Group 4 - Important pdf (TN Govt)
இலக்கணம்
பகுதி - அ பொருத்துதல் தொடரும் தொடர்பு அறிதல் பிரித்தெழுதுக எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் பிழை திருத்தம் - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் - ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் - ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று , வினையெச்சம் , வினையாலணையும் பெயர் , தொழிற்பெயரை உருவாக்கல்
பகுதி - ஆ
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் - பெயர்ச்சொல்லின் வகையறிதல் இலக்கணக் குறிப்பறிதல் - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் - தன்வினை , பிறவினை , செய்வினை , செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் எதுகை , மோனை , இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல் இலக்கியம்
பகுதி - இ
திருக்குறள் தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் ( பத்தொன்பது அதிகாரம் மட்டும் ) - நூல்கள் நாலடியார் , நான்மணிக்கடிகை , பழமொழி நானூறு , முதுமொழிக்காஞ்சி , திரிகடுகம் , இன்னா நாற்பது , இனியவை நாற்பது , சிறுபிரபஞ்சமூலம் , ஏலாதி , ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள் , பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள் - கம்பராமாயணம் - தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் , பா வகை , சிறந்த தொடர்கள்
பகுதி - ஈ
புறநானூறு , அகநானூறு , நற்றிணை , குறுந்தொகை ஐங்குறுநாறு கலித்தொகை தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் அடிவரையறை , எட்டுத்தொகை , பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள் சிலப்பதிகாரம் - மணிமேகலை - தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் , சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் - ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள் - பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் - திருவிளையாடற் புராணம் - தேம்பாவணி சீறாப்புராணம் தொடர்பான செய்திகள் சிற்றிலக்கியங்கள் திருக்குற்றாலக்குறவஞ்சி கலிங்கத்துப்பரணி முத்தொள்ளாயிரம் , தமிழ்விடு தூது , நந்திக்கலம்பகம் , விக்கிரமசோழன் உலா , முக்கூடற்பள்ளு , காவடிச்சிந்து , திருவேங்கடத்தந்தாதி , முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் , பெத்தலகேம் குறவஞ்சி , அழகர்கிள்ளை தூது விடு , இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்
பகுதி - உ
மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல் ( காளமேகப்புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் ) நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள் - சமய முன்னோடிகள் அப்பர் , சம்பந்தர் , திருமூலர் , குலசேகர ஆழ்வார் , ஆண்டாள் , சீத்தலைச் சாத்தனார் , எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை , உமறுப்புலவர் தொடர்பான செய்திகள் , மேற்கோள்கள் , சிறப்புப் பெயர்கள்
முழுமையாக படிக்க
Leave Comments
Post a Comment