CA 2020 (Apollo Study Centre)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஜனவரி 20 - ல் சென்னையில் 2020 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை என் நித்தியானந்த பாரதிக்கும் மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான தந்தைப் பெரியார் விருதை முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி என்.இராமசந்திரனுக்கும் வழங்கினார் .
விருதுகள் வென்ற வெற்றியாளர்கள் :
1. அண்ணல் அம்பேத்கர் விருது - கே . அர்ஜுணன்
2. பேரறிஞர் அண்ணா விருது - கே.சமரசம்
3. பெருந்தலைவர் காமராஜர் விருது - எம் . எஸ் . மதிவாணன்
4. மகாகவி பாரதியார் விருது - பி.சிவராஜி
5. பாவேந்தர் பாரதிதாசன் விருது - தேனிசை செல்லப்பா
6. தமிழ்தென்றல் விருது - எஸ் . சுந்தரராஜன்
7. முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - மணிமேகலை கண்ணன்
8. 2019 - க்கான தமிழ்தாய் விருது - சிகாகோ தமிழ்ச்சங்கம்
9. கபிலர் விருது - கவிஞர் வெற்றியழகர்
10. உ.வே.சா விருது - வி.மகாதேவர்
11. கம்பர் விருது - சரசுவதி ராதநாதன்
12. சொல்லின் செல்வர் விருது - கவிதாசன்
13. உமறுபுலவர் விருது லியாகத் அலிகான்
14. ஜி.யு.போப் விருது மரியஜோசப் சேவியர்
15. இளங்கோவடிகள் விருது ஞானசெல்வன் என்ற திருஞானசம்பந்தம்
16. அம்மா இலக்கிய விருது உமையாள் முத்து
17. சிந்தனை சிற்பி சிங்காரவேலர் விருது - அசோக சுப்பிரமணியம் என்ற எஸ்.கே.சுப்பிரமணியம்
18. மறைமலையடிகளார் விருது - பி.முத்துக்குமாரசுவாமி
19. அயோத்திதாச - பண்டிதர் விருது - வி . பிரபாகர்
20. சிறந்த மொழியாக்க விருதுகள் எஸ்.முகமது யூசுப் , கே.ஜே.மஸ்தான் அலி , சிவ முருகேசன் , என்.கடிகாசலம் , மரபின் மைந்தன் , வட்சல்லா , முருகதுரை , மாலன் என்ற வீ.நாராயணன் , கிருசங்கினி என்ற பிருந்தாநாகராஜன் மற்றும் ஏ.மதிவாணன்
21. முதலமைச்சரின் 2018 - க்கான தமிழ் கம்யூட்டிங் விருது டி . நாகராஜன் •
ஒவ்வொரு விருது வெற்றியாளரும் ரூ . 1 லட்சம் ரொக்கம் , சான்றிதழ் மற்றும் பொன்னாடையைப் பெற்றுள்ளார்கள் . • தமிழ்தாய் விருது வென்ற நிறுவனம் ரூ . 5 லட்சம் ரொக்கத்தைப் பெற்றது .
Apollo CA 2020 👇🏼👇🏼👇🏼
Leave Comments
Post a Comment