Ads Right Header

(Tamil Medium) TNPSC - 7 Important pdf files...



சந்திரன்

சந்திரன் நிலவு , நிவி, மதி , திங்கள் பெயர்களில் சந்திரன் அழைக்கப்படுகிறது . சந்திரன் ஒரு கோள் இல்லை . 

சந்திரன் நேரடியாக சூரியனைச் சுற்றுவதில்லை . அது பூமியைத் தான் சுற்றி வருகிறது . எனவே சந்திரனைத் துணைக்கோள் என அழைக்கின்றனர் .

 சந்திரன் , பூமியின் விட்டத்தில் சுமார் கால் பங்கு அளவு மட்டுமே உள்ள கோளமாகும் . ஏனெனில் பூமிக்கு மிக அருகே உள்ளதால் தான் அது பெரிதாகப் புலப்படுகிறது . அது 3,84,401 கி.மீ தொலைவில் பூமியைச் சுற்றி வருகிறது . 

சந்திரன் , பூமியைச் சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக் கொள்கிறது . 

 சந்திரன் தன்னைத் தானே சுற்றிக்கொள்ள ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக் கொள்கிறது . 

எனவே தான் பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் ஒரு பக்கம் மட்டுமே தெரிகிறது . சந்திரனின் மறுபக்கத்தை லூனா 3 என்ற செயற்கைக்கோள் தான் 1959 ல் முதன் முதலில் புகைப்படம் எடுத்தது.

பூமியில் உள்ளது போன்ற வளிமண்டலம் சந்திரனில் இல்லை.

சந்திரனில் ஈரப்பசை உள்ளது . ஆனால் திரவ நிலையில் நீர் இல்லை பூமியில் உள்ளது போலமலைகள் , சமவெளிகள் , பள்ளத்தாக்குகள் எனப் பல நிலத்தோற்றங்கள் சந்திரனில் உள்ளன.

சந்திரனின் ஒளிக்கான காரணம் : நம் சூரியக் குடும்பத்தில் சூரியன் மட்டுமே ஒளிரும் வான பொருள் இரவு வானில் சந்திரன் ஒளிர்வதுப் போலத் தோன்றினாலும் உண்மையிலேயே சூரியனின் ஒளியைத் தான் சந்திரன் பிரதிபலிக்கிறது . 

அமாவாசை மற்றும் பௌர்ணமி சந்திரனும் , பூமியைப் போலவே கோன வடிவம் கொண்டது . எனவே சூரியனை நோக்கியப் பகுதி ஒளி படர்ந்தும் சூரியனுக்கு எதிர் திசைப் பகுதி இரும் சூழ்க்கும் காணப்படும்.

 சந்திரன் , பூமியைச் சுற்றி வரும் போது அதர் இருள் பகுதி பூமியை நோக்கி அமைவதே அமாவாசை ஆகும் . 

 அதன் ஒளியந்த பகுதி முழுமையாகப் பூமியை நோக்கி அமைவதேமுழுசந்திரன் ( பௌர்ணமி ) ஆகும்.

புவி மற்றும் அண்டம்

இங்கே சொடுக்கவும்

வளிமண்டலம்

இங்கே சொடுக்கவும்

நீர்க்கோளம்

இங்கே சொடுக்கவும்

நிலக்கோளம்

இங்கே சொடுக்கவும்

மண்வளங்கள்

இங்கே சொடுக்கவும்

கனிம வளங்கள்

இங்கே சொடுக்கவும்









Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY