EMPLOY
அலுவலக உதவியாளர் பணி
தமிழக அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
அலுவலக உதவியாளர் பணி
53 காலியிடங்கள்.
வயது வரம்பு
வயது வரம்பு 18 முதல் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும் . மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க .
விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnscb.org . என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 31.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் .
அஞ்சல் முகவரி
The Chairman , Tamil Nadu Slum Clearance Board , No.5 , Kamarajar Salai , Triplicane , Chennai - 600 005 .
சம்பளம்
Rs.15700 - 50000 / தேர்வு நடைமுறை நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .
Previous article
Next article
Leave Comments
Post a Comment