Ads Right Header

Tnpsc 7th std important notes...



7ம் வகுப்பு (1ம் பருவம்) 

அறிவியல் & சமூக அறிவியல் பாட வினாக்கள் விடைகள்...

 1) நமது சூரியக் குடும்பத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள விண்மீன்?

2) ஒரு நாட்டிக்கல் மைல் என்பது ______ கி.மீ ஆகும்.

3)  மனிதர்களின் நடையின் வேகம்?

4) பேரண்டத்தில் முதன்மையாக காணப்படும் அணு?

5) எத்தனை ஆக்சிஜன் அணுக்களின் வேதிப்பிணைப்பினால் ஓசோன் உருவாக்கப்படுகிறது?

6) அறை வெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும் ஒரே அலோகம்?

7) தனிமங்களின் குறியீடுகளை தனிமங்களின் பெயர்களில் உள்ள ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்களை பயன்படுத்தி உருவாக்கும் முறையை பரிந்துரைத்தவர்?

8) மின்சாரத்தை கடத்தும் ஒரே ஒரு அலோகம்?


9) ________ தவிர அனைத்து அணுக்கருக்களும் நியூட்ரான்களை கொண்டுள்ளன?


10) புரோட்டானை கண்டறிந்தவர்?

11) எலக்ட்ரானை கண்டறிந்தவர்?

12) நியூட்ரானை கண்டறிந்தவர்?


13) ஒரு அணுவின் உட்கருவில் ஒரே ஒரு புரோட்டான் இருந்தால் அந்த ஆணு _____ அணுவாகும்?

14) சுவாச வேர்கள் ________ தாவரத்தில் காணப்படுகின்றன?

15) டைபாய்டு நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா?


16) தட்டம்மை எந்த வைரஸால் ஏற்படுகிறது?

17) உலகிலேயே முதன் முதலில் எந்த ஆண்டு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது?

18) திருவாலங்காடு செப்பேடுகள் யாருடையது?

19) டங்கா எனப்படும் வெள்ளி நாணயத்தை அறிமுகம் செய்தவர்?

20) ராஜபுத்திர அரசர்களின் மனத்துணிச்சலை படம் பிடித்துக் காட்டும் நூல்?

22) விக்ரமசீலா மடாலயத்தை உருவாக்கியவர்?

21) ஒரு ஜிட்டல் என்பது எத்தனை வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது?

23) 1905ஆம் ஆண்டு ரக்ஷாபந்தன் விழாவினை தொடங்கி வைத்தவர்?

24) இரண்டாம் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு?

25) இந்தியாவில் எங்கு முதல் இஸ்லாமிய அரசு உறுதியாக நிறுவப்பட்டது?


விடைகள்

1. பிராக்சிமா சென்டரி

2. 1.852 km

3. 1.4 மீ/வி

4. ஹைட்ரஜன்

5. 03

6. புரோமின்

7. பெர்சிலியஸ்

8. கிராபைட்

9. ஹைட்ரஜன்

10. கோல்டுஸ்டின்

11. தாம்சன்

12. சாட்விக்

13. ஹைட்ரஜன்

14. அவிசினியா

15. சால்மனல்லா டைபி

16. வாரிசொல்லா

17. 1928

18. முதலாம் ராஜேந்திரன்

19. இல்ட்டுமிஷ்

20. பிருத்விராஜ் சௌகா

21. 3.6

22. தர்மபாலர்

23. ரபீந்திரநாத் தாகூர்

24. 1192

25. ஆஜ்மீர்















Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY