Ads Right Header

சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization)


சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா

  • ஹரப்பா நாகரிகம் செம்புக்கற்காலத்தை சேர்ந்தது ஆகும்.
  • இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரிகம் .
  • சிந்து வெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகிறது.
  • 1856 ஆம் ஆண்டு - பஞ்சாப் ராவி
  • 1921 இல் மீண்டும் அதே பகுதியை அகழ்வு ஆராய்ச்சி (சர். ஜான் மார்ஷல்) செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் அது என்பதைக் கண்டறிந்தனர்
  • ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதையுண்ட நகரம் என்பது பொருள்
  • இந்நாகரிகம் 4700 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக கண்டறியப்பட்டது.
  • வேறு இடங்கள் : மொகஞ்சதாரோ , சங்குதாரோ , காலிபங்கன், லோத்தல்
  • மொஹஞ்சதாரோ நகரம் R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்டது.
  • நகர அமைப்பு

    • நகரின் வட பகுதி குறுகலாகவும், உயரமாகவும் இருந்தது பாதுகாப்பிற்கான கட்டமைப்பு.
    • கிழக்கு பகுதி விரிந்தும் தாழ்ந்தும் இருந்தது.
    • அகன்ற சாலைகள் - வீடுகள் வரிசையாக அமைந்துள்ளன.
    • இரு அறைகள் கொண்ட சிறு வீடுகள் முதல், மாடிவீடுகள் வரைக் காணப்படுகின்றன.
    • வீட்டின் முன் குப்பைத் தொட்டிகள் இருந்தன.
    • சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன.
    • ஒவ்வொரு வீட்டிலும் கிணறும் குளியல் அறையும் இருந்தன.

    பெருங்குளம்.

    • நீர் கசியாதிருக்க மெழுகு பூசிய சுட்ட செங்கற்கள்.
    • இரு பக்கங்களிலும் படிக்கட்டு.
    • உடைமாற்றும் அறைகள்.
    • தூய்மையான நீர் வரவும் , அழுக்குநீர் வெளியே செல்ல கால்வாய் வசதி.

    கழிவு நீர்

    • கழிவு நீர், பாதாள சாக்கடை.
    • கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது.
    • திறந்து பழுது பார்க்கும் வசதி
    • வீடுகளின் வாயில்கள், உள் முற்றங்களிலோ, சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன.
    • வாழ்க்கை முறை

      • நகராட்சி நிருவாகம். - கடல் வணிகம்
      • வணிகத் தொடர்பு: மெசபடோமிய, எகிப்து, சுமேரியா, ஈராக்
      • தெரியாத விலங்கு: குதிரை. தெரியாத உலோகம்: இரும்பு.
      • ஒருவகை திண்மையன கற்களால் ஆன எடைக் கற்கள்.
      • முக்கிய உணவு: கோதுமை, பார்லி
      • பருத்தியின் இழை ஆடைக்காக முதன் முதல் பயன் படுத்தப்பட்டது இந் நாகரீகத்தில் தான்.
      • காளை மாட்டைப் புனிதமாகப் போற்றினர்.
      • வெள்ளியை இறக்குமதி செய்தனர்.
      • நெசவாளர்கள் கைத்தொழில், உலோக தொழில்
      • பருத்தி கம்பளி நெய்தனர்.
      • வேட்டி - கீழ் ஆடை சால்வை - மேல் ஆடை
      • ஆண் பெண் - இருவரும் அணிகலன்
      • தங்கம் வெள்ளி - அணிகலன்
      • செம்பு வெண்கலம் - விளையாட்டு, ஆயுதம் , வீடு சாமான்
      • கைத்தொழில் - எழுத்து பணி , முத்திரை செய்வோர், கட்டிட பணி மர சாமான் செய்வோர்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY