Ads Right Header

GK Time...

 


சமூக அறிவியல்.


📕. சேரன், சோழன், பாண்டியன் ஆட்சி செய்த காலம்.


✅. சங்க காலம்.


📕 சங்க காலத்தில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்புகள்.


✅ சங்க இலக்கியங்கள்.


📕 சங்க கால நூல்கள்.


✅ பத்துப் பாட்டு, எட்டு தொகை.


📕 தமிழின் அடிப்படை இலக்கண நூல்.


✅ தொல்காப்பியம்.


📕 சங்க கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய உதவும் நூல்.


✅ தொல்காப்பியம்.


📕  நிலந்தரு திருவிற் பாண்டியன் காலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்ட நூல்.


✅. தொல்காப்பியம்.


📕 சேரர்களின் தலை நகரம்.


✅ வஞ்சி.


📕 சேரர்களின் துறைமுகம்.


✅. தொட்டி , முசிறி.


📕 இமயம் வரை சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு கோயில் கட்டியவர்.


✅. சேரன்.


📕 சேரன் செங்குட்டுவனின் தம்பி.


✅ இளங்கோவடிகள்.


📕 சிலப்பதிகாரத்தை இயற்றியவர்.


✅ இளங்கோவடிகள்.


📕 சோழர்களின் தலைநகரம்.


✅ உறையூர்.


📕 சோழர்களின் துறைமுகம்.


✅ காவிரிப்பூம்பட்டினம்.


📕 சோழ மன்னர்களுள் புகழ் பெற்றவர்.


✅ கரிகாலன்.


📕கரிகாலச் சோழன் வெட்டிய மிகப்பெரிய கால்வாய்.


✅ வெண்ணாறு.


📕 பாண்டியர்களின் தலைநகரம்.


✅ மதுரை.


📕. பாண்டியர்களின் துறைமுகம்.


✅ கொற்கை.


📕. ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்டவர்.


✅ இரண்டாம் பாண்டிய நெடுஞ்செழியன்.


📕 குறுநில மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர்.


✅அதியமான்.


📕. குறுநில மன்னர்களின் தலைநகரம்.


✅ தகடூர்.


📕கடையெழு வள்ளல்களின்  சிறப்பைக் கூறும் நூல்.


✅ சிறுபாணாற்றுப்படை.


📕. முல்லைக்குத் தேர் கொடுத்தவர்.


✅ பாரி.


📕 மயிலுக்கு போர்வை வழங்கியவர்.


✅ பேகன்.


📕 அரிதாகக் கிடைத்த ஆடையை தான் அனியாமல்  சிவனுக்கு வழங்கியவர்.


✅ ஆய் அண்டிரன்.


📕 கொல்லிமலைக் கூத்தர்களுக்கு  தன் நாட்டையே பரிசாக வழங்கியவர்.


✅ வல்வில் ஓரி.


📕. இரவலருக்குத் தன் குதிரையையும் நாட்டையும் வழங்கிய மலையமான்.


✅ திருமுடிக்காரி.


📕 காட்டிலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கியவர்.


✅ நல்லியக்கோடன்.


📕. தமிழக வரலாற்றின் பொற்காலம் எனப்படுவது.


✅ சங்க காலம்.


📕. மௌரியர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வந்தவர்.


✅ மெகஸ்தனிஸ்.


📕. சங்க காலப் பாண்டியரின் ஆட்சி காலத்தில் மதுரைக்கு வந்தவர்.


✅. மெகஸ்தனிஸ்.


📕. செல்யூகஸ் நிகேடரின் தூதுவர்.


✅. மெகஸ்தனிஸ்.


📕. இண்டிகா என்ற நூலை எழுதியவர்.


✅  மெகஸ்தனிஸ்.


📕. இமயமலை மைப் பற்றியும் இலங்கைத் தீவின் இயற்கையைப் பற்றியும் கூறும் நூல்.


✅. இண்டிகா.


📕. இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்.


✅ பாஹியான்.


📕. காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக இந்தியாவுக்கு வந்தவர்.


✅. யுவான் சுவாங்.


📕. ஹர்ஷவர்த்தனர் ஆட்சி காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகள் தாங்கியவர்.


✅ யுவான் சுவாங்.


📕. யுவான் சுவாங் எழுதிய பயணநூல் .


✅ சியூக்கி.


📕. பாண்டிய நாட்டில் நிலவும் பஞ்சத்தைப் பற்றி கூறும் நூல்.


✅ சியூக்கி.


📕.  இந்தியாவுக்கு வருகை புரிந்த முதல் இசுலாமிய பயணி.


✅ இபின் பதூதா.


📕  மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர்.


✅ இபின் பதூதா.


📕. தென் மேற்கு கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்தவர்.


✅ இபின் பதூதா.


📕. இபின் பதூதா எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்தார்.


✅ 44 நாடுகள்.


📕. இத்தாலி நாட்டில் வெனிஸ் நகரில் பிறந்தவர்.


✅ மார்க்கோ போலோ.


📕. சீன மன்னர் குப்லாய்கானின் அரசவையில் இருந்தவர்.


✅ மார்க்கோ போலோ.


📕. மார்க்கோ போலோ எழுதிய பயணநூல்.


✅ மிலியொன் _ 2.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY