11 - ஆம் வகுப்பு உயிரியல் ( புதிய பாடத்திட்டம் ) ஆயக்குடி பயிற்சி மையம்
11 - ஆம் வகுப்பு உயிரியல்
( புதிய பாடத்திட்டம் )
மிகச்சிறிய டாக்ஸான் ( PMT - 94 ) சிற்றினம்
2. வகைப்பாட்டியலின் அடிப்படையில் சிற்றினம் என்பது உயிரிகளின் தொகுதி வரலாற்றில் அடிப்படை அலகு ( PMT - 94 )
3. சிற்றினம் என்பது இனத்தின் பரிணாம வரலாற்றில் இனப்பெருக்கத் திறனுடைய குறிப்பிடத்தக்க அலகு ( CBSE - 94 )
4. இரு பெயரிடும் முறையில் உள்ள . இரு பெயர்களின் பகுதிகள் பேரினம் மற்றும் சிற்றினம் ( DPMT - 96 )
5. ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்ட தாவரங்கள் அல்லது விலங்குகளின் குழுக்கள் தரம் கருதாமல் டாக்ஸன் குழுவில் வைக்கப்பட்டுள்ளது
6. சிக்கல் தன்மையின் அடிப்படையில் ஏறுவரிசையின் அமைப்பில் - திசுக்கள் . உயிரிகள் , இனத்தொகை , இனக்கூட்டம்
7. புதிய மரபுத் தொகுப்பமைவு மற்றும் உயிரிகளின் கோட்பாட்டை விளக்கியவர் ( BHU - 98 ) ஹக்ஸ்லே
8. ஒரே வகுப்பைச் சேர்ந்த ஆனால் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இரு உயிரிகளை வரிசை பிரிவின் கீழ் ஒன்றாக வைக்க முடியும் . ( CET - 98 )
9. புதிய சிற்றினத்தை உருவாக்குவது வேறுபாடுகள்
10. இனக்கூட்டத்தில் உள்ளடங்கியது ஒன்றுக்கொன்று வினைபுரியக்கூடிய வெவ்வேறு இனத்தொகைகள்
11. இரு பெயரிடும் முறையை கொண்டு வந்தவர் லின்னேயஸ்
12. வகைப்பாட்டில் குடும்ப நிலைக்கு கீழுள்ள நிலை பேரினம்
13. டாக்ஸான் என்பது வகைப்பாட்டின் அலகு
14. மிக நெருக்கமான உறவு கொண்ட உயிரிகளை உள்ளடக்கியது சிற்றினம்
15. டாக்ஸானில் அதிக உயிரிகளை உள்ளடக்கியது தொகுதி
16. சிற்றினம் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களிடையே அகக்கலப்பு சாத்தியமாகும்
17. படிநிலை உலகம் , பிரிவு . தொகுதி , பேரினம் மற்றும் சிற்றினம்
18. வகைப்பாட்டியல் அலகாக இல்லாதது குளுமசீயே
19. வகைப்பாட்டியலின் முதல்படி அடையாளம் காணல்
20. ஐந்துலக வகைப்பாட்டை தந்தவர் - விட்டேகர்
21. டாக்ஸானில் அடங்கியுள்ளது படிநிலையில் உள்ள அனைத்தும்
22. இரு பெயரிடும் முறை என்பது ஒன்று குறிப்புப் பெயர் மற்றொன்று சிற்றினத்தின் உள்ளூர் பெயர்
23. கார்ல் லின்னேயஸ் இரு பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியதற்காக பிரபலமானார்
24. உண்மையான சிற்றினம் என்பது இனப்பெருக்க ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டவை
25. வகைப்பாட்டின் மிகச்சிறிய அலகு சிற்றினம்
26 , வகைப்பாட்டியல் ( Taxonomy ) என்னும் சொல்லை உருவாக்கியவர் கான்டோல்
27. உயிரின வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினம்
28. உறுதியான உயிரியல் அமைப்பை பெற்ற வகைப்பாட்டு அலகின் பெயர் டாக்ஸான்
29. சிற்றினம் எனக்கருதப்படுவது வகைப்பாட்டின் உண்மையான அடிப்படை அலகு
30. இனப்பெருக்கத்திறனை அடிப்படையாகக் கொண்டே உயிருள்ளவற்றை உயிரற்றவைகளிடமிருந்து வேறுபடுத்த இயலும்
31 , வகைப்பாட்டியலின் கீழ்நோக்கு வரிசை அமைப்பு படிநிலை
32. இரு தன்மையுடைய இரண்டு உட்கருக்கள் உள்ள விலங்குகள் பாரமீசியம் . காடேட்டம்
33. சுருங்கு நுண்குமிழ் உடைய ஒரு செல் உயிரியை கடல்நீர் கொண்ட குவளையில் வைத்தால் , சுருங்கு நுண்குமிழ் அளவில் குறையும்
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் தொடர்புக்கு : 94863 01705
Leave Comments
Post a Comment