CA important notes...
ஆசிய வளர்ச்சி வங்கியின் 10 வது தலைவராக மசடக்கு அரகவா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட் முக்தி மோச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரம் ஜார்கண்டின் 11 வது முதல்வராக பதவியேற்றார் •
2019 - ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் சோ . தர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
அவர் எழுதிய ' சூல் ' என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தின் தென்கோடியி லுள்ள மக்களின் வேளாண்மை யோடு ஒன்றாக் கலந்த வாழ்க் கையையும் , அவர்களது இயற்கை சார்ந்த அறிவையும் , நீர் மேலாண் மையில் அவர்களுடைய ஆழ்ந்த புலமையையும் , நவீன அறிவிய லால் அவையெல்லாம் காணும் சரிவுகளையும் அந்த நிலத்தின் மணத்தோடு பேசும் ' சூல் நாவல் .
சசி தரூர் அவருடைய அன் எரா ஆஃப் டார்க்நெஸ் ( An Era of Darkness ) என்ற ஆங்கில நாவலுக்கு சாகிதிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது .
DSC தெற்காசிய இலக்கியத்திற்கான விருதினை அமிதாபா பகச்சி அவருடைய Half the Night is Gone . நாவலுக்காக பெற்றுள்ளார் .
2019 ஆம் ஆண்டிற்கான சி கே நாயுடு வாழ்னாள் விருது கிரிக்கெட் வீரர் ஸ்ரீ காந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் செயல்பாட்டாளார் மலால யூசுப் பாய் இந்த தசாப்தத்திற்கான பிரபல விடலையராக ஐ நா சபை அறிவித்துள்ளது •
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான 2 + 2 அமைச்சரவைச் பேச்சு வார்த்தை அமெரிக்காவின் வாஷிங்டன்னில் நடைபெற்றது .
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 129 வது இடத்தில் உள்ளது.
உலகப் பொருளாதாரப் பெருமன்றத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான பாலின வேறுபாட்டுக் குறியீட்டில் 112 வது இடத்தில் உள்ளது .
முதன்முதறையாக வெளியிட்ட நல் ஆளுகைக் குறியீட்டில் தமிழ்லாடு முதல் இடத்தில் உள்ளது . இதனைப் பின் தொடர்ந்து மகராஷ்ட்ரா மற்றும் கர்னாடாக மானிலங்கள் உள்ளன •
ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்கு குறியீட்டில் கேரளா முதலாவது இடத்தில் உள்ளது , ஆந்திரா , தெலுங்கான , மற்றும் தமிழ்பாடு மூன்றாவது இடத்தில் உள்ளது .
ஆண்டுதோறும் காந்தி குடியுரிமை கல்வி விருது போர்ச்சுகல் அறிவித்துள்ளது .
மன நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக உலகப் பொருளாதர மன்றத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான கிரிஸ்டல் விருது தீபிகா படுகோனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முப்படையின் முதல் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார் .
அமெரிக்காவைச் சேர்ந்த வானியலாளர் கிறிஸ்டினா கோச் அதிக நாட்கள் ஒற்றை விண்வெளி விமானத்தில் இருந்த பெண் என்ற சாதனையை புரிந்துள்ளார்.
இந்திய மருந்தகத்தினை அங்கீகரித்த முதல் நாடு ஆப்கானிஸ்தான்.
முழுவதும் காண
Leave Comments
Post a Comment