Ads Right Header

Tnpsc Important Notes...




 *10th புவியியல்* 

 *உங்களுக்குத் தெரியுமா* ❓

👇👇


1.ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் தலைநகராக ஐதராபாத்  தலைநகராக எந்த ஆண்டு வரை இருக்கும் ❓

2024


2.இந்தியாவிலேயே மிகப்பழமையான மடிப்பு மலைத்தொடர் எது❓

ஆரவல்லி


3.உலகிலேயே அதிகமான சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ள மலை❓

இமயமலை ..  9 /14


4.பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கணவாய் ❓

கைபர்


5.போலன் கணவாய் எங்கு உள்ளது ❓

பாகிஸ்தானில்



6.இமயமலையில் உள்ள முக்கிய கணவாய்கள்❓

காரகோரம் கணவாய் (ஜம்மு-காஷ்மீர்)

 

ஜொஷிலாலா கணவாய், 

சிப்கிலா கணவாய் (இமாச்சல் பிரதேசம்)


நாதுலா மற்றும் ஜெலிப்பலா கணவாய் (சிக்கிம்)



7.சமச்சீர் காலநிலையின் வேறு பெயர் ❓

பிரிட்டிஷ் காலநிலை



8.சமச்சீர் காலநிலை எவ்வாறு இருக்காது ❓

அதிக வெப்பம் உடையதாகவோ அல்லது மிகக் குளிர் உடையதாகவோ இருக்காது



9.வானிலை என்றால் என்ன ❓

ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையை குறிப்பது



10.காலநிலை என்றால் என்ன ❓

ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையை குறிப்பதாகும்


11.பூமியிலேயே வறண்ட பகுதி என எந்த  பாலைவனத்தைக் குறிப்பிடுகிறார்கள் ❓

அடகாமா பாலைவனம்



12.உலகில் மிக அதிக மழை பெரும்பகுதி ❓

மௌசின்ராம்



13.மௌசின்ராம் எந்த மாநிலத்தில் உள்ளது ❓

மேகாலயா



14.மௌசின்ராமில் எத்தனை சென்டிமீட்டர் மழை பொழிகிறது ❓

1141செ.மீ



15.நீலகிரி வரையாடு களின் எண்ணிக்கை குறையக் காரணம் ❓

தொடர்ச்சியான வேட்டையாடுதல்,

யூகிலிபட்ஸ் சாகுபடி பண்ணுதல் அதனுடைய. இருப்பிடத்தை  பாதிக்கிறது



16.கலைமான் எந்தெந்த மாநிலங்களுக்கு மாநில விலங்காக இருக்கிறது ❓

ஆந்திரா 

ஹரியானா 

பஞ்சாப்



17.புலிகள் பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ❓

1973


 


18.புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட பின்பு புலிகளின்8. எண்ணிக்கை  60% உயர்ந்து 1979ல் புலிகளின் எண்ணிக்கை ❓

3015



19.பாரசிங்க என்ற விலங்கின் வேறு பெயர்❓

சதுப்பு நில மான்



20.2013 -14 ஆம் ஆண்டு கிணற்றுப் பாசனத்தின் கீழ் சதவீத பரப்பளவில் முதல் 5 மாநிலங்கள் ❓

உத்தரபிரதேசம் 26.6

மத்திய பிரதேசம்14.6

 ராஜஸ்தான் 13.1

குஜராத் 7.8

பஞ்சாப் 7.1



21.குறைந்த அளவு நீரில் அதிக மகசூலை பெறுதல் மற்றும் தண்ணீர் பயன்பாட்டை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் ❓

பிரதான் மந்திரி  கிருஷி சிஞ்சாயி யோஜனா( PMKY )



22.இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எந்த ஆண்டு எடுக்கப்பட்டது ❓

1919



23.2012ல் எடுக்கப்பட்டது எத்தனையாவது கால்நடை கணக்கெடுப்பு ❓

19வது



24.இறுதியாக கால்நடை கணக்கெடுப்பு எந்த ஆண்டு எடுக்கப்பட்டது ❓

2017



25.தமிழ்நாடு அரசு மாநில அளவிலான கால்நடை கணக்கெடுப்பை எந்த துறை உதவியுடன் மேற்கொள்கிறது ❓

கால்நடை வளர்ப்பு துறை



26.மாவட்ட அளவிலான கால்நடை கணக்கெடுப்பை யார் மூலம் மேற்கொள்ளப்படுகிறது ❓

மண்டல இணை இயக்குநர்



27.இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம் ❓

கொல்கத்தா



28.இந்தியச் சுரங்கப் பணியகம் ❓

நாக்பூர்



29.இரும்பு சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் ❓

ஹைதராபாத்



30..பாக்சைட் என்பது எந்த மொழிச்சொல் ❓

லீ பாக்ஸ்



31.இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் எந்த ஆண்டு எங்கு நிறுவப்பட்டது ❓

1897

டார்ஜிலிங்


32.இந்தியாவிலேயே அதிகளவு காற்றாலைகளை கொண்டுள்ள மாநிலம் ❓

தமிழ்நாடு



33.உலகிலேயே ஒரு பகுதியில் அதிக காற்றாலைகளை கொண்ட பெரிய காற்றாலை பண்ணை கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கு உள்ளது ❓

முப்பந்தல் பெருங்குடி பகுதி


 


34.இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை எந்த ஆண்டு❓

எங்கு  தொடங்கப்பட்டது ❓

1818

கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள போர்ட்  க்ளாஸ்டர்



35.போதுமான காற்றோட்டட வசதியற்ற இடங்களில் வேலை செய்யும் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு பஞ்சு நுண்துகள்களால்  ஏற்படும் நோய் ❓

பைசின்னோசிஸ் எனப்படும் பழுப்பு நுரையீரல் நோய்(Monday Fever)



36.கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் எப்பொழுது தொடங்கப்பட்டது ❓

20-11-1975


37.கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகத்தின் தலைமை இடம் ❓

புதுதில்லியில் உள்ள உத்யோக் பவன்


38.இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது ❓

1812

மேற்கு வங்கத்தில் உள்ள செராம்பூர்



39.தேசி செய்திகள் மற்றும் காகித ஆலைகள்(NEPA) மத்தியபிரதேசத்தில் உள்ள  பர்கான்பூர் மாவட்டத்தில் எங்கு உள்ளது ❓

நேபாநகர்



40.இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலை முதன்முதலில் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு எங்கு அமைக்கப்பட்டது ❓

1830 

போர்டோ நாவோ


41.ஆசியாவின் டெட்ராய்ட் ❓

சென்னை


42.இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் (Make in india programmme)எந்த ஆண்டு தொடங்கப்பட்டது❓

2004

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY