Ads Right Header

Tnpsc உள்ளிட்ட பணியிடங்களுக்கு 1 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை தமிழ் வழியில் பயின்றிருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு.

 


அரசுப்பணிகளில் தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை இட ஒதுக்கீட்டு சட்டம் திருத்தப்பட்டுள்ளது. 


இதன்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை முழுவதுமாக தமிழ் வழியில் பெற்றிருந்தால் மட்டுமே பயன் அடைய முடியும்.


உதாரணமாக குரூப் 1 மற்றும் குரூப் 2 பணியிடங்களுக்கு 1 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை தமிழ் வழியில் பயின்றிருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு பெற முடியும்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY