Tnpsc 50 + 50 Important Notes...
1. பூமியின் மேற்பரப்புக் குளிர்ந்த்தால் உருவாகியவை எது ? :- நிலப்பகுதிகள்
2. மழையினால் பூமியில் உள்ள பள்ளங்கள் நிரம்பியதால் ______________ தோன்றின ? :- பெருங்கடல்கள்
3. நெபுலாக்கள் என்று எவை அழைக்கப்பட்டன ? :- விண்துகள்
4. ஆசியக் கண்ட்த்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு எது ? :- சிந்து
5. நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின ? :- நெபுலா
6. வேதகாலம் மற்றும் இதிகாச காலங்களில் குடும்பம் எதன் அடிப்படையில் காணப்பட்டது ? :- சமூக வாழ்க்கை
7. பலதார மணத்தை வன்மையாகக் கண்டிப்பது எது ? :- அஸ்த சாஸ்திரம்
8. 4-ம் சவனம் என்ற சடங்கு எதற்காக வேண்டிச் செய்யும் சடங்கு ? :- ஆண் மகவு வேண்டி
9. நான் கவிஞனாகவும், என் தந்தை மருத்துவராகவும், என் தாய் தானியம் அரைப்பவளாகவும் இருக்கின்றோம் என்ற ரிக்வேத வரிகள்
எதனை உணர்த்துகின்றன ? :- சாதி நிலை இல்லாத சமுதாயம்
10. மெளரிய ஆட்சியின் முற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும், பிற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும் நடைப்பெற்றது ? :- சமண, புத்த
11. மெளரியர் காலத்தில் எவை சிறப்பாகக் கருதப்பட்டது ? :- தாய் தந்தையர்க்குப் பணி செய்தல், அஹிம்சையைக் கடைப்பிடித்தல்
12. மெளரியர் காலத்தில் எவை எவை தடை செய்யப்பட்டன ? :- விலங்குகளைப் பலியிடுதல், பொருட்செலவு மிக்கச் சடங்கு
13. சங்க காலத்தில் நில அமைப்பிற்கு ஏற்றவாறு மக்களின் _____________ முறை அமைந்திருந்தன ? :- வாழ்க்கை
14. குப்தர் கால பேரரசில் எது கடுமையாகப் பின்பற்றப்பட்டது ? :- சாதி முறை
15. பல்லவர் காலத்தில் எவை எவை வீழ்ச்சியடைந்தன ? :- புத்த மற்றும் சமண சமயம்
16. நிலையான நிலவரி யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது ? :- ஆங்கிலேயர் ஆட்சியில்
17. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் எவை எவை மேம்படுத்தப்பட்டன ? :- சாலைகள்
18. அடையாள அட்டை வெளியிட்டவர் மற்றும் விவசாயிகளுக்கு கடன் அளித்தவர் யார் ? :- பெரோஸ் துக்ளக்
19. உளவுத்துறையை ஏற்படுத்தியவர் யார் ? :- பிரோஷ்ஷா துக்ளக்
20. நிலப்பகுதி உயரமாகவும், மேல்பகுதி தட்டையாகவும் இருந்தால் அது ________ எனப்படும் ? :- பீடபூமி
21. பூமிக்குரிய இயற்கைத் துணைக்கோள் எது ? :- சந்திரன்
22. ஆங்கிலேயர்கள் முதலில் இந்தியாவிற்கு எதற்காக வந்தனர் ? :- வணிகம் செய்ய
23. கிழக்கிந்தியக் கம்பெனி எந்த ஆண்டு நிறுவப்பட்டது ? :- கி.பி.1600
24. வேலூர் புரட்சி நடைப்பெற்ற ஆண்டு ? :- கி.பி.1857
25. ரவுலட் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது ? :- 1919
26. 1930-ல் காந்தி தலைமையில் நடைப்பெற்றது ? :- சட்ட மறுப்பு இயக்கம்
27. ரவுலட் சட்டத்துடன் தொடர்புடையது ? :- ஜாலியன் வாலாபாக்
28. இந்திய தேசிய காங்கிரஸ் உடன் தொடர்புடையவர் ? :- ஆலன் ஆக்டேவியன்
29. ஒட்டப்பிடாரத்துடன் தொடர்புடையவர் ? :- வ.உ.சி.
30. கர்சன் பிரபுவுடன் தொடர்புடையது ? :- வங்காள பிரிவினை
31. புவி தினம் என்று கொண்டாடப்படுகிறது ? :- 22.4.1970
32. நர்மதா, தபதி ஆறுகள் ___________ கடலில் கலக்கிறது ? :- அரபி
33. கடலால் சூழப்பட்ட பகுதிகள் _______________ எனப்படும் ? :- கடற்கரை சமவெளி
34. ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தைப் பற்றி அறிய உதவும் நூல் ? :- துசுக்-இ-ஜஹாங்கீர்
35. நூர்ஜஹானின் இயர்பெயர் ? :- மெகருன்னிஷா
36. பாபர் எந்த வயதில் ஆட்சிப் பொறுப்பேற்றார் ? :- 14
37. பானிப்பட் யுத்தத்தில் முக்கியப் பங்கு ஆற்றிய படை எது ? :- பீரங்கிப் படை
38. அக்பரின் வருவாய்த் துறை அமைச்சர் ? :- ராஜா தோடர்மால்
39. விவசாயியும், அரசாங்கமும் அக்பர் காலத்தில் செய்து கொண்ட ஒப்பந்தம் ? :- குவிலியாத்
40. அக்பர் பாதுகாவலராக _____________ என்பவர் நியமிக்கப்பட்டார் ? :- பைராம் கான்
41. ஷெர்ஷாவால் நிறுவப்பட்ட பேரரசு ___________ வம்சம் எனப்படும் ? :- சூர்
42. ஷெர்ஷா எவ்வாறு மரணமடைந்தார் ? :- குதிரையிலிருந்து விழுந்து
43. ஷெர்ஷா யாருடைய போதனைகளை ஏற்க மறுத்தார் ? :- உலமாக்கள்
44. இரண்டாம் பானிப்பட் யுத்தம் யாருக்கிடையே நடைப்பெற்றது ? :- அக்பர்-ஹெமு
45. உலகிலேயே மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜும்மா மசூதியைக் கட்டியவர் ? :- ஷாஜகான்
46. அக்பர் தோற்றுவித்த மதம் ? :- தீன் – இலாஹி
47. “நீதிச் சங்கிலி மணி” என்ற முறையை அறிமுகப்படுத்திய முகலாய அரசர் ? :- ஜஹாங்கீர்
48. சூரியனில் உள்ள வாயு ? :- ஹைட்ரஜன்
49 இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் குஷான அரசை நிறுவியவர் ? :- முதலாம் காட்பிஸஸ்
50. நான்காவது பெளத்த மாநாட்டைக் கூட்டியவர் ? :- அசோகர்
51. அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர் ? :- அரிசேனர்
52. அஜந்தாவிலுள்ள பெளத்த குகைச் சிற்பங்களும், ஓவியங்களும் _______________ காலத்தவை ? :- குப்தர்
53. அசோகர் அரியணை ஏறிய ஆண்டு ? :- கி.மு.273
54. முதலாம் சந்திரகுப்தர் ஆட்சி காலம் ? :- கி.பி.319-335
55. மருத்துவ அறிஞர் சரகரும், கிரேக்கக் கட்டிட கலை வல்லுநர் எஜிலாஸும் ________________ அரசவையில் இடம் பெற்றனர் ? :- கனிஷ்கர்
56. _______________ பதவிக்கு வந்த ஆண்டினை முதன்மையாக வைத்து சக சகாப்தம் உருவாயிற்று ? :- கனிஷ்கர்
57. பெளத்த சமயக் கொள்கைகளைக் கூறும் மறைநூலுக்கு _______________ என்று பெயர் ? :- திரிபிடகம்
58. புத்தர் தனது முதல் போதனையை உத்திரபிரதேசத்தில் ___________________ எனும் இடத்தில் தொடங்கினார் ? :- சாரநாத்
59. லோத்தல் எனும் செம்புக் கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம் ? :- குஜராத்
60. மனித நாகரிகம் வளர்ச்சியின் அடுத்தபடி நிலையை ________________ எனலாம் ? :- புதிய கற்காலம்
61. பூமியின் 85% கனிமப் பொருட்கள் _______________ அடுக்கில் தான் உள்ளன ? :- மென் இடை மண்டலம்
62. இந்தியா, இலங்கை இரண்டுக்கும் இடையில் உள்ள நீர்ச்சந்தி ? :- பாக் நீர்ச்சந்தி
63. மூன்று பக்கங்கள் நிலமாகவும், ஒரு பக்கம் கடலாகவும் அமைந்த நீர் பரப்புக்கு ______________ என்று பெயர் ? :- விரிகுடா
64. வட அரைக்கோளத்தில் அமைந்த கண்டம் ? :- ஐரோப்பா
65. இரு துருவங்களிலும் கூட சம இரவு, பகல் அமையும் நாள் ? :- மார்ச் 21
66. குஜராத்தை ஆட்சி செய்தவர்கள் __________________ ஆவர் ? :- சோலங்கிகள்
87. _______________________ அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர் ? :- கிருஷ்ணதேவராயர்
88. காபூல் மன்னர் பாபரை இந்தியா மீது படையெடுக்கும்படி அழைத்தவர் ? :- தெளலத்கான் லோடி
89. டெல்லி சுல்தான்களில் முதன் முதலில் தென்னிந்தியா மீது படையெடுத்தவர் ? :- அலாவுத்தீன் கில்ஜி
90. முகமது கஜினியின் 17 படையெடுப்புகளைப் பற்றி குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர் ? :- சர் ஹென்றி எலியட்
91. இந்தியாவில் முகமது கஜினி படையெடுப்பிலேயே முக்கியமானது _________ல் நடந்த சோமநாதபுர படையெடுப்பாகும் ? :- கி.பி.1025
92. சனி கிரகத்தின் வளையங்களை முதன் முதலில் கண்டறிந்தவர் ? :- கலிலியோ கலிலி
93. வங்கப் பிரிவினை மற்றும் சுதேசி இயக்கம் நடைப்பெற்ற ஆண்டு ? :- 1905
94. தக்காணப் பீடபூமி _____________ வடிவத்தில் அமைந்துள்ளது ? :- முக்கோணம்
95. புவியில் காணப்படும் நண்ணீரின் அளவு ? :- 3%
96. கிழக்குக் கடற்கரைச் சமவெளி தமிழ்நாட்டில் ________________________ என அழைக்கப்படுகிறது ? :- சோழமண்டலக் கடற்கரை
97. ______ உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கிறார் ? :- 12
98. பிளவு கோட்டிற்கு இடையே காணப்படும் பகுதி மேல் நோக்கி தள்ளப்பட்டால் ___________ என்பர் ? :- பிதிர்வு மலை
99. புவியோட்டில் மிகப்பெரிய அளவிற்கு கிடைமட்ட நகர்வு _______________ என்று அழைக்கப்படுகிறது ? :- மலையாக்க நகர்வு
100. ஆந்திர பிரதேசத்திலுள்ள “பனகா” குன்று ___________________ எரிமலைகளாகக் கருதப்படுகிறது ? :- உயிரற்ற
Leave Comments
Post a Comment