Tnpsc GK வருடங்களும் வரலாறும் தொகுப்பு.
கிமு 567 - 427 - புத்தர்
கிமு 539 - 467 - மகாவீரர்
கிமு 428 – 347 – பிளேட்டோ
கிமு 4 ம் நூற்றாண்டு - கிபி 2 ம் நூற்றாண்டு - சங்ககாலம்
கிமு 384 - 322 - அரிஸ்டாட்டில்
கிமு 326 – அலெக்ஸ்சாண்டரின் இந்தியப் படையெடுப்பு
கிமு 322 - 298 - சந்திர குப்த மௌரியர் ஆட்சிக்காலம்
கிமு 305 - சந்திர குப்த மௌரியர் செலுகஸ் நிகேடரை ( அலெக்ஸ்சாண்டரின் தளபதி ) வென்றார்
கிமு 298 - 273 - பிந்துசாரனின் ஆட்சிக்காலம்
கிமு 273 - 232 - அசோகர் ஆட்சிக்காலம்
கிமு 261 - கலிங்கப்போர் - அசோகர்
கிமு 240 - மூன்றாவது புத்த சமய மாநாடு - அசோகர் பாடலிபுத்திரத்தில் - மொக்கலிபுத்த திசா தலைமையில்
கிமு 31 - திருவள்ளுவர் ஆண்டு ( திருக்குறள் இயற்றப்பட்டது )
78 - 120 - கனிஷ்கர் - சரகர்
2 ம் நூற்றாண்டு வரை - சோழர் வணிகம்
2 ம் நூற்றாண்டு - கிபி 7 ம் நூற்றாண்டு - சங்கம் மருவிய காலம்
2 ம் நூற்றாண்டு - கயவாகு / கஜபாகு - இலங்கை 150 - 250 - சிலப்பதிகாரம் ( இளங்கோவடிகள் ) & மணிமேகலை ( மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் )
250 - 600 - தமிழகத்தில் களப்பிரர் ஆட்சிக்காலம்
320 – 330 - முதலாம் சந்திர குப்தர்
380 - 415 - இரண்டாம் சந்திர குப்தர் ( விக்கிரமாதித்தன் ) - சீனப்பயணி பாகியான்
543 - 755 - சாளுக்கியர்கள்
555 - 590 - சிம்ம விஷணு - பிற்கால பல்லவர்கள்
590 - 630 - சித்திரகார புலி முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
7 ம் நூற்றாண்டு - ( 644 - 660 ) - சம்பந்தர் - ஞானப்பால்
7 ம் நூற்றாண்டு - அப்பர் திருநாவுக்கரசர் - மருணீக்கியார் - தருமசேனர் , தாண்டக வேந்தர்
7 ம் நூற்றாண்டு - ஆண்டாள்
600 - 670 - ஹர்ஷர் - யுவான் சுவாங்
608 - 642 - இரண்டாம் புலிகேசி
630 - 668 - மாமல்லன் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன்
8 ம் நூற்றாண்டு - குலசேகர ஆழ்வார்
8 ம் நூற்றாண்டு - சுந்தரர் - நம்பியாரூரர் , தடுத்தாட்கொள்ளல்
700 - 728 - இராசசிம்மன் இரண்டாம் நரசிம்ம பல்லவன்
712 - அரேபியர் சிந்துவின் மீது படையெடுப்பு
755 - 975 – இராஸ்டிரக்கூடர்கள் - கன்னடர்கள்
Leave Comments
Post a Comment