டிஎன்பிசி குரூப் 2 புதிய பாடத்திட்டம் _ ஆட்சியர் கல்வி குறிப்புகள்.
Group 2 mains
🏹 ஆட்சியர் கல்வி குறிப்புகள்🏹
😍டிஎன்பிசி குரூப் 2 புதிய பாடத்திட்டம்😍
🦆முதன்மை தேர்வு விரிவான எழுத்து தேர்வு🦆
தலைப்பு 6:- திருக்குறளில் இருந்து கீழ்க்காணும் தலைப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்
1 மதச்சார்பற்ற தனித்தன்மை உள்ள இலக்கியம்.
2. அன்றாட வாழ்வியலோடு தொடர்பு தன்மை
3. மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.
4 திருக்குறளும் மாறாக விழுமியங்களும் சமத்துவம் மனிதநேயம் முதலானவை
5. சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.
6.திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
🤩 *படிக்க வேண்டிய புத்தகங்கள்* 🤩
🥳 _திருக்குறள் உரை:- புலியூர்கேசிகன்_🥳
🥳 _திருக்குறள் தெளிவுரை வா.சு.ப மாணிக்கம்_
👳🏿திருக்குறள் ஒலிப் புத்தகம்👳🏿
🌴அகப்பார்வையாளர்களுக்கு பயன் தரும் கொடுத்து உதவுங்கள்🌴
🥰யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கு திருக்குறள் பாடல் பகுதி- மதிப்புக்குரிய ஐயா திரு.நாகு ஐயா அவர்களின் ஆடியோ.😍
🛰---------------------------------------------🛰
❤தரமான கல்வி பெற ஆட்சியர் கல்வியில் இணைந்திருங்கள்❤:
❤ஆட்சியர் செயலி👇👇👇👇👇👇:
❤ பழைய வினாத்தாள் மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்க்க
🛰 --------------------------------------------🛰
😍 *ஆட்சியர் கல்வி* 😍
Leave Comments
Post a Comment