6th 2nd Term 2nd Unit History 25 QA...
6 th 2 nd term 2 nd unit
வரலாறு
1.தேரவாதம் எனப்படுவது?
ஹீன யானம்
2.மகாயானத்தை பின்பற்றியவர்கள் பயன்படுத்திய மொழி என்ன?
சமஸ்கிருதம்
3.பௌத்தத்தை ஆதரித்தவர்கள் யார்?
அசோகர் கனிஷ்கர் ஹர்ஷர்
4.ஜாதக.கதைகள் எங்கு வரையப்பட்டுள்ளன?
அஜந்தா குகைகள்
5.அனித்யா என்பது?
நிலையாமை
6. எல்லையற்ற ஆன்மா எனப்படுவது?
அனாத்மா
7.முதல் இரு பௌத்த மாநாடுகள் எங்கு நடைபெற்றது?
இராஜாகிருதம், வைசாலி
8.பௌத்த தர்க்கவியல் அறிஞர் யார்?
தின்னகர்
9.அசோகர் கட்டிய 100 அடி உயர ஸ்தூபி எங்குள்ளது?
காஞ்சிபுரம்
10.புத்தரின் முந்தைய பிறவி பற்றிக் கூறும் நூல் எது?
ஜாதகங்கள் கதைகள்
11.corpse என்பது என்ன?
சடலம்
12.மூன்றாம் பௌத்த மாநாடு எங்கு நடந்தது?
பாடலிபுத்திரம்
13.பௌத்த துறவிகள் தங்குமிடம் ?
விகாரம்
14.சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்
24 வது யார்?
ரிஷபதேவர் மகாவீரர்
15.புத்தரின் முதல் உரை எங்கு நிகழ்ந்தது?
சாரநாத் மான் பூங்கா
16.அகிம்சை எனப்படுவது?
எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது.
17.அஸ்தேய எனப்படுவது?
திருடாமை
18.சத்யா எனப்படுவது?
உண்மை பேசுதல்
19.சமணக்காஞ்சி எனப்படுவது?
திருப்பருத்திக்
குன்றம்.
20.மகாவீரரின் கோட்பாடு பெயர் என்ன?
திரிரத்னா
21.யுவான் சுவாங் எப்போது காஞ்சிக்கு வருகை புரிந்தார்?
கிபி 7 ஆம் நூற்றாண்டு
22.பிட்சுகள் எனப்படுவோர் யார்?
பெளத்த துறவிகள்
23.சமணத்தின் 3 ரத்தினங்கள் என்னென்ன?
நல்லறிவு
நன்நம்பிக்கை
நன்நடத்தை
24.புத்தரின் உரைக்குப் பெயர் என்ன?
தர்ம சக்கர பரிவர்தனா
25.பௌத்தத்தில் உள்ள பேரூண்மைகள் எத்தனை?
4.
Leave Comments
Post a Comment