Tnpsc _ Biology QA.
வேலைக்காரத் தேனீக்கள்
A மலட்டுத் தேனீக்கள்
B ) மலடு அற்றவை
C ) இனப்பெருக்கம் •
D ) முட்டை இடுபவை
" ரபீஸ் இன்டிகா " ஒரு
A ) இத்தாலிய தேனீ
B ) தென் ஆப்ரிக்க தேனீ
C ) இலங்கை தேனீ
D ) இந்தியத் தேனீ
" ஏபிஸ் டார்சேட்டா ” என்பது
A ) இத்தாலிய தேனீ
B ) இந்தியத் தேனி
C ) இலங்கை தேனீ
4 ) பாறைத் தேனீ
“ ரபீஸ் புளோரியா ” ஒரு
A ) குட்டித் தேனீ
B ) பாறைத் தேனீ
C ) இத்தாலி தேனீ
D ) தென் ஆப்ரிக்க தேனி
“ ரபீஸ் மெலிஃப்ரா ” ஒரு
A ) தென் ஆப்ரிக்க தேனீ
B ) இத்தாலிய தேனீ
C ) இந்தியத் தேனி
D ) அமெரிக்கத் தேனீ
“ ரபிஸ் ஆடம்சோனி " ஒரு
A ) இத்தாலிய தேனீ
B ) இந்திய தேனீ
c ) அமெரிக்க தேனி
D ) தென் ஆப்ரிக்க தேனீ
ஒரு கிலோ தேனில் உள்ள கலோரி சத்து
A ) 3000 B ) 3200 C ) 3300 D ) 3400
தேனில் உள்ள அமிலம்
A ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
B ) கந்தக அமிலம்
C ) பார்மிக் அமிலம்
D ) சிட்ரிக் அமிலம்
தேன் இரத்த ஹிமோ குளோபினை
A ) குறைக்கும்
B ) அழிக்கும்
C )அதிகரிப்பு செய்யும்
D ) இவற்றுள் எதுவும் இல்லை
மெழுகுவர்த்தி செய்ய பயன்படுவது
A ) தேன்
B ) அரக்கு
C ) மெழுகு
D ) ரப்பர்
தேன் 100 மீ வளைவில் இருப்பதை குறிக்க தேனியின் நடனம்
A )வட்ட நடனம் B ) சதுர நடனம்
C ) நீண்ட நடனம் D ) அசைவு நடனம்
அசைவு நடனம் குறிப்பது ?
A )தேன் அதிக தொலைவில் உள்ளதை
B ) தேன் குறுகிய தொலைவில் உள்ளதை
C ) எதிரி இருப்பதை குறித்து
D ) இவற்றுள் எதுவும் இல்லை
Pdf வடிவில் காண
Leave Comments
Post a Comment