Ads Right Header

Important GK Notes...


 1.தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை எப்போது கூடியது ? 

விடை : 1921-புனித ஜார்ஜ் கோட்டை -ஜனவரி -9                          


2. 1921 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆளுநராக  இருந்தவர் ? 

விடை :  வெலிங்டன் பிரபு. 


3.1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்ததின் படி தமிழ்நாட்டில் இருந்த மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ?

 விடை : 216                              


4.1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்ததின் படி தமிழ்நாட்டில் இருந்த மொத்த சட்டமேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை ? விடை :56  


5தமிழ்நாட்டின் அதிக நாட்கள் தொடர்ச்சியாக முதலமைச்சராக இருந்தவர் ? 

விடை :  .M.G.R  10 வருடங்கள் 5 மாதங்கள் 24 நாட்கள்.                                    


6.தமிழ்நாட்டில் குறைந்த நாட்கள் முதலமைச்சராக இருந்தவர் ? 

விடை : ஜானகி ராமச்சந்திரன் -14 நாட்கள்                


7.இந்தியாவிலேயே அதிக நாட்கள் முதலமைச்சராக இருந்த பெண் முதஷமைச்சர் ? 

விடை : ஜெயலலிதா # 


8.தமிழ்நாட்டில் இரண்டாம் உலக போருக்கு பின் சட்டப்பேரவை கூடிய நாள்? விடை : 1946-மே-24                                                           


9குடியரசு அடைந்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில்( 1952) வெற்றி பெற்று முதலமைச்சராக அரியணை ஏறியவர் ? விடை : இராஜாஜி.                                            

சபாயநாயகராக பதவி வகித்தவர் ? விடை : சிவ சண்முகம் பிள்ளை                எதிர்கட்சி தலைவர் ? விடை : நாகி ரெட்டி 


10.இந்தியப் பொருளாதாரம் நிதி ஆயோக்.      NITI Abbreviation?

 விடை : NATIONAL INSTITUTION FOR TRANSFORMING INDIA   


11.எநத் ஆண்டு திட்டக்குழு வை நிதி ஆயோக் ஆக மாற்ற இந்திய அரசு முடிவு செய்த்து ? விடை : ஆகஸ்ட் 13,2014                 


12.எதன் அடிப்படையில் நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது ? விடை : அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் 


13.நிதி ஆயோக்கின் தலைவர் ?

 விடை: பிரதமர்.                                                                


14.நிதி ஆயோக்கின் உறுப்பினர்கள் ? விடை : மத்திய அமைச்சர்கள்.                      


15.நிதி ஆயோக்கின் நிர்வாகத் தலைவர் ? விடை :நிதி ஆயோக்கின்  துணைத் தலைவர்.                                                                


16.இந்தியாவின் முதல் நிதி ஆயோக்கின் நிர்வாக தலைவர் ? விடை.: அரவிந்த் பனகரி 


17.நீண்ட கால திட்டமிடல் (10 ஆண்டுகளுக்கு) மேலாக திட்டமிடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? விடை : வியூகத் திட்டமிடல்.                                         


18.நடுத்தர கால திட்டமிடல் (3-7 ஆண்டுகள் வரை) திட்டமிடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? விடை : தந்திரத் திட்டமிடல்.                                                             


19.குறுகிய.கால திட்டமிடல் (1  ஆண்டு) மே திட்டமிடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? விடை : செயல்பாட்டு திட்டமிடல்.(ஆண்டு திட்டங்கள்) 


20.கலப்பின பொருளாதாரத்தை பின்பற்றும் நாடுகளுக்கு எந்த திட்டமிடல் சிறந்தது என பிரான்ஸ் அரசு கூறியது? மோனட் திட்டமிடல்( பிரான்ஸ் 1947 to 1950 வரை செயல்படுத்தியது )                     


21.கண்டிப்பான திட்டமிடல் பொருளாதாரத்தை  பின்பற்றும் நாடு ? விடை : இரஷ்யா,சீனா 


22.சோவியத் இரஷ்யா எந்த ஆண்டு திட்டமிடுதலை தொடங்கியது? விடை : 1928                                                                       


23.இந்தியாவில் திட்டக்குழுவை செயல்படுத்த அடித்தளமிட்டவர் ? விடை : விஸ்வேரய்யர்                                                  


24.இந்திய பொருளாதார திட்டமிடல் என்ற நூலை விஸ்வேரய்யர் இயற்றிய ஆண்டு? விடை: 1934                                        


25.விஸ்வேரய்யர் பரிந்துரை செய்த திட்டமிடுதலின் ஆண்டுகள் ? விடை : பத்து ஆண்டுகள் # 


26.ஜவஹர்லால் நேரு தேசிய திட்டக்குழு வை.முதன் முதலாக அமைத்த ஆண்டு? விடை:1938

                                                         

27.எந்த ஆண்டு பாம்பே திட்டம் செயல்படுத்தப்பட்டது ? விடை:1944- 15 ஆண்டுகள் தொழிற்கொள்கையினை வரையறைத்தது                                                    


28.காந்திய திட்டம் செயல்படுத்த ஆண்டு ? விடை: 1946 அகர்வால்.                               


29.வேளாண்மை மற்றும் கிராமிய வளர்ச்சி நோக்கமாக கொண்டிருந்த குழு? காந்தியத் திட்டம்   


30.தவறுகள் சுட்டிகாட்டல் 12 ஆம் வகுப்பு புதிய புத்தகத்தில் பாம்பே திட்டம் 1940 என்று உள்ளது மாற்றிக்கொள்ளுங்கள் 1944 என்பதே சரி,காந்தியம் திட்டம் 1944 என்று உள்ளது அது தவறு 1946 என்பதே சரி #


31.M.N.ராய்யின் மக்கள் நலத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ? விடை : 1945       


32.ஜெயப்பிரகாஷ் நாரயணன் சர்வோதயா திட்டதம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? விடை : 1950  


33.இந்தியாவில் திட்டக்குழு தொடங்கப்பட்ட ஆண்டு ? விடை : மார்ச் 15-1950                   


34.திட்டக்காலம் தொடங்கிய ஆண்டு ? விடை: 1951- ஏப்ரல் -1                                        


35.இந்தியாவில் முதல் திட்டக்குழுவின் தலைவர் ? விடை : பிரதமர் -நேரு

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY