புதிய புத்தகம் - 7ஆம் வகுப்பு புவியியல் 25 + 25 வினாக்கள்.
1) புவியின் ஆரம் எவ்வளவு?
2)புவியின் கொள்ளளவில் கவசம் எத்தனை %
3) S அலைகளின் இன்னோரு பெயர்?
4)உத்திர காசியில் எப்போது நிலநடுக்கம் ஏற்பட்டது?
5) செயல்படாத எரிமலையின் மற்றொரு பெயர்
6) மத்திய தரைகடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கபடும் எரிமலை எது?
7) உலகில் மூன்றில் இரண்டு பங்கு எரிமலை எங்கு உள்ளது?
8) பேரான் தீவு எரிமலை கடைசியாக எப்போது வெடித்தது?
9) உலகின் மிகப்பெரிய செயல்ப்படும் எரிமலை எது ?? அளவு
10) கிளையாறு என்பது என்ன?
11) எரிமலை வெடிப்பு வெளியேற்றம் இந்தோனிஷியாவில் எங்கு நடைப்பெற்றது?
12) சாமோலி நிலநடுக்கம் எப்போது?
13) உலகிலேயே மிக நீளமான கடற்கரை எது?? நாடு
14) கார்ரி சர்க் எங்குள்ளது?
15) கார் சர்க் எங்குள்ளது?
16)காற்றடி வண்டல் படிவுகள் எங்கு அதிகமாக காணப்படுகின்றன
17 )காளான் பாறைகள் எங்கு காணப்படுகின்றன ?
18)மங்கோலியர்கள் பொதுவாக எந்த இனத்தவர்கள்?
19) ஜிம்பாப்வே, ஜாம்பியா நாடுகளின் எல்லையில் காணப்படும் நீர் வீழ்ச்சியின் பெயர்?
20) கனடா அமெரிக்க ஐக்கிய நாடுகளின் எல்லையில் காணப்படும் நீர்வீழ்ச்சியின் பெயர்?
21) ஆஸ்ட்ரலாய்டு மக்கள் எங்கு வாழ்ந்து வருகிறார்கள்?
22) மனித நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுவது?
23) உலக மக்கள் தொகை நாள்?
24) பன்னாடு தாய்மொழி தினம்?
25)உலக கலாச்சார பல்வகை நாள்?
26)உலக மத நல்லிணக்க நாள்?
27) தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஒளி மின் சக்தி திட்டம் எங்குள்ளது?
28) இந்திட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
29)அதிகளவில் நீர் மின் சக்தி உற்பத்தி செய்யும் நாடு?
30)உலகின் மிகப்பெரிய நீர்மின் சக்தி திட்டம் எது?
31)தமிழகத்தின் இரும்பு தாது எங்கு கிடைக்கிறது?
32) தாமிர உற்பத்தி உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கீறது?
33. உலக அளவில் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடுகளின் பெயர்
தங்கம்-
மாங்கனிசு
பாக்ஸைட்
வெள்ளி
மைக்கா
34) 2500டன் தங்கத்தாது இருப்பு வைத்துள்ள நாடு எது?
35) சுற்றுலாப் பயணி என்ற சொல் எதிலிருந்து தோன்றியது
36) கிளிமஞ்சாரோ எந்த நாட்டில் அமைந்துள்ளது அதன் உயரம் ?
37) வட அமெரிக்காவின் பூர்விக மக்களின் முக்கிய உணவு பயிர் எது?
38)வட அமெரிக்கவில் உள்ள மிகச்சிறந்த மீன்பீடி தளம் எது?
39] ரியோ கிரேண்டி நதி எந்த இரு நாட்டுக்கிடையே அமைந்துள்ளது ?
40) வடஅமெரிக்காவில் 8 மாதங்கள் உறைந்த நிலையில் காணப்படும் ஆறு?
41) உருகும் பானை என அழைக்கப்படும் நாடு?
42) உலகில் மிகப்பெரிய இரயில்வே முனையம் எங்குள்ளது?
43) பானாமா கால்வாய் எந்த ஆண்டு வெட்டப்பட்டது?
44)இக்கால்வாய் எந்த இரு கடலை இணைக்கிறது?
45) உலகின் மிகப்பெரிய நன்னிர் ஏரி?
46) பெரிய சேற்று ஆறு என்று அழைக்கப்படுவது?
47) உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்கங்கள் எது?
48)காபி பானை?
49) தென் அமெரிக்காவின் முக்கிய உணவு பயிர்?
50)உலகின் நான்காவது பெரிய கண்டம் எது?
விடைகள் அறிந்தவர்கள் கமெண்ட் பண்ணலாம்.
Leave Comments
Post a Comment