Ads Right Header

14.02.2021 - ஆயக்குடி பயிற்சி மைய வினா விடை



அரசியலமைப்பு 

1 . அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவின்படி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் குடியரசு தலைவரிடமே உள்ளது ?

 1 ) 33  b ) 53 c ) 63 d ) 43

 2. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வது பிரிவு குடியரசுத்துணைத்தலைவர் பதவிக்கு வழிமுறை செய்கிறது ? 

a ) 53  b ) 63 c ) 43 ) d ) 73 

3. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வது பிரிவின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது ?

 a ) 212 b ) 213 c ) 214 d ) 215 

4. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 60 - லிருந்து 62 - ஆக உயர்த்தப்பட்ட ஆண்டு ? 

a ) 1961 b ) 1962 c ) 1963 d ) 1964 

5. லோக் அதாலத் உருவாக்கப்பட்ட ஆண்டு ? 

a ) 1950 b ) 1947 ) c ) 1987 d ) 2000 

6. அவசர சட்டங்களை வெளியிடுபவர் ?

 a ) ஆளுநர் b ) குடியரசுத்தலைவர் c ) முதல்வர் d ) பிரதமர் 

7. 1950 இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபோது உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதி உட்பட .... நீதிபதிகள் இடம் பெற்றிருந்தனர் ? 

a ) 5  b ) 6  c ) 7 d ) 8

8. ' அரசியலமைப்பின் பாதுகாவலர் ? 

a ) உயர்நீதிமன்றம் b ) உச்சநீதிமன்றம்      c ) அம்பேத்கர் d ) குடியரசுத்தலைவர் 

9 . அரசின் தலைவர் ? 

   a )பிரதமர் b ) குடியரசுத்தலைவர்                   c ) ஆளுநர் d ) சபாநாயகர் 

10. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் , பிற நீதிபதிகளும் வயது நிறைவடையும் வரை பதவி வகிக்கலாம்? 

a ) 60 b ) 62 c )65 d ) 70 

11. உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் இரண்டு விதங்களில் முதல் விசாரணை நீதி அதிகாரம் தொடர்பான அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு ? 

a ) 214 b ) 226 c ) 252 d ) 258 

12. தேசிய ஒற்றுமை குழுவின் தலைவர் ? a ) குடியரசுத்தலைவர் b ) பிரதமர் c ) ஆளுநர் d ) துணைகுடியரசுத் தலைவர் 

13. பிரதமரின் ஆலோசனைப்படி நியமிக்கப்படும் அமைச்சர்களின் வகை ? 1. கேபினெட் அமைச்சர் 2. ராஜாங்க அமைச்சர் 3. இணை அமைச்சர்

 a ) 1. 2 b ) 2. 3 c ) 1.3 d ) 1. 2. 3 

14. மாநிலங்களவை தலைவரின் பதவிக்காலம் ? 

a ) 6 ஆண்டுகள் b15 ஆண்டுகள் c ) 4 ஆண்டுகள் d ) 3 ஆண்டுகள் 

15. குடியரசு தலைவர் பதவி காலியாகும் போது அதிகபட்சமாக , மாத காலத்திற்கு துணை குடியரசுத் தலைவர் , குடியரசுத்தலைவர் பொறுப்பை வகிக்கலாம் ?

 a ) 3 b ) 6 c ) 9 d ) 12

முழுமையாக காண

இங்கே சொடுக்கவும்

Telegram link

Touch Here



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY