Tnpsc 50 + 50 Important QA...
1. சரியான கூற்றை தேர்ந்தெடு.
a. தூய்மை பாரத வரி 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டது.
b.இதன் வரி விகிதம் 0.5% ஆகும்.
c. இது சில குறிப்பிட்ட வரி சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
A. a மற்றும் b 🍎
B. a மற்றும் c
C. a, b மற்றும் c
D. இவற்றில் எதுவுமில்லை.
2. ஹரியானாவில் முதன் முதலில் மதிப்பு கூட்டு வரி (VAT)அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
A.2003🍎
B.2004
C.2005
D.2007
3. மறை முகவரியில் பொருந்தாதது எது?
a.ஒருவர் தமக்கு விதிக்கப்பட்ட வரி சுமையை மிக எளிதாக வேறொருவருக்கு மாற்ற இயலும்.
b. பல்வேறு பொருள் மற்றும் சேவைகளின் மீது வரி விதிக்கப்படுகிறது
c. வரி தாக்கமும் வரி நிகழ்வும் சமமாக உள்ளன
d. பணவீக்க அழுத்தம் உண்டு
e. நெகிழ்வு தன்மை குறைவு
A. c மற்றும் d
B. c, d மற்றும் e
C. c மற்றும் e🍎
D. c மற்றும் d
4. பேராசிரியர் சேலிக்மனின் கூற்றுப்படி வரி என்பது?
A. வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கபடுவது
B. வருமான அளவை பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியான வரி விதிப்பது
C ஒருவர் அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டாய பங்களிப்பு🍎
D. சுகாதார நல வாழ்வுக்காக செலவழிக்கப்படும் தொகை
5. ஆடம் ஸ்மித்தின் வரிவிதிப்பு கோட்பாடுகளின் வகைகள்?
A. 3
B. 4 🍎
C. 5
D. 8
6. கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி பரப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A.எஸ்டென்ஷன்🍎
B.எஸ்டான்ஷியா
C.ஆல்ஃபலாஃபா
D.கவ்சோ
7. ஆன்ட்டிஸ் மலைத்தொடரின் உயர்ந்த சிகரமான அகான்காகுவா சிகரத்தின் உயரம் என்ன?
A.6693 மீ
B.6691 மீ
C.6961 மீ🍎
D.6196 மீ
8. மண்ணையும் சேற்றையும் தன்னோடு இழுத்து வருவதால் " பெரிய சேற்று ஆறு" என்ற புனைப் பெயரைக் கொண்ட ஆறு?
A.கார்டில் லெராஸ்
B.மிஸ்சௌரி
C.கிரேட் ஸ்லேவ்
D.மிசிசிபி🍎
9. இந்தியாவில் வெவ்வேறு வகைப்பட்ட 62 தத்துவ சமய பள்ளிகள் செழிப்புற்று இருந்ததாக குறிப்பிடப்படும் பழமையான பௌத்த சமய நூல் எது?
A. மிலிந்த பன்கா
B. மிகநித்யா
C. பிகநிதயா🍎
D. மணிமேகலை
10. சமணர்களின் கல்வி மையமாக விளங்கியது?
A.பள்ளி🍎
B.விகாரைகள்
C.கோவில்
D.தேவாலயம்
11. பின்வரும் எரிபொருட்களை அதன் கலோரி மதிப்பின் அடிப்படையில் இறங்கு வரிசையில் எழுதுக.
A. மீத்தேன்- ஹைட்ரஜன்- டீசல்- எல்பிஜி- பெட்ரோல்
B. மீத்தேன் -டீசல்- ஹைட்ரஜன்- எல்பிஜி- பெட்ரோல்🍎
C. மீத்தேன் -ஹைட்ரஜன்- நிலக்கரி- பெட்ரோல் -மாட்டுச்சாணம்
D. மீத்தேன்- டீசல் -ஹைட்ரஜன்- பெட்ரோல்- எல்பிஜி
12. இயற்கை இழையை தேர்ந்தெடு.
A.நைலான்
B.ரேயான்
C.PVA
D.செல்லுலோஸ்🍎
13. கசக்கும் பாதாம் பருப்பின் மணமுள்ள சேர்மம் எது?
A.பென்சீன் செல்போனிக் அமிலம்
B.நைட்ரோ பென்சீன்🍎
C.ஹைட்ரோ மீத்தேன்
D.பென்சீன்
14. முதல் தலைமுறை பூச்சிக்கொல்லியை தேர்ந்தெடு.
A.எண்டோசல்பான்
B.மெத்தாக்சி குளோர்
C.லெட்🍎
D.டைமெத்தோயேட்
15. எவை வினைபுரிந்து பேக்கலைட் என்ற விளைபொருளைத் தருகின்றன?
A.பீனால் மற்றும் மெத்தனேல்🍎
B.அனிலின் மற்றும் பீனால்
C.பீனால் மற்றும் குளோரோபார்ம்
D.ஃபார்மால்டிஹைடு மற்றும் KOH
16. I) படுகதிர்: எதிரொளிக்கும் பரப்பில்படும் ஒளிக்கதிர் படுகதிர் எனப்படும்.
II)எதிரொளிப்புக்கோணம்: படுகதிர்
ற்கும், குத்துக்கோடு இடையே
உள்ள கோணம் எதிரொளிப்புக்கோணம்
ஆகும்.
III) படுகோணமும் (i), எதிரொளிப்புக்
கோணமும் (r) சமம்மற்றது
IV) படுகதிர், குத்துக்கோடு மற்றும்
எதிரொளிப்புக்கதிர் ஆகியவை
ஒரே தளத்தில் அமையும்
சரியானது எவை?
a) I, III
b) II,III
c) I, IV🍎
d) II, III
17. ரான்கீன் அளவீடு முறை அறிமுகமான ஆண்டு?
A)1869
B)1859🍎
C)1867
D)1856
18.ஒளி, காட்சி மற்றும்
ஒளியியல் தொடர்பான
புரிதலுக்கு, முக்கிய பங்காற்றியவர்?
A) டார்வின்
B)அல்-ஹசன்-ஹயத்தம்🍎
C)சோனிபியாக்
D)ஐன்ஸ்டீன்
19.ஆன்டிபைரடிக்ஸ் என்பது ?
1)வலியை
குறைக்கும் ஒரு வேதிப் பொருளாகும்
2)தூக்கமின்மையை சரி செய்யும் ஒரு வேதிப் பொருளாகும்
3)காய்ச்சலை
குறைக்கும் ஒரு வேதிப் பொருளாகும் 🍎
4)சுவாசப் பிரச்சினையை
குறைக்கும் ஒரு வேதிப் பொருளாகும்
20.கூற்று:அனைத்து ஆண்டிசெப்டிக்களும்
கிருமிநாசினிகள் ஆகும்
காரணம் :தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை
அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும்
வகையிலும் உடலின் மேல்புறம்
பயன்படுத்தப்படும்
அ) கூற்று, காரணம் சரி;ஆனால் கூற்றுக்கான காரணம் சரியல்ல
ஆ) கூற்று சரி;காரணம் தவறு
இ)கூற்று, காரணம் சரி;ஆனால் கூற்றுக்கான காரணம் சரி🍎
ஈ) கூற்று தவறு;காரணம் சரி
21.பொருத்துக.
1)நவீன வகைப்பாட்டியலின் தந்தை-அ)R.H விட்டேக்கர்
2)இரு சொல் பெயரிடும் முறை-ஆ)அரிஸ்டாட்டில்
3)ஐந்து உலக வகைப்பாட்டு முறை-இ)கரோலஸ்
லின்னேயஸ
4)கிரேக்க தத்துவ மற்றும்
சிந்தனையாளர்-ஈ) காஸ்பார்டு பாஹின்
A)4 1 2 3
B)3 4 1 2 🍎
C)4 3 1 2
D)1 2 3 4
22.புரோடிஸ்டா உலகம் :
அ)புரோட்டிஸ்டா உலகத்தில் ஒரு செல் உயிரி்களும், சில எளிய பலசெல் யூகேரி்யொட்டு்களும் அடங்கும்.
ஆ) புரோட்டிஸ்டுகள் இரண்டு முக்கியக்
குழுக்களாக உள்ளன.
இ)தாவர வகை
புரோட்டிஸ்டு்கள் -பாசிகள் எனப்படும்
ஈ) விலங்கு வகை புரோட்டிஸ்டு்கள் பெரும்பாலும்புரோட்டோசோவான்கள் எனப்படும்
தவறானவை?
A.அ ஈ தவறு
B.இ ஈ தவறு
C.அ இ தவறு
D.எதுவுமில்லை🍎
23.கூற்று: மொனிரா உலகத்தில் உள்ளஅனைத்து புரோகேரியோட்டு உயிரினங்களில்
உண்மையான உட்கரு
இல்லை. நியூக்ளியார் சவ்வு மற்றும் சவ்வினால்
சூழப்பட்ட நுண் உறுப்புகள் எதுவும் கிடையாது.
காரணம்:பெரும்பான்மையான பாக்டீரியங்கள்
வேறுபட்ட அல்லது பிற ஊட்ட முறையைச்
சார்ந்தவை. சில பாக்டீரியங்கள் சுய ஜீவி
ஊட்ட முறையைச் சார்ந்தவை.
A .கூற்று தவறு காரணம் சரி
B.கூற்று காரணம் சரி. கூற்றுக்கான காரணம் தவறு.
C.கூற்று சரி, காரணம் தவறு
D.கூற்று காரணம் சரி. கூற்றுக்கான காரணம் சரி🍎
24.பொருத்துக:
அ)மொனிரா 1.தற்சார்புஊட்டமுறை
ஆ)புரோட்டிஸ்டா 2.மனிதன்
இ)ப்ளாண்ட்டோ 3.செல்லுலார் உடலமைப்பு
ஈ)அனிமேலியா 4.உட்கருசவ்வு இல்லை
A.4 1 2 3
B.3 2 1 4
C.2 4 3 1
D.4 3 1 2🍎
25.பொருத்துக.
a.உட்கரு 1.எனக்கு இடைவெளி தேவை
b.மைட்டோகாண்ட்ரியா 2. செல்லின் ஆற்றல்
மையம்
c.கோல்கைஉறுப்புகள் 3. ""தற்கொலைப்பை “நான்
எவ்வவற்றை தொடுகிறேனோ, அவை அழியும்”.
d.லைசோசோம் 4. “நான் சொல்வதை, மற்றவர்கள்
செய்வார்கள்"
A. 4 1 2 3
B. 4 2 1 3 🍎
C. 3 2 1 4
D. 3 1 4 2
26. பொருத்தமானதை தேர்ந்தெடு.
1)துகள்கள் நெருக்கமானவை.
2)இதனை குளிர்விக்கும்பொழுது,
அதன் துகள்கள் ஆற்றலை இழந்து அதனால்
அதிர்வடைவதன் வேகமும் குறைகிறது
காண்க:
A.திண்மம்
B.வாயு
C.திரவம்🍎
D.உறைதல்
27.ஒரு கம்பியின் வழியே 30 கூலூம்
மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால்
கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின்
அளவு யாது?
அ)0.23A
ஆ)0.25A🍎
இ)0.22A
ஈ)0.20A
28.பொருள்கள்- மின்தடை எண்
அ)வெள்ளி -1.59 x 10⁻⁸
ஆ)துண்டாக்கப்பட்ட
தாமிரம் - 1.72×10⁸
இ)தாமிரம் - 1.68 x 10⁻⁸
ஈ)அலுமினியம் -2.82 x 10-8
தவறானவை:
A) அ
B. ஆ🍎
C) இ
D) ஈ
29) 1 மைக்ரோ ஆம்பியர் என்பது?
அ)10⁻³
ஆ)10⁻⁶🍎
இ)10⁻⁹
ஈ)10⁻¹⁰
30. இந்தியாவின் முதல் ரேயான் தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம்?
அ) மத்தியப்பிரதேசம்
ஆ) கேரளா🍎
இ) மேற்கு வங்காளம்
ஈ) கர்நாடகா
31) சமதள ஆடியின் பிம்ப பண்புகளில் மாறுப்பட்டது எது?
1) பிம்பம் நேரமானது
2) மெய் பிம்பம் ஆகும்
3) பிம்பம் இடவலமாற்றம் பெரும்
அ)1,2 சரி
ஆ)1,3சரி🍎
இ)2,3சரி
ஈ) அனைத்தும் சரி
32) உயிரினங்களை இரண்டு சொல்கொண்ட பெயர்களோடு அழைப்பதை அறிமுகம் செய்தவர்?
அ)காஸ்பார்டு பாஹின்🍎
ஆ) கரோலஸ்லினோயஸ்
இ) R.H.விடோகர்
ஈ)அரிஸ்டாட்டில்
33) கீழ்கண்டவாற்றுள் எதற்கு உட்கரு சவ்வு இல்லை?
அ) புரோடிஸ்டா
ஆ)மொனிரா🍎
இ) பூஞ்சை
ஈ)ப்ளாண்ட்டே
34) கீழ்க்கண்ட எது இருவாழ்வி வகுப்பு அல்ல?
அ)கடல் ஆமை🍎
ஆ)தவளை
இ)தேரை
ஈ) சிசிலியன்
35) செல்லுக்கு அடினோசின் ட்ரே பாஸ்பேட் மூலக்கூறை வழங்குவது எது?
அ) ரிபோசோம்
ஆ) மைட்டோகாண்டிரியா🍎
இ) சென்ட்ரியோல்
ஈ) சைட்டோபிளாசம்
36) இந்தியாவின் முதல் அனல்மின் வினியோககழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ? இடம்?
அ)1889, குஜராத்
ஆ)1899, கல்கத்தா🍎
இ)1886, மகாராட்டிரா
ஈ)1878, மேற்கு வங்காளம்
37.பாதரசத்தின் கொதிநிலை?
அ)352°C
ஆ)356°C
இ)357°C🍎
ஈ)358°C
38. சரியானதை கண்டறிக.
1) பாரன்ஹீட் அளவானது செல்சியஸ் அளவைவிட நுட்பமானது
2) மருத்துவ வெப்பநிலைமானி குறைந்தபட்சமாக 94°F மற்றும் அதிகபட்சமாக 42°C வெப்பநிலையை அளக்ககூடியது
அ)1 சரி,2தவறு
ஆ)1தவறு,2சரி
இ) இரண்டுமே சரி🍎
ஈ) இரண்டுமே தவறு
39) ஆய்வக வெப்பநிலைமானி அதிகபட்ச செல்சியஸ் அளவு?
அ)112
ஆ)110🍎
இ) 108
ஈ) 106
40) மனிதனின் சராசரி வெப்பநிலை (பாரன்ஹீட் அளவில்)?
அ)97.8
ஆ)96.8
இ)98.6🍎
ஈ)98.4
41. சென்டம் என்பது எம்மொழி சொல்?
அ) லத்தீன்
ஆ) கிரேக்கம்🍎
இ) பிரெஞ்சு
ஈ) ஜெர்மன்
42) மனிதனின் சராசரி வெப்பநிலை (கெல்வின் அளவில்)?
அ)310.15🍎
ஆ)310.25
இ)308.05
ஈ)310.05
43. சென்ட்ரியோல் எந்த வடிவம்?
அ) குச்சி வடிவம்
ஆ)கோள வடிவம்🍎
இ)உருளை வடிவம்
ஈ) சுருள் வடிவம்
44. கூற்று: ஐக்கிய அமெரிக்க நாடுகள் பாரன்ஹீட் முறையை பயன்படுத்துகிறது
காரணம்: பாரன்ஹீட் முறையை கெல்வின் முறைக்கு மாற்றுவது எளிமையானது
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ)கூற்று தவறு, காரணம் சரி
இ) இரண்டுமே சரி🍎
ஈ) இரண்டுமே தவறு
45) எந்த ஆண்டு, முதல் மக்களவை பெண் சபாநாயகராக மீரா குமார் பதவி வகித்தார்?
A)2007
B)1997
C)2009 🍎
D)1966
46) முதல் மகளிர் பல்கலைக்கழகம் புனேவில் தொடங்கப்பட்ட ஆண்டு?
A)1915
B)1916 🍎
C)1906
D)1907
47) 20% கூடுதலாக பெண்கள் கல்வி கற்றால் GDP சராசரியாக 3% அதிகரிக்கும்.
ஆ)ஒரு பெண் ஆரம்பக்கல்வி பெற்றால் கூட அந்தப் பெண் வருமானம் 10% வரை அதிகரிக்க உதவுகிறது
A)அ,ஆ சரி
B)அ மட்டும் தவறு
C)அ,ஆ தவறு 🍎
D)ஆ மட்டும் தவறு
48) நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையிலில்லை எனக் கூறியவர்?
A)பெரியார்
B)காந்தி
C)ஒபாமா 🍎
D)UNESCO
49)2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண் பெண் கல்வியறிவு இடைவெளி விகிதம்?
A)18.30
B)25.05
C)16.68 🍎
D)21.59
50)அ) ஒலிகோபொலி என்ற சொல் இரண்டு லத்தீன் சொற்களிலிருந்து பெறப்பட்டது.
ஆ) ஒலிகோய் என்றால் சில மற்றும் பாலி என்றால் கட்டுப்பாடு என்று பொருள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள எவை தவறு என கண்டறிக?
A)அ,ஆ இரண்டும்
B)அ மட்டும் 🍎
C)ஆ மட்டும்
D)ஏதுமில்லை
51) எந்த ஆண்டு ஏகபோகபோட்டி என்ற சொல் பற்றி எட்வர்ட்.H குறிப்பிட்டுள்ளார்?
A)1923
B)1943
C)1933 🍎
D)1913
52) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது?
A)1986 டிசம்பர்
B)1985 அக்டோபர்
C)1985டிசம்பர்
D)1986 அக்டோபர் 🍎
53) இந்திய தர நிர்ணய பணியகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
A)1988
B)1955
C)1986 🍎
D)1980
54) அ) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் 1986ல் அமைக்கப்பட்டது.
ஆ) இந்த ஆணையம் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியின் தலைமையில் செயல்படும்.
இ)மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் 20 லட்சத்திற்கும் குறைவான இழப்பீடு வழக்குகளை ஏற்கிறது.
மேற்கண்டவற்றில் எது தவறு என கண்டறிக?
A)அஆ
B)அஇ 🍎
C)அஆஇ
D)ஏதுமில்லை
55)அ. மக்களாட்சி என்ற சொல் இரண்டு கிரேக்க சொற்களால் ஆனது.
ஆ.க்ராடோஸ் என்றால் அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் டெமோஸ் என்றால் மக்கள் என்றும் குறிக்கிறது.
மேலே உள்ளவற்றில் எது/எவை தவறு?
A)ஆ மட்டும்
B)அ மட்டும்
C)அ, ஆ
D)ஏதுமில்லை🍎
56)AIR ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
A)1956
B)1936 🍎
C)1957
D)1937
57) அச்சு இயந்திரம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
A)1543
B)1353
C)1453 🍎
D)1533
58) ஊடகமானது எந்த வார்த்தையின் பன்மையாகும்?
A)பிரெஞ்ச்
B)ஆங்கிலம்🍎
C)இலத்தீன்
D)கிரேக்கம்
59) மாநில சட்டமன்றத்தின் ஒர் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுபவர்?
A)முதலமைச்சர்
B)அமைச்சர்
C)ஆளுநர் 🍎
D)செயலாளர்
60) சட்ட மேலவை உறுப்பினராக தேவையான வயது?
A)25
B)18
C)30 🍎
D)35
61) வெகுஜன ஊடகம் பொருந்தாதது?
A)தொலைக்காட்சி
B)தொலைபேசி🍎
C)செய்தித்தாள்
D)வானொலி
62. “இந்துக்களும்
இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு
பெயர்களில் அழைத்தாலும் இருப்பது
ஒரேயொரு கடவுள் மட்டுமே” என கூறியவர் ?
A) கபீர்
B) ராமானந்தர்
C) ராமானுஜர்
D) ஹரிதாசர்🍎
63.பிரம்ம சூத்திரம் எனும் நூலுக்கு உரை எழுதியவர் ?
A) ராமானுஜர்
B) பொய்கையாழ்வார்
C) சங்கராச்சாரியார்🍎
D) பெரியாழ்வார்
64.மதுராவுக்கு அருகே கோவர்தன் குன்றுகளில்
கிருஷ்ணபகவானுக்கு ஒரு கோவிலை அமைத்தவர்?
A) வல்லபாச்சாரியார்🍎
B) இராமாநந்தர்
C) ரவிதாஸ்
D) சைதன்யர்
65.சிலை வைக்கப்படும் இடம் எவ்வாறு குறிப்பிடுகிறது ?
A) bas-relief
B) sanctum
C) motif
D) niche🍎
66.பைஜக் என்னும் நூலை இயற்றியவர்?
A) கபீர்🍎
B) ராமாநந்தர்
C) தர்பார் சாகிப்
D) குருநானக்
67. உலகிலேயே மிக நீளமானகோவில் பிரகாரங்களை
கொண்டுள்ள கோயில் எது ?
A)ஐராவதீஸ்வரர்கோவில்
B) வரதராஜ பெருமாள் கோயில்
C) ஜலகண்டேஸ்வரர் கோவில்,
D)இராமநாத
சுவாமி கோவில்🍎
68.தமிழர்கள்
______ பிரிவைச் சேர்ந்தவர்களாய்
இருந்தனர் ?
A) திகம்பரர்🍎
B) சமணர்
C) சுவேதாம்பரர்
D) பௌத்தம்
69. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக்
கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில்
சமணர்களின் எண்ணிக்கை ?
A) 83,935
B) 83,539
C) 83,953
D) 83,359🍎
70. நன்னெறிகள், தத்துவம்,
நுண்பொருள் கோட்பாடு ஆகியன குறித்து
விளக்குவது ?
A) சுத்த பிடகா
B) அபிதம்ம பிடகா🍎
C) அபிசுத்த பிடகா
D) வினய பிடகா
71. கீழக் குயில்குடி
கிராமத்தில் உள்ள சிற்பங்கள் யாருடைய காலத்தை சார்ந்தவையாகும் ?
A) பராந்தக நெடுஞ்சடையன்
B) பராந்தக நெடுஞ்செழியன்
C) பராந்தக வீரநாராயண
பாண்டியன்🍎
D) வரகுணப் பாண்டியன்
72. ஆசீவகப் பிரிவின் தலைவர் யார் ?
A) கோசலா
மன்காலிபுத்தா🥇
B) மலிந்தபன்கா
C) தசரதா
D) அஷ்வகோசர்
73. எக் கிராமத்தில் கிணறு வெட்டும்போது 1.03 மீட்டர்
உயரமுடைய, பத்மாசன கோலத்திலுள்ள
புத்தரின் சிலையொன்று கண்டெடுக்கப்பட்டது ?
A) தியாகனூர்
B) திருப்பெருந்துறை
C) திருப்பருத்தி குன்றம்
D) திருநாட்டியட்டாங்குடி🍎
74. நாகப்பட்டினத்தில்
விஜயா அரசரால் கட்டப்பட்ட சூடாமணி
விகாரைக்கு ஆதரவளித்தவர் ?
A) முதலாம் மகேந்திரவர்மன்
B) ராஜேந்திர சோழன்
C) ராஜராஜ சோழன்🍎
D) இரண்டாம் நரசிம்ம பல்லவன்
75. கூற்று 1; வஜ்ரபோதி எனும் சமணத் துறவி
தாந்ரீகச் சடங்குகளில் திறன் பெற்று
விளங்கினார் .
கூற்று 2; பல்லவ அரச சபையை
அலங்கரித்த அவர் பின்னர் சீனம் சென்று
விட்டதாகவும் இரண்டாம் நந்திவர்ம பல்லவன்
காலத்து சான்றொன்று கூறுகிறது.
A) கூற்று 1 சரி, 2 தவறு
B) கூற்று 2 சரி, 1 தவறு
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு🍎
76. பெண்களை பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு அது பெண்ணினத்திற்கு அநீதியாகும் என்று கூறியவர்?
A. ஜவகர்லால் நேரு
B. தந்தை பெரியார்
C. மகாத்மா காந்தியடிகள்🍎
D. அண்ணல் அம்பேத்கர்
77.77°F வெப்ப நிலை மதிப்பை °c மற்றும் கெல்வின் மதிப்பிற்கு மாற்றுக
A. 25°c & 298.15k🍎
B. 20°c & 293.15k
C. 298.15k & 25°c
D. 296.15k & 20°c
78.பூமராங் நெபுலாவில் நிலவும் பிரபஞ்சத்தின் நாமறிந்த வெப்ப நிலை?
A. -271.15°c
B. -457.87°c🍎
C. -459.87°c
D. -273.15°c
79. துண்டாக்கப்பட்ட தாமிரத்தின் மின்கடத்துதிறனின் மதிப்பு? (20°c ல் )
A. 5.98×10^7 ohm m
B. 1.72×10^-8 ohm m
C. 5.80×10^7 s /m 🍎
D . 5.98×10^7 s/m
80. அ)பாபர் 11 வயதில் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசனாக பர்கானாவை பரம்பரை சொத்தாக பெற்றார்.
ஆ) செங்கிஸ்கான் தம்முடைய மூத்த மகனை வாரிசாக அறிவித்தனர். அதைப் பின்பற்றி தனது மூத்த மகன் ஹிமாயுன் தன் வாரிசாக அறிவித்தார்.
இ) அக்பர் 1568 சித்தூர், 1569 ராந்தம்பூரையும் கைப்பற்றினார்.
மேற்கண்டவற்றில் எது/எவை தவறு காண்க?
A)அ,ஆ,இ
B)இ
C)அ,இ
D)அ,ஆ 🍎
81) அக்பர் எந்த இடத்தில் இபாதத்கானா என்ற மண்டபத்தை கட்டினார்?
A)டெல்லி
B)குஜராத்
C)ஆக்ரா 🍎
D)மாளவம்
82) உலகின் அரசர் என்று போற்றப்படுபவர்?
A)ஜஹாங்கீர்
Bஷாஜகான் 🍎
C)அவுரங்கசீப்
D)அக்பர்
83)அ ) அக்பருடைய ஆட்சிக்காலத்தில் மன்சப்தாரி பரம்பரை உரிமை சார்ந்ததாக இருந்தது.
ஆ)ஜஹாங்கீர் காலத்தில் ஜப்தி முறை தக்காணம் மாகாணங்கள் வரை நீட்டிக்கப்பட்டது.
மேற்கண்டவற்றில் எவை சரி என கண்டறிக?
A)அ மட்டும்
B)ஆ மட்டும்
C)அ,ஆ இரண்டும்
D)ஏதுமில்லை🍎
84) சலிம் சிஸ்டியின் கல்லறை யாரால் கட்டப்பட்டது?
A)பாபர்
B)ஷெர்ஷா
C)அக்பர்🍎
D)ஜஹாங்கீர்
85. ஓரலகு கூலூம் என்பது____
A. 6.242×10^18 புரோட்டான் &நியூட்ரான்
B 6.242×10^18 புரோட்டான் &எலக்ட்ரான் 🥇
C. 6.242×10^18 எலக்ட்ரான் &நியூட்ரான்
D. 6.242×10^-18 புரோட்டான் &நியூட்ரான்.
86. இயற்கை மற்றும் சோதனை தத்துவம்(Natural and experimental philosophy) என்ற நூலை படைத்தவர்?
A. ரிச்சர்ட் பார்க்கர்.🥇
B.லூயி கால்வாணி.
C.எடிசன்.
D.அலெக்ஸ்சான்ரோ.
87. திரவத்தின் புறப்பரப்பில் மட்டும் நிகழும் நிகழ்வு?
A. உறைதல்
B. ஆவி சுருங்குதல்
C. உருகுதல்
D. ஆவியாதல்🥇
88. முதன்முதலில் நொதித்தல் என்ற நிகழ்வினை விளக்கியவர்?
A. லூயி கால்வனி(பிரெஞ்சு )
B. லூயி பாஸ்டியூர் (பிரெஞ்சு )🥇
C.லூயி கால்வானி(ஸ்வீடன்)
D.லூயி பாஸ்டியூர்(ஸ்வீடன்)
89. வேதியியல் மாற்றங்களில் பொருந்தாதது?
A.காய்கறி வெட்டுதல்🥇
B.இரும்பு துரு புடித்தல்
C. காய்கறி அழுகுதல்
D.பால் தயிராதல்
90. விலங்கு திசுக்களில் பொருந்தாதது?
A.நரம்பு திசு
B.எபிதீலியல் திசு
C.புறத்தோல் திசு 🥇
D.இணைப்பு திசு
91.செல் பகுப்பின் போது ஸ்பின்டில் நார்களை பெருக்க மடைய செய்வது & குரோமோசோம்களை பிரிக்க உதவுவது?
A.ரிபோ சோம்
B.சென்ட்ரியோல்🥇
C.மைட்டோ காண்ட்ரியா
D.எண்டோபிளாஸ வலை
92. மனித உடலில் ஒவ்வொரு நொடியும் இறக்கும் RBC எண்ணிக்கை?
A.20 மில்லியன்
B.2 பில்லியன்
C.20 பில்லியன்
D.2 மில்லியன் 🥇
93.பொருத்துக.
1.தட்டைபுழுக்கள்-மாமெலியா
2.துளை யுடலிகள்-பிளாட்டி ஹெல்பிந்தஸ்
3.முட் தோலிகள் - பொரிபோரா
4.பாலூட்டிகள்- எக்கைநோடெர்மெட்டா
A.2341🍎
B.4231
C.2431
D.4321
94." இரு வாழ்வி தாவரங்கள் " என்பது?
A.காரா
B.பியுநேரியா🥇
C.அடியண்டம்
D.தாலஸ்
95. இரண்டு அரைவட்டக்குகைகள் இணைந்து ஓம் என்ற எழுத்தின் தலைகீழ் வடிவத்தில் அமையப்பெற்ற கடற்கரை எந்த மாநிலத்தைச் சார்ந்தது?
A. குஜராத்
B. ஆந்திரப் பிரதேசம்
C. கர்நாடகா🍎
D. மத்திய பிரதேசம்
96.நவாப் கஞ்ச் பறவைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
A.உத்திரபிரதேசம்🥇
B.குஜராத்
C.மகாராஷ்டிரா
D. ஆந்திர பிரதேசம்
97.TAAI என்பதன் விரிவாக்கம் ?
A. Travel Agents Authority of India
B. Travel Agents Association of India🥇
C. Transport Agent Authority of India
D. Transport Agents Association of India
98. கூற்றுகளை ஆராய்க.
I.மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் முப்பந்தல் பகுதியில் அமைந்துள்ளது
II.உலகின் மிகப்பெரிய நீர் மின்சக்தி திட்டம் பக்ராநங்கல் அணை நீர் மின்சக்தி திட்டமாகும்.
III. அதிகளவு நீர்மின்சக்தி திட்டம் செய்யும் நாடு சீனா ஆகும்.
IV. உலகில் அதிகளவு தங்கம் உற்பத்தி செய்யும் நாடு சீனா ஆகும்.
சரியானவற்றை தேர்ந்தெடு.
A. I II IV
B.I III IV
C.III IV🥇
D.I III
99. சிவாஜி ஆக்ராவிலிருந்து தப்பியப் போது கவிலகாஷ் சாம்பாஜியின் பாதுகாவலராக விளங்கியப் பகுதி எது?
A. வாரணாசி🏅
B. ரெய்கார்
C. பீஜப்பூர்
D. கோல்கொண்டா
100. பாண்டுரங்கமகாத்தியம் என்னும் நூலை இயற்றியவர்?
A. அல்லசானி பெத்தண்ணா
B. கிருஷ்ணதேவராயர்
C. காளிதாசர்
D.தெனாலிராம கிருஷ்ணா🥇
Leave Comments
Post a Comment