Ads Right Header

New book 9th 3rd term 25 + 25 Questions and Answers.


1. எந்த ஆண்டு சென்னை பல்லாவரம் செம்மேடு பகுதியில் எலும்பும் கற்கருவியும் கண்டு பிடிக்கபட்டது ?

A.1863

B. 1888 

C. 1882

D. 1963


2. ஏறுதழுவுதல் எத்தனை ஆண்டுகள் தொன்மையானது ?

A. 4000       

B. 3000   

C.  2000

D.1000


3. மகத நனநாட்டு வாள்வாய் வேந்தன் பகைபுறதனது கொடுத்த பட்டிமண்டபம்   என்று கூறும் நூல் எது  ?

A.சிலப்பதிகாரம்

 B.  மணிமேகலை 

C.வளையாபதி          

D குண்டலகேசி


4. தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் எந்த என எந்த நூலை கூறுவர் ?

A நச்சினை             

B.புறநானூறு 

C.திருக்குறள்

D. பழமொழி நானூறு


5. அறிவை விரிவு செய் என்று கூறியவர் யார் ?


6. எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலர் இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?


7. திருக்குறளில் ஏழு இடங்களில் வந்த சொல் எது ?


8. பாெலம் என்பதன் பொருள் என்ன ?


9. நீறு எடுப்பவை நிலம் சாருவை மாறு ஏற்றுச் சிலைப்பவை மண்டிக் பாய்பவையாய் என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது  ?


10. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் ஆயுதம் எது ?

A. இரும்பினாலான கருவி 

B.கற்களாலான கருவி

C.செம்பினாலான கருவி

D. தங்கத்தாலான கருவி


11. முத்துச் சிரிப்பழகா முல்லைப்பூ பல்லழகா தொட்டில் கட்டி தாலாட்ட தூக்கம் வருமாேடா --- தகவலாளர் யார் ?


12. காய்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும் பூங்கொடியும் வல்லியும் கரும்பும் நடுமின் இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?


13. ஊழ் என்பதற்கான தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொல்  ?

A.எதிர்காலம்     

B.விதி

C.உணவு      

D.தசை


14. பரந்தோருங்கு ஈண்டிய பாடை மாக்களும் என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?


15. தமிழர் சால்பு என்ற நூலின் ஆசிரியர் யார் ?


16. முத்தமாம் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக?


17. பண்ண வரும் கலை தெரி பட்டிமண்டப பண்ண அரு கலைதெறி பட்டிமண்டபம் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள காண்டம் ?


18. வேதிகை என்பதன் பொருள் என்ன?


19. ரோமானியர்கள் பழங்காசுகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது  ?


20. இவற்றில் தவறானது தேர்வுசெய்க ?

A. திருவாரூர் கருக்கியூர்

B.பட்டிமன்டபம் பட்டிமன்றம்

 C.ஏறுகோள் எருதுகட்டு 

D.ஆதிச்சநல்லூர் அரிக்கமேடு


21. காளைகளின் பாய்ச்சல் பற்றி கூறும் நூல் எது ?

A. திருக்குறள்            

B. சிலப்பதிகாரம் 

C.மணிமேகலை         

D.கலித்தொகை


22. இந்திர விழாவை விவரிக்கும் நூல்கள் எது?

A. சிலப்பதிகாரம் மணிமேகலை B.சிலப்பதிகாரம் கார் நாற்பது 

C.களவழி நாற்பது 

D. புறநானூறு


23. கோட்டி என்பதன் பொருள் என்ன ?


24. தமிழ் மறை என்று அழைக்கப்படும் நூல் எது ?


25. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார் ?

A. பரிமேலழகர்            

B.மணக்குடவர்

C.மு வரதராசனார்         

D.வீரமாமுனிவர்


26. ஐம்பெரும் குழுவின் தவறானவற்றை தேர்வுசெய்க ?

A.படைத்தலைவர்     

B. அமைச்சர் 

C.தூதர்                     

D.கடைகாப்பாளர்


27. எந்த ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது ?

A. 1914

B.1936 

C.1041

D 1863


28. விழாவறை காதை மணிமேகலையில் எத்தனாவது கதையாக இடம்பெற்றுள்ளது 

A.30

B. 5 

C.6 

D.1


29. எருது கட்டு என்னும் மாடு தழுவுதல் நிகழ்வை எந்த பள்ளு பதிவு செய்துள்ளது ?


30. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் எது?

A.பனை மூங்கில்

B.  அரச மரம் புளிய மரம்

C.மா  மரம் மூங்கில்

D. தென்னை பனை


31. ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடப்படும் சங்க இலக்கியம் எது ?

A.கலித்தொகை

B.   புறநானூறு 

C.பரிபாடல்        

D.அகநானூறு


32. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பாடல் வரியை பாடியவர் யார் ?

A. திருவள்ளுவர்      

B.புனிதவதியார் 

C.அவ்வையார்     

D.பவணந்தி முனிவர்


33. காரிருள் போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல் என கூறியவர் யார் ?

A.காந்திமதிநாதன்      

B.நாமக்கல் கவிஞர் 

C.சுரதா                         

D.பாரதியார்


34. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்ற குறளில் பயின்று வரும் அணி எது ?

A. சொற்பொருள் பின்வரு நிலையணி B.சொல் பின்வரு நிலையணி

C. ஏகதேச உருவக அணி


35. குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் முகைநாடி மிக்க கொளல் என்ற வரியில் இடம்பெற்றுள்ள அணி எது ?

A.சொல் பொருட்பின்வரு நிலை

B. சொற்பொருள் பின்வருநிலையணி

 C.எடுத்துக்காட்டு பின்வருநிலையணி

D. சொற்பொருள்  நிலையணி


36. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் யார் ?

A.ஜி யு போப்           

B.கால்டுவெல் 

C.வீரமாமுனிவர்

D.மனக்குடவர்


37. திருக்குறள் உரைகள் சிறந்த உரை யாருடைய உரை ?


38. சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படும் எதைக்குறிக்கிறது ?


39. நாம் எந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ?

A.21ம் நூற்றாண்டு

B. பதினெட்டாம் நூற்றாண்டு

C.இருபதாம் நூற்றாண்டு 

D.22 ஆம் நூற்றாண்டு


40. இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறுகிறது ?

A. 20      B.21      C.27      D.28


41. யாருடைய நட்பு கனவிலும் இனிமைதராது ?

A. அழிவில்லாத நட்பு 

B.மறைத்து வைத்து பேசுபவர் நட்பு 

C.சொல் வேறு செயல் வேறு என்று உள்ளவன் நட்பு 

D.தீயவர் நட்புடன் உங்கள் சீனிவாசன்


42. இந்தியாவில் முதல் கல்லாயுதத்தை சென்னை பல்லாவரம் செம்மன் மேட்டுப்பகுதியில் கண்டுபிடித்தவர் யார் ?

A. ஜி யு போப்      

B.கால்டுவெல் 

C.பாரதியார்         

D. ராபர்ட் புரூஸ் புட்


43. அமராவதி ஆற்று துறையில் காங்கேயம் மாடுகளின் உருவம் பொறித்த எந்த நூற்றாண்டை சேர்ந்த சேர கால நாணயம் கண்டெடுக்கப்பட்டன ?

A. கிபி 2    

B. கிமு 2    

C. கிபி 1 

D.கிமு1


44. பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டினோடு இரண்டும் அறியேனே என்று கூறும் நூல் எது ?

A.கம்பராமாயணம்        

B.திருவாசகம்

C.மணிமேகலை            

D.சிலப்பதிகாரம்


45. தாமம் என்பதன் பொருள் என்ன ?

A. கொடி        

B.மாலை

C.மலை 

D.குற்றம்


46. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலந்து பொய்தீர் இயற்று இதில் பயின்று வரும் அணி என்ன ?

A.ஏகதேச உருவக அணி 

  B.எடுத்துக்காட்டு உவமையணி

C.உவமையணி


47. தேனி மயிலாடும்பாறை அருகே _ இடத்தில் திமிழுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டது  ?

A.சித்திரகல்                    

B.கீழடி

 C.சித்தர்கள்கல்           

D. சித்திரக்கல்புடவில்


48. தம் தமிழக மாற்றங்களின் தாய் இனம் எது  ?

A.செர்சி மாடுகள்           

B.காளை மாடுகள் 

C.சென்னை மாடுகள்        

D.காங்கயம்


49. போலி அறிவியல் பண்பாட்டு சூழல் வளர்ந்த பின்தான்____ பழக்கம் பிறந்தது ?

A. சேமித்து வைத்துக் கொள் 

B.பயன்படுத்து தூக்கிஏரி

C.தூக்கி எறியாமல் பயன்படுத்தி 

D.தாய் தந்தையை தூக்கி ஏறி


50. திமிழுடன்  கூடிய காளை ஒன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் எங்கு கண்டறியப்பட்டுள்ளது ?

A.மதுரை அருகே கீழடி

B. கம்பம் அருகே கல்லுப்பட்டி

C. தேனி அருகே

D. உசிலம்பட்டி அருகே கல்லுத்துமேட்ப்பட்டி

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY