தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் புதுக் கவிதை!
ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத்தொடர்கள் மற்றூம் எழுதிய நூல்கள்.
புதுக்கவிதை
ந.பிச்சமூர்த்தி
வாழ்க்கைக்குறிப்பு:
- இயற்பெயர் = ந. வேங்கட மகாலிங்கம்
- புனைபெயர் = ந. பிச்சமூர்த்தி
- ஊர் = தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
- தொழில் = 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலர்.
- எழுத்துப்பணி = கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
- காலம் = 15.08.1900 – 04.12.1976
- புதுக்கவிதையின் இரட்டையர்கள் = பிச்சமூர்த்தி, கு.ப.இராசகோபாலன்(கூறுயவர் = வல்லிக்கண்ணன்)
சிறப்பு பெயர்கள்:
- சிறுகதையின் சாதனை
- புதுக்கவிதையின் முன்னோடி
- தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
- புதுக்கவிதையின் முதல்வர்
- புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
புனைப் பெயர்:
- ரேவதி
- பிச்சு
- ந.பி
சிறுகதைகள்:
- பதினெட்டாம் பெருக்கு
- நல்ல வீடு
- அவனும் அவளும்
- ஜம்பரும் வேட்டியும்
- மாயமான்
- ஈஸ்வர லீலை
- மாங்காய்த் தலை
- மோகினி
- முள்ளும் ரோசாவும்
- கொலுப்பொம்மை
- ஒரு நாள்
- கலையும் பெண்ணும்
- இரும்பும் புரட்சியும்
- பாம்பின் கோபம்
- விஞ்ஞானத்திற்குப் பலி(முதல் சிறுகதை)
- இரட்டை விளக்கு
புதுக்கவிதை:
- கிளிக்குஞ்சு
- பூக்காரி
- வழித்துணை
- கிளிக்கூண்டு
- காட்டுவாத்து
- புதுக்குரல்கள்(தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி)
- காதல்(இவரின் முதல் கவிதை)
- உயிர்மகள்(காவியம்)
- ஆத்தூரான் மூட்டை
மேற்கோள்:
- வாழ்க்கைப்போர்
- முண்டி மோதும் துணிவே இன்பம்
- உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி
- ஜீவா! விழியை உயர்த்து
- சூழ்வின் இருள் என்ன செய்யும்
- கழகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்
சி.சு.செல்லப்பா
குறிப்பு:
- பிறந்த ஊர் = சின்னமனூர்
- வத்தலகுண்டில் வளர்ந்தவர்
- “எழுத்து” என்ற இதழை தொடங்கினார்
- தமிழ் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி = எழுத்து இதழ்
- இவர் பிச்சமூர்த்தியின் “புதுக்குரல்கள்” என்ற கவிதை தொகுதியைத் பதிப்பித்து வெளியிட்டார்
சிறப்பு பெயர்:
- புதுக்கவிதைப் புரவலர்
சிறுகதை:
- சரசாவின் பொம்மை
- மணல் வீடு
- அறுபது
- சத்யாக்ரகி
- வெள்ளை
- மலைமேடு
- மார்கழி மலர்
புதுக்கவிதை:
- மாற்று இதயம்
விமர்சனம்:
- தமிழ் இலக்கிய விமர்சனம்
- தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது
குறுங்காவியம்:
- இன்று நீ இருந்தால்(மகாத்மா காந்தி பற்றியது)
நாவல்:
- சுதந்திர தாகம்(சாகித்ய அகாடமி விருது)
- வாடிவாசல்
- ஜீவனாம்சம்
தருமு சிவராமு
குறிப்பு:
- ஊர் = இலங்கையில் உள்ள திரிகோண மலை
புனைப்பெயர்கள்:
- பிரமிள்
- பானுசந்திரன்
- அரூப்சிவராம்
கவிதை நூல்கள்:
- கண்ணாடி உள்ளிருந்து
- கைப்பிடியளவு கடல்
- மேல்நோக்கிய பயணம்
- பிரமிள் கவிதைகள்
- விடிவு
சிறுகதை;
- லங்காபுரிராஜா
- பிரமிள் படைப்புகள்
நாவல்:
- ஆயி
- பிரசன்னம்
உரைநடை:
- மார்க்சும் மார்க்சீயமும்
பசவய்யா
குறிப்பு:
- இயற்பெயர் = சுந்தரராமசாமி
- ஊர் = நாகர்கோயில்
- சுந்தராமசாமி பெயரில் தமிழ்க் கணினிக்கான விருது, இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது
கவிதை:
- ஒரு புளியமரத்தின் கதை
- அக்கரைச் சீமையில்
- பிரசாதம்
- நடுநிசி நாய்கள்
- யாரோ ஒருவனுக்காக
- 107 கவிதைகள்
நாவல்:
- ஜெஜெ சில குறிப்புகள்
- காற்றில் கரைந்த பேராசை
- இறந்தகாலம் பெற்ற உயிர்
- குழந்தைகை – பெண்கள் – ஆண்கள்
- வானமே இளவெயிலே மரச்செறிவே
- வாழ்க சந்தேகங்கள்
- மூன்று நாடகங்கள்
- ஒரு புளிய மரத்தின் கதை
மொழிபெயர்ப்பு நூல்கள்:
- தொலைவிலிருந்து கவிதைகள்
சிறுகதை:
- காகம்
- சன்னல்
- மேல்பார்வை
- நாடார் சார்
- அகம்கோயில் காளையும் உழவுமாடும்
- பள்ளம்
- பல்லக்கு தூக்கிகள்
இரா.மீனாட்சி
குறிப்பு:
- இவர் திருவாரூரில் பிறந்தவர்
- பெற்றோர் = இராமச்சந்திரன் – மதுரம்
கவிதை நூல்கள்:
- நெருஞ்சி
- சுடுபூக்கள்
- தீபாவளிப் பகல்
- உதய நகரிலிருந்து
- மறுபயணம்
- வாசனைப்புல்
- கொடிவிளக்கு
- இந்தியப் பெண்கள் பேசுகிறார்கள்(ஆங்கிலப் படைப்பு)
கவிதை தொகுதி:
- Seeds France
- Duat and Dreams
சி.மணி
குறிப்பு:
- இயற்பெயர் = எஸ்.பழனிசாமி
- புனைபெயர் = சி.மணி, வே.மாலி
- இவர் ஆங்கிலப் பேராசிரியர்
- இருமுறை தமிழ்ப் பல்கலைக்கழகப் பரிசு பெற்றவர்
- ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது, “விளக்கு” இலக்கிய விருது பற்றுள்ளார்
கவிதை:
- வரும் போகும்
- ஒளிச் சேர்க்கை
- இதுவரை
- நகரம்
- பச்சையின் நிலவுப் பெண்
- நாட்டியக்காளை
- உயர்குடி
- அலைவு
- குகை தீர்வு
- முகமூடி
- பழக்கம்
- பாரி
விமர்சனம்:
- யாப்பும் கவிதையும்
சிற்பி
குறிப்பு:
- இயற்பெயர் = நடராச பாலசுப்ரமணிய சேது ராமசாமி
- ஊர் = பொள்ளாச்சி
- பெற்றோர் = பொன்னுசாமி கவுண்டர், கண்டியம்மாள்
- இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்
- கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்
- “ஒரு கிராமத்து நதி” என்னும் நூலுக்குச் சாகித்திய அகாதமியின் பரிசு பெற்றார்.
- தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல்பரிசு பெற்றுள்ளார்.
- இரு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
- இவர் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார்
கவிதை நூல்கள்:
- சிரித்த முத்துக்கள்
- நிலவுப்பூ
- ஒளிப்பறவை
- சூரிய நிழல்
- ஆதிரை(கவிதை நாடகம்)
- சர்ப்பயாகம்
- புன்னகை பூக்கும் பூனைகள்
- மௌனமயக்கங்கள்(தமிழக அரசு பரிசு)
- இறகு
- ஒரு கிராமத்து நதி(சாகித்ய அகாடமி விருது)
- ரோஷம்
- ஓ சகுந்தலா
உரைநடை நூல்கள்:
- இலக்கியச் சிந்தனை
- மலையாளக் கவிதை
- அலையும் சுவடும்
- ஒரு கிராமத்து நதி
- வண்ணப் பூக்கள்
மொழிபெயர்ப்பு நூல்:
- அக்னி சாட்சி(சாகித்ய அகாடமி விருது)
மு.மேத்தா
குறிப்பு:
- இயற்பெயர் = முகமது மேத்தா
- ஊர் = பெரியகுளம்
- இவர் கல்லூரிப் பேராசரியர்
கவிதை நூல்கள்:
- கண்ணீர்ப்பூக்கள்
- ஊர்வலம்(தமிழக அரசு பரிசு)
- அவர்கள் வருகிறார்கள்
- நடந்த நாடகங்கள்
- காத்திருந்த காற்று
- திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
- இதயத்தில் நாற்காலி
- ஒருவானம் இரு சிறகு
- மனச்சிறகு
- நனைத்தவன நாட்கள்
- ஆகாயத்தில் அடுத்த வீடு(சாகித்ய அகாடமி விருது)
- நாயகம் ஒரு காவியம்
- காற்றை மிரட்டிய சருகுகள்
நாவல்:
- சோழ நிலா
சிறுகதை;
- மகுடநிலா
- அவளும் நட்சதிரம் தான்
கதைக் கவிதை:
- வெளிச்சம் வெளியே இல்லை
கட்டுரை:
- நாணும் என் கவிதையும்
உரைநடை:
- மேத்தாவின் முன்னுரைகள்
- நினைத்தது நெகிழ்ந்தது
- ஆங்காங்கே அம்புகள்
கவியரங்கக் கவிதை:
- முகத்துக்கு முகம்
ஈரோடு தமிழன்பன்
- இயற்பெயர் = ஜெகதீசன்
- பெற்றோர் = நடராஜன், வள்ளியம்மாள்
- ஊர் = கோவை மாவட்டம் சென்னிமலை
- இவர் பாரதிதாசன் பரம்பரையினர்
- ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்
குறிப்பு:
புனைபெயர்:
- விடிவெள்ளி
நூல்கள்:
- சிலிர்ப்புகள்
- தோணி வருகிறது(முதல் கவிதை)
- விடியல் விழுதுகள்
- தீவுகள் கரையேறுகின்றன
- நிலா வரும் நேரம்
- சூரியப் பிறை
- ஊமை வெயில்
- திரும்பி வந்த தேர்வலம்
- நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
- காலத்திற்கு ஒருநாள் முந்தி
- ஒருவண்டி சென்ரியு
- வணக்கம் வள்ளுவ
- தமிழன்பன் கவிதைகள்(தமிழக அரசு பரிசு)
- பொதுவுடைமைப் பூபாளம்
- மின்மினிக் காடுகள்
- சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்
அப்துல் ரகுமான்
குறிப்பு:
- மதுரையில் பிறந்தவர்
- தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினை பெற்றுள்ளார்
- தொன்மம் என்ற இலக்கிய உத்தியை மிகுதியாகப் பயன்படுத்தியவர்
சிறப்பு பெயர்கள்:
- இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்
- கவிக்கோ
- விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி
- வானத்தை வென்ற கவிஞன்
- சூரியக் கவிஞன்
- தமிழ்நாட்டு இக்பால்
இதழ்:
- கவிக்கோ
படைப்புகள்:
- ஐந்தாண்டுக்கு ஒரு முறை(கவிதை தொகுதி)
- மரணம் முற்றுப்புள்ளி அல்ல
- சுட்டுவிரல்
- அவளுக்கு நிலா என்று பெயர்
- உன் கண்ணில் தூங்கிக் கொள்கிறேன்
- பால்வீதி
- நேயர் விருப்பம்
- பித்தன்
- ஆலாபனை(சாகித்ய அகாடமி விருது)
- தீபங்கள் எரியட்டும்
- சொந்த சிறைகள்
- முட்டைவாசிகள்
- விதைபோல் விழுந்தவன்(அறிஞர் அண்ணாவை பற்றி)
- காலவழு
- விலங்குகள் இல்லாத கவிதை
- கரைகளே நதியாவதில்லை
- இன்றிரவு பகலில்
- சலவை மொட்டு
கலாப்ரியா
குறிப்பு:
- இயற்பெயர் = தி.சு.சோமசுந்தரம்
- பெற்றோர் = கந்தசாமி, சண்முகவடிவு
- ஊர் = திருநெல்வேலி
- இவர் குற்றாலத்தில் மூன்று முறை கவிதைப் பட்டறைகள் நடிதியவர்
- “நிறைய புதுக்கவிதைகள் பழசும் இல்லாத புதுசும் இல்லாத அலி கவிதைகளாக இருக்கின்றன. ஆனால் கலாப்ப்ரியாவின் கவிதைகள் ஆண்பிள்ளைக் கவிதைகள் அல்லது பெண் பிள்ளைக்கவிதைகள்” என தி.ஜானகிராமனால் பாராட்டப்பட்டவர்
கவிதைகள்:
- வெள்ளம்
- தீர்த்தயாத்திரை
- மாற்றாங்கே
- எட்டயபுரம்
- சுயம்வரம்
- உலகெல்லாம் சூரியன்
- கலாப்பிரியா கவிதைகள்
- அனிச்சம்
- வனம் புகுதல்
- எல்லாம் கலந்த காற்று
- நான் நீ மீன்
கல்யாண்ஜி
குறிப்பு:
- இயற் பெயர் = எஸ்.கல்யாணசுந்தரம்
- ஊர் = திருநெல்வேலி
புனைபெயர்:
- கல்யாண்ஜி
- வண்ணதாசன்
கவிதை நூல்கள்:
- புலரி
- இன்று ஒன்று நன்று
- கல்யாண்ஜி கவிதைகள்
- சின்னுமுதல் சின்னுவரை
- மணலிலுள்ள ஆறு
- மூன்றாவது
கவிதைகள்:
- கணியான பின்னும் நுனியில் பூ
- பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும்
- சிநேகிதங்கள்
- ஒளியிலே தெரிவது
- அணில் நிறம்
- கிருஷ்ணன் வைத்த வீடு
- அந்நியமற்ற நதி
- முன்பின்
சிறுகதை:
- கலைக்க முடியாத ஒப்பனைகள்
- தொடதிர்க்கும் வெளியிலும் சில பூக்கள்
- சமவெளி
- பெயர் தெரியாமல் ஒரு பறவை
- கனிவு
- விளிம்பில் வேரில் பழுத்தது
- கனவு நீச்சல்
ஞானக்கூத்தன்
குறிப்பு:
- ஊர் = மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திரு இந்தலூர்
- இயற் பெயர் = ரங்கநாதன்
- புனைபெயர்:
- ஞானக்கூத்தன்
நூல்கள்:
- அன்று வேறு கிழமை
- சூரியனுக்குப் பின்பக்கம்
- கடற்கரையில் சில மரங்கள்
- மீண்டும் அவர்கள்
- பிரச்சனை(முதல் கவிதை)
- கவிதைக்காக(திறனாய்வு நூல்)
தேவதேவன்
குறிப்பு:
- இயற்பெயர் = பிச்சுமணி
- தமிழக அரசு விருது, வாழ்நாள் இலக்கியச் சாதனையாளர் விருது, விளக்கு விருது பெற்றவர்
நூல்கள்:
- குளித்துக் கரையேறாத கோபியர்கள்
- மின்னற்பொழுதே தூரம்
- மாற்றப்படாத வீடு
- பூமியை உதறி எழுந்த மேகங்கள்
- நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்
- சின்னஞ் சிறிய சோகம்
- நட்சத்திர மீன்
- அந்தரத்திலே ஒரு இருக்கை
- புல்வெளியில் ஒருகல்
- விண்ணளவு பூமி
- விரும்பியதெல்லாம்
- விடிந்தும் விடியாத பொழுது
சாலை இளந்திரையன்
குறிப்பு:
- இயற்பெயர் = மகாலிங்கம்
- ஊர் = நெல்லை மாவட்டம்
- எழுத்துச் சீர்திருத்த மாநாடு, அறிவியக்க மாநாடு, விழிப்புணர்ச்சி மாநாடு, தமிழ் எழுச்சி மாநாடு ஆகிய மாநாடுகளை நடத்தியவர்
- உலகத்தமிழ் ஆராய்சிக் கழகம், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், அறிவியக்கப் பேரவை, டில்லித் தமிழ்ச் சங்கம், தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆகியவை தோன்ற காரணமாய் இருந்தவர்
நூல்கள்:
- சிலம்பின் சிறுநகை
- பூத்தது மானுடம்
- வீறுகள் ஆயிரம்
- அன்னை நீ ஆட வேண்டும்
- காலநதி தீரத்திலே
- கொட்டியும் ஆம்பலும்
- நஞ்சருக்குப் பஞ்சணையா?
- நடைகொண்ட படைவேழம்
- காக்கை விடு தூது
- உரை வீச்சு
- உள்ளது உள்ளபடி
- காவல் துப்பாக்கி
- ஏழாயிரம் எரிமலை
ஷாலினி இளந்திரையன்
குறிப்பு:
- இயற்பெயர் = கனக சௌந்தரி
- ஊர் = விருதுநகர்
- பெற்றோர் =சங்கரலிங்கம், சிவகாமியம்மாள்
- சாலை இளந்திரையன் துணைவியார்
இதழ்:
- மனித வீறு
நூல்கள்:
இலக்கிய கட்டுரை:
- இரண்டு குரல்கள்
- தமிழ்க் கனிகள்
- தமிழனே தலைமகன்
- தமிழ் தந்த பெண்கள்
- படுகுழி
- எந்திரக்கலப்பை
- புதிய தடங்கள்
நாடக நூல்கள்:
ஆலந்தூர் மோகனரங்கன்
- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலந்தூரில் பிறந்தவர்
- இவரை “கவி வேந்தர்” என்பர்
குறிப்பு:
கவிதை நூல்கள்:
- சித்திரப் பந்தல்
- காலக்கிளி
- இமயம் எங்கள் காலடியில்(தமிழக அரசு பரிசு)
கவிதை நாடகம்:
- வைர மூக்குத்தி
- புதுமனிதன்
- யாருக்குப் பொங்கல்
- கயமையைக் களைவோம்
- மனிதனே புனிதனாவாய்
காப்பிய நூல்:
- கனவுப் பூக்கள்
வாழ்க்கை வரலாறு நூல்கள்:
- வணக்கத்துக்குரிய வரதராசனார்(தமிழக அரசு பரிசு)
நாவல்:
- நினைத்தாலே இனிப்பவளே
உரைநடை நாடகம்:
- சவால் சம்பந்தம்
Leave Comments
Post a Comment