அள்ளினர்
1,2 சரி 3 தவறு
1 சரி 2 3 தவறு
1,3 தவறு 2 சரி
1,2,3 சரி
31. 1.சேரன்மாதேவி குருகுலத்தை நிறுவியர் வி. வி.சுப்ரமணியர் 2.பெரியாருடன் இணைந்து சாதிப்பாகுபாட்டை எதிர்த்தவர் பி. வரதராஜலு
2 சரி 1 தவறு
1,2 தவறு
1,2 சரி
1 சரி 2 தவறு
32. பின்வரும் கூற்றுகளை கவனி 1.தி இந்து செய்திப்பத்திரிக்கை 1878ல் தொடங்கப்பட்டது 2.சுதேசமித்திரன் பருவ இதழ் ஜி. சுப்ரமணியரால் 1891ல் தொடக்கம் 3.சுதேசமித்திரன் 1899 ல் நாளிதழாக மாற்றம்
1,2 சரி 3 தவறு
1,சரி 2,3 தவறு
1,2,3 சரி
1,2,3 தவறு
33. 1.கருப்புச்சட்ட எதிர்ப்பு போராட்டம் 1919 ஏப்ரல் 6 2.தமிழ்நாட்டில் கிலாபத் நாள் 1920 ஏப்ரல் 17 3.கிலாபத் எழுச்சி நடவடிக்கையின் முக்கிய மையம் பாண்டிச்சேரி
1,2,3 சரி
1,2 சரி 3 தவறு
2,3 தவறு 1 சரி
1,3 சரி 2 தவறு
34. சுதேச கருத்துகளை பரப்பிய முக்கிய இதழ்
அனைத்தும்
தி இ்ந்து
காமன் வீல்
இந்தியா
35. புரட்சிகர தேசியவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாகத் திகழந்தது
பாண்டிச்சேரி
லண்டன் இந்தியா ஹவுஸ்
தூத்துக்குடி
திருநெல்வேலி
36. சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்
பி. குமாரசாமி
ஹிதயதுல்லா
டி. முத்துசாமி
எச். ஜே. கனியா
37. அன்னிபெசன்ட் எழுதிய நூல்களில் சரியானது
விடுதலைக்கு பின் இந்தியா
நியூ இந்தியா
இந்தியா ஒரு தேசம்
அனைத்தும் சரி
38. 1.பாரத மாதா சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு 1905 2.உருவாக்கியவர் நீலகண்ட பிரம்மச்சாரி, உள்ளுணர்வு தூண்டப்பெற்றவர் வாஞ்சிநாதன் 3.ஆங்கில அதிகாரிகளை கொல்வது இதன் நோக்கம் அல்ல
1,3 சரி, 2 தவறு
1,2,3 சரி
1,2 சரி 3 தவறு
1,3 தவறு 2 சரி
39. சி. நடேசனாரால் தொடங்கப்பட்டவைகளில் சரியானது 1.சென்னை திராவிடர் கழகம் 1916 2.திராவிடர் சங்க தங்கும் விடுதி 1912
2 சரி 1 தவறு
1 சரி 2 தவறு
இரண்டும் சரி
இரண்டும் தவறு
40. சென்னை வாசிகள் சங்கம் பற்றிய சரியான கூற்று 1.அதிக அங்கம் வகித்தவர்கள் வணிகர்கள் 2.இதன் முயற்சியால் சித்தரவதை ஆணையம் உருவாக்கப்பட்டது 3.இவ்வமைப்பு 1861 க்குப் பின் செயலிழந்தது
1,2,3 சரி
1,3 சரி 2 தவறு
1,2 சரி 3 தவறு
1,சரி 2,3 தவறு
Quiz
Leave Comments
Post a Comment