GROUP 4 தேர்விற்கு தயார் ஆகுபவர்கள் எளிதில் வெற்றி பெறும் வழி முறைகள்.
வணக்கம் நண்பர்களே.... GROUP 4 தேர்விற்கு தயார் ஆகுபவர்கள் எளிதில் வெற்றி பெறும் வழி முறைகள்...
1).language(தமிழ் or ஆங்கிலம் ) - 100 கேள்விகள் இடம் பெறும். கட்டாயம் 6 முதல் 12 ஆம் வகுப்பு மொழி பாடத்தை ஓரு பக்கம் கூட விடாமல் தெளிவாக படிக்க வேண்டும், மொழி பாடம் பொறுத்தவரை syllabus வச்சு பாக்க வேண்டாம்.... full book படிச்சுடுங்க..
2).maths aptitude(கணிதம் திறனாய்வு ) - 25 question. 6 முதல் 10 ஆம் வகுப்பு கணிதத்தில் syllabus topic cover செய்து படியுங்கள்....... previous year tnpsc question 5 year பாருங்க
3).மேற்கண்ட இரண்டு பாடங்கள் (language + maths).. 90% உங்கள் வெற்றியை உறுதி செய்து விடும்.
4).additional ah polity(குடிமையியல் ) - 10 qn, history(வரலாறு & தேசிய இயக்கம் )- 15 qn, science (அறிவியல் ) - 18 qn, current affairs(நடப்பு நிகழ்வுகள் ) - 15 qn, economy(பொருளியல் ) - 6 qn, geography(புவியியல் ) - 6 qn, GK - 5 qn.....
5).school book(பள்ளி புத்தகம் ) துணை கொண்டால் போதும் வெற்றி உறுதி ........
6). என்னுடைய நண்பர்கள் சிலர் மொழிப்பாடம் (language)+ கணிதம்(maths ) மட்டுமே படித்து அதில் முழு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர் GROUP 4& GROUP 2A தேர்வுகளில்....... வெற்றியை கட்டாயம் நிர்ணயிப்பது language + maths... அதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுங்கள் வெற்றி உறுதி.
நன்றி திரு.சுரேந்தர் ஞானசம்பந்தம்.
Leave Comments
Post a Comment